இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் உதவி பொறியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.


பணி குறித்த கூடுதல் விவரங்கள்:


பதவியின் பெயர்:


உதவி பொறியாளர்









கல்வி தகுதியானது, பதவிக்கு ஏற்ப மாறுபடுகிறது, எனவே பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்ய்வும்.https://iocl.com/admin/img/UploadedFiles/LatestJobOpening/Files/7a171190f1434aa4ae087fce6cd37500.pdf


ஊதியம்: ரூ.25,000 முதல் ரூ.1,05,000 வரை


காலி பணியிடங்கள்: 56


வயது: அதிகபட்ச வயது 26 ஆகவுள்ளது


விண்ணப்பிக்க கடைசி தேதி:


அக்டோபர் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க7a171190f1434aa4ae087fce6cd37500.pdf (iocl.com)என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

கூடுதல் தகவல்களுக்கு:


ஆங்கில மொழியில் அறிக்கைhttps://iocl.com/admin/img/UploadedFiles/LatestJobOpening/Files/7a171190f1434aa4ae087fce6cd37500.pdf


விண்ணப்பிக்கும் முறை: -



Also Read: Recrucitment: இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சிக்கான அறிவிப்பு- முழு விவரம் இதோ!


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:



  • முதலில்https://plapps.indianoil.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.

  • பின்னர் Active Openings என்பதை கிளிக் செய்யவும்

  • புதிதாக தோன்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை தெளிவாக படித்து தெரிந்து கொள்ளவும்.

  • பின் அதில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பின்பு விண்ணப்பிக்க கூடிய பணியை தேர்வு செய்யவும்.

  • விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும் 

  • பின்னர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி, விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்.

  • பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும் https://iocl.com/admin/img/UploadedFiles/LatestJobOpening/Files/7a171190f1434aa4ae087fce6cd37500.pdf


Also Read: Employment: மாவட்ட ஊரக வளர்ச்சி பிரிவில் வேலைவாய்ப்பு; 8ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்


Also Read: NABARD: வேலை தேடுகிறீர்களா? நபார்ட் வங்கியின் வேலைவாய்ப்பு அறிவிப்பு; இதை கவனிங்க..


Also Read: Trichy Srirangam Temple Jobs: ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு; விண்ணப்பிப்பது எப்படி?