மேலும் அறிய

Job Alert: கரூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் வேலை- யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

Job Alert: கரூர் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை காணலாம்.

கரூர் மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி விவரம்:

  • Audiometrician 
  • Radiographer (TRAUMA CARE) 
  • OT Assistant (TRAUMA CARE)
  •  Speech Therapist
  • Audiologist
  • ஆயுஷ் மருத்துவ அதிகாரி 
  • Pharmacist (சித்தா)
  • மருத்துவ அதிகாரி
  • Pharmacist (ஹோமியோபதி)
  • Pharmacist (ஆயுர்வேதம்)
  • உதவியாளர்

கல்வி மற்றும் பிற தகுதிகள் விவரம்:

  • Audiometrician பணிக்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • ரேடியோகிராஃபர் பணிக்கு விண்ணப்பிக்க n Radio Diagnostics Technology துறையில் டிப்ளமோ அல்லது ரேடியோகிராஃபி துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  • ஸ்பீச் தெரபிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்க டிப்ளமோ படித்திருக்க வேண்டும். 
  • ஆடியோலஜிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  • ஆயுஷ் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க  BAMS படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  • சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி ஆகிய துறைகளில் டிப்ளமோ படித்தவர்கள் Pharmacist பணிக்கு விண்ணப்பிக்கலாம். 
  • மருத்துவ அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க Bachelor of Medicine மற்றும்  Bachelor of Surgery படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு விவரம்:

இதற்கு விண்ணபிக்க விரும்புபவர்கள் 21 வயது பூர்த்தியடைந்தவராகவும் 59 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 

ஊதிய விவரம்:

  • Audiometrician - ரூ.17,250/-
  • Radiographer (TRAUMA CARE) - ரூ.13,300/-
  • OT Assistant (TRAUMA CARE) - ரூ.11,200/-
  •  Speech Therapist - ரூ.17,000/-
  • Audiologist - ரூ.23,000/-
  • ஆயுஷ் மருத்துவ அதிகாரி - ரூ.34,000/-
  • Pharmacist (சித்தா) -  ரூ.750/- (நாள் ஒன்றிற்கு)
  • மருத்துவ அதிகாரி - ரூ.60,000/-
  • Pharmacist (ஹோமியோபதி) -  ரூ.750/- (நாள் ஒன்றிற்கு)
  • Pharmacist (ஆயுர்வேதம்) - ரூ.750/- (நாள் ஒன்றிற்கு)
  • உதவியாளர் - ரூ.300/- (நாள் ஒன்றிற்கு)

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

  • கல்வித்தகுதிக்கான சான்று மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள்
  • இருப்பிடச்சான்று 
  • சாதிச்சான்று
  • மாற்றுத்திறனாளி/ கணவர் இறந்தவர்/ கணவனால் காவிடப்பட்டவர் சான்று 
  • ஆதார் அட்டையின் நகல்

விண்ணப்பிக்கும் முறை:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களின் நகல்களோடு அலுவலகத்திற்கு சென்று நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 24.08.2024 மாலை 5 மணிக்குள்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் 

மாவட்ட சுகாதாரப் அலுவலகம்

மாவட்ட நல்வாழ்வு சங்கம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

கரூர் - 639 007 

வயது வரம்பு உள்ளிட்ட மேலதிக விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2024/08/2024080953.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க 2 நாளே இருக்கு
வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க 2 நாளே இருக்கு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Embed widget