மேலும் அறிய

Power Grid Recruitment: டிகிரி படித்தவர்களுக்கு அரசு வேலை:மாதம் ஒரு லட்சம் ஊதியம்; விண்ணப்பிக்க நாளையே கடைசி!

Power Grid Recruitment:பவர் கிரிட் கார்ப்ரேசன் ஆஃப் இந்தியாவில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த முழு விவரத்தை இங்கே காணலாம்.

மத்திய எரிசக்தி துறையில் கீழ் செயல்பட்டுவரும் மகாராஷ்டிரா பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் கார்ப்ரேசன் ஆஃப் இந்தியா (Power Grid Corporation of India Limited (POWERGRID)) அலுவலகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவுப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி,

பணி விவரம்:

Junior Officer Trainee (HR)

மொத்த பணியிடங்கள் - 46

கல்வி மற்றும் பிற தகுதிகள்;

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க பி.பி.ஏ., பி.பி.எம்., பி.பி.எஸ்., அல்லது அதற்கு சமமான பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 60 சதவீதம் அளவுக்கு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 

அதோடு, முதுகலை, டிப்ளமோ படித்தவர்களும் அல்லது இதற்கு இணையான உயர்க்கல்வி பெற்றவர்களும் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-2023 ஆம் ஆண்டு இறுதியாண்டு மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வு குறித்து அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம். 

ஊதிய விவரம்:

இதற்கு தேர்வு செய்யப்படுவோருக்கு பயிற்சி காலத்தின்போது மாதம் ரூ.27,500 வழங்கப்படும். 

பயிற்சி காலம் முடிந்த பிறகு, ரூ.25,000 முதல் ரூ.1,17,500 ஆக மாத ஊதியம் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

இதற்கு கிடைக்கப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு எழுத்துத் தேர்வுக்கு அழைப்படுவர். ஆன்லைன் தேர்வு உள்ளிட்டவைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்;

இதற்கு கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். பட்டியலின/ பழங்குடியின பிரிவினர் விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

https://www.powergrid.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.05.2023

இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.powergrid.in/sites/default/files/inline-files/Detailed_Advertisement_for_the_post_of_JOT_HR_2023.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை
பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை
Pongal Gift: 2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை
பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை
Pongal Gift: 2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
சொந்த ஊர் செல்வோருக்கு நற்செய்தி: இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் தொடக்கம்!
சொந்த ஊர் செல்வோருக்கு நற்செய்தி : இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் தொடக்கம்!
Upcoming midsize SUVs 2026: ப்ராண்டுக்கு ஒன்னு கன்ஃபார்ம்.. வரிசை கட்டும் மிட்-சைஸ் எஸ்யுவிக்கள், 2026ல் பெஸ்ட் சாய்ஸ் எது?
Upcoming midsize SUVs 2026: ப்ராண்டுக்கு ஒன்னு கன்ஃபார்ம்.. வரிசை கட்டும் மிட்-சைஸ் எஸ்யுவிக்கள், 2026ல் பெஸ்ட் சாய்ஸ் எது?
ஜன.1 முதல் புது விதிகள்; ஆதார்- பான் இணைச்சுட்டீங்களா? இத்தனை பிரச்சினை வருமா? உடனே என்ன செய்யணும்?
ஜன.1 முதல் புது விதிகள்; ஆதார்- பான் இணைச்சுட்டீங்களா? இத்தனை பிரச்சினை வருமா? உடனே என்ன செய்யணும்?
Gold mining: தங்கம் விலை நம்ப முடியாத அளவிற்கு குறைய போகிறதா.? கண்டுபிடிக்கப்பட்ட தங்க மலை- பொருளாதார நிபுணர்கள் கூறுவது என்ன
தங்கம் விலை நம்ப முடியாத அளவிற்கு குறைய போகிறதா.? கண்டுபிடிக்கப்பட்ட தங்க மலை- பொருளாதார நிபுணர்கள் கூறுவது என்ன
Embed widget