மேலும் அறிய

மதுரையில் ஜென்சி கிட்ஸ்களுக்கென 7 பயிற்சி மையங்கள் ஒரே இடத்தில் துவக்கம்; புதிய வேலைவாய்ப்பு அகாடமி அறிமுகம்

8 முதல் 10 ஆண்டுகளாக ஏவியேஷன் மற்றும் விமான நிலையத் துறைகளில் களப்பணியாற்றிய நிபுணர்கள் நேரடியாகப் பயிற்சிகளை வழங்குகின்றனர்.

கப்பல் மற்றும் விமான நிலையங்களில் வேலை கிடைக்க நாங்கள் பட்ட சிரமத்தை மற்ற மாணவர்கள் படக்கூடாது என்ற சிறிய நல்ல நோக்கத்திற்காக இதை முன்னெடுத்துள்ளோம்-ஜென்சி அகாடமி ஆனந்த கிருஷ்ணா பேட்டி.

ஒரே கூரையின் கீழ் துவங்கப்பட்டுள்ளது

மதுரை திருநகரில், மாணவர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் 7 வெவ்வேறு பயிற்சி மையங்கள் (Academies) ஒரே கூரையின் கீழ் துவங்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் சேர்ந்து துவங்கப்பட்டுள்ள இந்த பயிற்சி மையம் ஜென்சி கிட்ஸ்களுக்கு மிகவும் பேருதவியாக இருக்கும் என நிறுவனத்தின் உரிமையாளர் கூறினார். மேலும் இது குறித்து பயிற்சி நிறுவனத்தின் ஆனந்த கிருஷ்ணன் கூறுகையில்: சென்னையைப் போன்ற மெட்ரோ நகரங்களுக்குச் சென்று படிக்க இயலாத தென் தமிழக மாணவர்களின் வசதிக்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

இதுவே முதல் முறை 

விமான நிலையப் பணிகள் மற்றும் தரைக்கட்டுப்பாட்டுப் பணிகளுக்கான (Ground Staff) பயிற்சிகள். செய்தி வாசிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் (Anchor) மற்றும் நேர்காணல் செய்வதற்கான பயிற்சிகள் வழங்க உள்ளோம். ரேடியோ மற்றும் வீடியோ ஜாக்கி, விளாக்கிங் (Vlogging) போன்ற துறைகளுக்கான பயிற்சிகள். டிஜிட்டல் மார்க்கெட்டிங், சமூக ஊடக வளர்ச்சி, கேமரா கையாளுதல் மற்றும் ட்ரோன் (Drone) இயக்கும் பயிற்சிகள். AI சார்ந்த தொழில்நுட்பப் பயிற்சிகளை ஒரே இடத்தில் வழங்குகிறோம். இது போன்ற முயற்சி இதுவே முதல் முறை.

மிகக் குறைந்த கட்டணத்திலேயே இப்பயிற்சி

இந்த மையங்களில் வேலை உத்தரவாதமோ (Job Guarantee) அல்லது வேலை அஷ்யூரன்ஸோ வழங்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக, நேர்காணல்களை எதிர்கொள்ளத் தேவையான தனித்திறமைகளை (Skills) வளர்க்க மட்டுமே பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மெட்ரோ நகரங்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தில் 10% முதல் 20% வரையிலான மிகக் குறைந்த கட்டணத்திலேயே இப்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

ஸ்காலர்ஷிப் (Scholarship)

கடந்த 8 முதல் 10 ஆண்டுகளாக ஏவியேஷன் மற்றும் விமான நிலையத் துறைகளில் களப்பணியாற்றிய நிபுணர்கள் நேரடியாகப் பயிற்சிகளை வழங்குகின்றனர். நாங்கள் கப்பல் மற்றும் விமான நிலையங்களில் பணிபுரிந்துள்ளோம் பணிபுரிந்து வருகிறோம் அந்த இடத்தை அடைய அதற்காக நாங்கள் பட்ட சிரமத்தை தென் மாவட்டத்தில் இருக்கும் மாணவர்கள் படக்கூடாது என்ற சிறிய நல்ல நோக்கத்திற்காக இதை முன்னெடுத்துள்ளோம் எந்த ஒரு பலனையும் இலவசமாக கொடுத்தால் அதற்கு மதிப்பு குறைந்துவிடும் என்பதற்காக குறைந்த கட்டணத்தில் மதுரை மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பின்தங்கிய மாணவர்களை மிகப்பெரிய துறைகளில் உருவெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கி உள்ளோம். தென் மாவட்ட கிராமப்புற மாணவர்களும் பயன்பெறும் வகையில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரு வழிமுறைகளிலும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. (உதாரணமாக, ஸ்போக்கன் ஹிந்தி வகுப்புகள் ஆன்லைனிலும், ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள் ஆஃப்லைனிலும் நடத்தப்படுகின்றன). எதிர்காலத்தில் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் (Scholarship) வழங்குவது குறித்தும் திட்டமிடப்பட்டு வருவதாக அகாடமியின் நிர்வாகிகள்" தெரிவித்துள்ளனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

62 மத்திய அரசு பணியிடங்கள்... செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்: எங்கு தெரியுங்களா?
62 மத்திய அரசு பணியிடங்கள்... செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்: எங்கு தெரியுங்களா?
ஒரே அறிவிப்பில் 19,000+ வங்கி வேலைகள்! இலவசமாக பயிற்சி பெற இப்போதே அறிய வாய்ப்பு..!
ஒரே அறிவிப்பில் 19,000+ வங்கி வேலைகள்! இலவசமாக பயிற்சி பெற இப்போதே அறிய வாய்ப்பு..!
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget