திண்டுக்கல் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.


பணி குறித்த கூடுதல் விவரங்கள்:


பதவியின் பெயர்:


ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவுக்காவலர்


காலி இடங்கள்- பல்வேறு காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு*


கல்வி தகுதியானது, பதவிக்கு ஏற்ப மாறுபடுகிறது, எனவே பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்ய்வும் https://dindigul.nic.in/notice_category/recruitment/


விண்ணப்பிக்க கடைசி தேதி:


அக்டோபர் 14-ம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் விண்ணப்பிக்க , நேரிலோ அல்லது தபாலிலோ விண்ணப்பத்தை சமர்பிக்கலாம்.

வயது:


வயதானது, 18 முதல் 55 வரை இருக்க வேண்டும். மேலும் பணிக்கு ஏற்ப வயது மாறுபடுகிறது. எனவே விண்ணப்பத்தாரர்கள் அறிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளவும். https://dindigul.nic.in/notice_category/recruitment/


கூடுதல் தகவல்களுக்கு:


பணி விண்ணப்ப அறிக்கை:


1.Kodaikanal Panchayat Union Recruitment :2022091437.pdf (s3waas.gov.in)


2.Guziliamparai Panchayat Union Recruitment :https://cdn.s3waas.gov.in/s3f74909ace68e51891440e4da0b65a70c/uploads/2022/09/2022091421.pdf


3.Vadamadurai Panchayat Union Recruitment:https://cdn.s3waas.gov.in/s3f74909ace68e51891440e4da0b65a70c/uploads/2022/09/2022091493-1.pdf


4.Vedasandur Panchayat Union Recruitment2022091441.pdf (s3waas.gov.in)


மேலும் கூடுதல் பணிகளுக்கு https://dindigul.nic.in/notice_category/recruitment/என்ற இணையதளத்தை பார்க்கவும்


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:



  • முதலில் Recruitment | Dindigul District | India  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.

  • home page- ல் Notices என்பதை கிளிக் செய்யவும். https://dindigul.nic.in/notice_category/recruitment/

  • Recruitment என்பதை கிளிக் செய்யவும் https://dindigul.nic.in/notice_category/recruitment/

  • புதிதாக தோன்றிய பக்கத்தில், கொடைக்கானல், வடம்துரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பணிகளுக்கு வேலைவாய்ப்பை அறிவிக்கப்பட்டுள்ளது. https://dindigul.nic.in/notice_category/recruitment/

  • அடுத்ததாக பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும் 

  • மேலும் எந்த பகுதி பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களோ, அந்த பகுதியை கிளிக் செய்யவும். https://dindigul.nic.in/notice_category/recruitment/

  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், நேரிலோ அல்லது தபால் மூலமாக விண்ணப்பத்தை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Also Read: SSC CGL 2022: எஸ்.எஸ்.சி- சிஜிஎல் பதவிக்கு 20 ஆயிரம் காலிப்பணியிடங்கள்; வாய்ப்பை தவற விடாதீர்கள்...


Also Read: Village Assistant Jobs: 5ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்; 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?