LIC jobs 2022: LIC நிறுவனத்தில் 12-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு: கூடுதல் விவரம் உள்ளே..
LIC நிறுவவனத்தில்,12-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது

LIC :
LIC காப்பீட்டு நிறுவனத்தில் Insurance Consultant பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகிள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
பணி குறித்த விவரங்கள்:
பணி: Insurance Consultant
சம்பளம்: ரூ.6,000 முதல் 10,000 வரை
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.08.2022
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக
விண்ணப்பிக்கும் வழிமுறை:
- முதலில் Life Insurance Corporation of India - Home (licindia.in)என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- Rojgaar Sangam (up.nic.in) பணி குறித்த அறிக்கையை தெரிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.
- பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
- பின்னர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்தவுடன், பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளவும்
பணி குறித்த விரிவான மற்றும் கூடுதல் தகவல்களுக்கு Rojgaar Sangam (up.nic.in) என்ற அறிக்கையை பார்க்கவும்
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

