மேலும் அறிய

Teacher Jobs: 10 ஆயிரம் ஆசிரியர் பணிகள்! சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் - எந்த ஏரியா? என்ன தேதி?

சென்னையில் வரும் 22ம் தேதி சுமார் 10 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் தங்களுக்கான ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஆசிரியர்கள் உள்ளிட்ட பணிக்கு அடிக்கடி நேர்காணல் நடத்தி வருகிறது. 

ஆசிரியர் பணிக்கு வேலைவாய்ப்பு:

இந்த நிலையில், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் நடக்கிறது. சுமார் 10 ஆயிரம் ஆசிரியர் பணிக்காக இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. 

கல்லூரி முதல்வர், துணை முதல்வர், இணை ஒருங்கிணைப்பாளர், நீட், ஐஐடி, ஜீ தேர்வு பயிற்சியாளர்கள் - மொத்த பணியிடங்கள் 698

தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல், வணிகவியல், பொருளாதாரம், கணக்குப்பதிவியல், வர்த்தக கணக்கு, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், உயிரியல், தாவரவியில், விலங்கியல், வரலாறு  - மொத்த பணியிடங்கள் 6548 ( 11, 12ம் வகுப்புக்கு)

தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல், வணிகவியல், பொருளாதாரம், கணக்குப்பதிவியல், வர்த்தக கணக்கு, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், உயிரியல், தாவரவியில், விலங்கியல், வரலாறு - மொத்த பணியிடங்கள் 3225 ( 9 மற்றும் 10ம் வகுப்புக்கு)

6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து பாடங்களும் நடத்த
மொத்த பணியிடங்கள் - 955

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்: தமிழ், ஆங்கிலம், இந்தி, கணக்கு, அறிவியல், சமூக அறிவியல், கணினி அறிவியல் - 1026

அங்கன்வாடி ( கிண்டர்கார்டன்) அனைத்து பாடங்கள்( ஏதாவது ஒரு பட்டப்படிப்பு)  - 1265

உடற்கல்வி, இந்தி, யோகா, இசை, கராத்தே, நடனம், தொழிற்கலை - சிறப்பு ஆசிரியர்கள் - 125

நேர்காணல் எப்போது?

இந்த ஆசிரியர் பணிகளுக்கு வரும் 22ம் தேதி நேர்காணல் நடக்கிறது. சென்னை, மதுரவாயல் அருகே உள்ள ஆலப்பாக்கத்தில் உள்ள சீமத்தம்மன் நகர் பிரதான சாலையில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் இந்த நேர்காணல் நடக்கிறது. இந்த வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. 

மேலும் தொடர்புக்கு : 8248470862 / 9442568675 / 8015343462 

சுமார் 10 ஆயிரம் பணியிடங்களுக்கு நடக்கும் இந்த மாபெரும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமில் தகுதியுள்ளவர்கள் பங்கேற்று பயன்பெறவும்.

தலைப்பு செய்திகள்

CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Embed widget