மேலும் அறிய

Job Alert: சி.ஏ. தேர்ச்சி பெற்றவரா?மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க மறந்துடாதீங்க!

NBCC Recruitment: மத்திய அரசு நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை காணலாம்.

நாட்டின் பொதுத் துறை நிறுவனமான NBCC இந்தியா லிமிடெடில் உள்ள வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க மே மாதம் 7-ம் தேதி வரை காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

பணி விவரம் 

  • பொது மேலாளர் (Structual Desigh Civil)
  • பொது மேலாளர் எலக்ட்ரிக்கல் 
  • பொதுமேலாளர் - Architecture ப்ளானிங்
  • கூடுதல் பொது மேலாளர்
  • துணை பொது மேலாளர் 
  • மேலாளர்
  • திட்ட மேலாளர் 
  • துணை மேலாளர்
  • துணை திட்ட மேலாளர் 
  • நிர்வாக பயிற்சி 
  • ஜூனியர் பொறியாளர் 

கல்வித் தகுதி:

  • இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க சிவில், எலக்ட்ரிக்கல், Architecture, மெக்கானிக்கல் ஆகிய துறைகளில் பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்.பி.ஏ. படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • துணை மேலாளர் சி.ஏ. ICWA ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • இந்தப் பணிக்கு தெரிவு செய்யப்படுபவர்களுக்கு ஓராண்டு கால பயிற்சி அளிக்கப்படும். ப்ரோபேசன் காலத்திற்கு பிறகே பணி நிரந்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஊதிய விவரம்

  • பொது மேலாளர் - ரூ.90,000 - ரூ.2,40,000/-
  • கூடுதல் பொது மேலாளர் - ரூ.80,000/- - ரூ.2,20,000/-
  • துணை பொது மேலாளர் - ரூ.70,000 - ரூ.2,00,000/-
  • மேலாளர் - ரூ.60,000 - ரூ.1,80,000/- 
  • திட்ட மேலாளர் - ரூ. 60,000- ரூ.1,80,000/-
  • துணை மேலாளர்  (HRM ) - ரூ.50,000 - ரூ.1,60,000/-
  • சீனியர் திட்ட செயலாளர் - ரூ.40,000 - ரூ.1,40,000/-
  • ஜூனியர் பொறியாளர் - ரூ.27,270/-

வயது வரம்பு விவரம்:

இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 49 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

இதற்கு விண்ணபிக்க https://nbccindia.in/index- என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.

தெரிவு செய்யப்படும் முறை

இதற்கு நேர்முகத் தேர்வு , கணினி முறை தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர். 

விண்ணப்ப கட்டணம்

இதற்கு விண்ணப்பிக்க கட்டணம் ரூ.1000/- செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி - 07.05.2024

இது தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய https://nbccindia.in/pdfData/jobs/FinalDetailed_Advt_02_2024.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 

மேலும் வாசிக்க..

UIDAI Recruitment 2024:ஆதார் அலுவலகத்தில் வேலை;யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -விவரம்!

Job Alert: சென்னை ஐ-கோர்ட் வேலைவாய்ப்பு அறிவிப்பு - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனாAshwin Retirement: கலங்கிய கண்கள்..கனத்த குரல் ஓய்வை அறிவித்த அஸ்வின்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget