திருச்சியில் ஸ்ரீரங்கம் கோயிலில் வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
பணி குறித்த கூடுதல் விவரங்கள்:
பதவியின் பெயர்:
காவலர்கள், துப்புரவு பணியாளர், தூர்வை
காலி இடங்கள்- 144 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி: குறைந்தபட்ச தகுதிகளாக, தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்
கல்வி தகுதி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்ய்வும். HRCE - Document View (tn.gov.in)
விண்ணப்பிக்க கடைசி தேதி:
வயது:
வயதானது, 18 முதல் 45 வரை இருக்க வேண்டும். மேலும் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இந்து மதத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
கூடுதல் தகவல்களுக்கு:
பணி விண்ணப்ப அறிக்கை: HRCE - Document View (tn.gov.in)
விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் அல்லது நேரிலோ சென்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்
அஞ்சல் முகவரி: இணை ஆசிரியர்/ செயல் அலுவலர், Arulmigu Aranganatha Swamy Temple, Srirangam - 620006, Thiruchirappalli District
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில் https://srirangamranganathar.hrce.tn.gov.in/என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- home page- ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு மற்றும் நிபந்தனைகள் நாள் 17.9.22 என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.
- புதிதாக தோன்றிய பக்கத்தில், பணி குறித்தான வேலைவாய்ப்பை அறிவிக்கப்பட்டுள்ளது.https://srirangamranganathar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php
- அடுத்ததாக விண்ணப்ப அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும் https://srirangamranganathar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php
- ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க விரும்புகிறீர்களோ, தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், நேரிலோ அல்லது தபால் மூலமாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: SSC CGL 2022: எஸ்.எஸ்.சி- சிஜிஎல் பதவிக்கு 20 ஆயிரம் காலிப்பணியிடங்கள்; வாய்ப்பை தவற விடாதீர்கள்...