மேலும் அறிய

KVS Recruitment 2022 : விண்ணப்பித்துவிட்டீர்களா? கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 13 ஆயிரம் பணி; இன்றே கடைசி நாள்: முழு விவரம்!

KVS Recruitment 2022 : கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ( kendra vidhyalaya sangathan) காலியாக உள்ள 13,404  பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் TGT, PGT, PRT and non-teaching மற்றும் துணை ஆணையர்கள் உள்ளிட்ட 6,970 பணியிடங்கள் (Limited Departmental competitive Examination (LDCE)), மற்றும் காலியாக உள்ள 6,414 தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் (Primary teachers) பணிக்கான அறிப்பி வெளியாகி இருந்தது. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்று (ஜனவரி, 2,2022) இரவுக்குள் விண்ணப்பிக்கலாம்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்:

பணியாளர்கள், ராணுவத்தினர் ஆகியோரின் குழந்தைகளுக்காக கேந்திரிய வித்யாலயா பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. எனினும் காலி இடங்கள் இருந்தால், பொதுத் தரப்பினருக்கும் இடம் வழங்கப்படுகிறது. 

நாடு முழுவதும் மொத்தம் 1,245 பள்ளிகளும், வெளிநாட்டில் 3 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும் உள்ளன. தமிழகத்தில் 59 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இதில் 14.35 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிகளில் பயிற்று மொழியாக ஆங்கிலமும் இந்தியும் உள்ளது. மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் செயல்படும் இந்த பள்ளிகளில், மிகவும் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. 

புது டெல்லியை தலைமையிடமாக கொண்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனர். இதில் துறை சாந்த தேர்வுகள் மூலம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரத்தை கீழே காணலாம்.

KVS Recruitment 2022 : விண்ணப்பித்துவிட்டீர்களா? கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 13 ஆயிரம் பணி; இன்றே கடைசி நாள்: முழு விவரம்!

KVS Recruitment 2022 : விண்ணப்பித்துவிட்டீர்களா? கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 13 ஆயிரம் பணி; இன்றே கடைசி நாள்: முழு விவரம்!

பணி விவரம்:

  •  TGT, PGT, PRT and non-teaching vacancies
  • துணை ஆணையர் (Assistant Commissioner)
  • பள்ளி முதல்வர் (Principal)
  • துணை முதல்வர் (Vice Principal)
  • நூலகர் (Librarian)
  • நிதி அதிகாரி (Finance Officer)
  • துணை பொறியாளர் (Assistant Engineer)
  • Assistant Section Officer,
  • இந்தி மொழிபெயர்பாளர் (Hindi Translator)
  • Senior Secretariat Assistant,
  • Junior Secretariat Assistant,
  • Stenographer Grade – III.

கல்வித் தகுதி:

பி.எட். படிப்பு முடித்திருக்க வேண்டும். (12th Pass + D.Ed/ JBT/ B.Ed + CTET)

புது டெல்லியை தலைமையிடமாக கொண்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனர். 

இதற்கு விண்ணப்பிக்க www.kvsangathan.nic.in என்ற லிங்க் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

KVS Recruitment 2022 : விண்ணப்பித்துவிட்டீர்களா? கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 13 ஆயிரம் பணி; இன்றே கடைசி நாள்: முழு விவரம்!

வயது வரம்பு:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

KVS Recruitment 2022 : விண்ணப்பித்துவிட்டீர்களா? கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 13 ஆயிரம் பணி; இன்றே கடைசி நாள்: முழு விவரம்!

விண்ணப்பக் கட்டணம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு https://kvsangathan.nic.in/employment-notice/limited-dept-exam  வலைதள பக்கத்தில் உள்ள வேலைவாய்ப்பு பகுதியினைக் காணலாம்.

KVS Recruitment 2022 : விண்ணப்பித்துவிட்டீர்களா? கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 13 ஆயிரம் பணி; இன்றே கடைசி நாள்: முழு விவரம்!

தொடக்கப் பள்ளி ஆசிரியர்:

கல்வித் தகுதி:

  • பி.எட். படிப்பு முடித்திருக்க வேண்டும். (12th Pass + D.Ed/ JBT/ B.Ed + CTET)
  • புது டெல்லியை தலைமையிடமாக கொண்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனர். 

வயது வரம்பு:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம், விண்ணப்பக் கட்டணம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு www.kvsangathan.nic.in  வலைதள பக்கத்தில் உள்ள வேலைவாய்ப்பு பகுதியினைக் காணலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

இந்த பணிக்கு தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். கணினி வழி ஆன்லைன் தேர்வு நடைபெறும்.

எப்படி விண்ணப்பிப்பது?

https://kvsangathan.nic.in/announcement என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

இந்தப் பக்கத்தில் ஒவ்வொரு பிரிவு வேலைவாய்ப்புக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்து தேவையான தகவல்களை பூர்த்தி செய்து, விண்ணப்பிக்க வேண்டும்.

Assistant Commissioner, Principal & Vice Principal in KVS பணிக்கு விண்ணப்பிக்க https://examinationservices.nic.in/examsys22part2/root/Home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFawX+HHyXdXBYLX8x04QMs65GqNC6e4WQXhxmjuAXFF0 என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

KVS Recruitment 2022 : விண்ணப்பித்துவிட்டீர்களா? கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 13 ஆயிரம் பணி; இன்றே கடைசி நாள்: முழு விவரம்!

 Post Graduate Teacher (2022) in KVS பணிக்கு விண்ணப்பிக்க  https://examinationservices.nic.in/examsys22part2/root/Home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFRYH7WnJVuUgORGXbdjV7EbeO3oUw4300Nel7JVo4U3w என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

post of Librarian and Other Non Teaching Posts in KVS பணிக்கு விண்ணப்பிக்க https://examinationservices.nic.in/examsys22part2/root/Home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFYVPwa1T0/NP+WOjPFZH/OASuBC3XjMrUTBLWLVo33rT என்ற லிங்கை கிளிக் செய்யலாம்.

ஆன்லைனின் விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.01.2023 (இரவு 11.59 மணி வரை)

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
பெட்ரோல் செலவ மிச்சப்படுத்துங்க; நாட்டின் டாப் 5 CNG SUV கார்கள்- இதோ லிஸ்ட்!
பெட்ரோல் செலவ மிச்சப்படுத்துங்க; நாட்டின் டாப் 5 CNG SUV கார்கள்- இதோ லிஸ்ட்!
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Embed widget