சென்னையில் உள்ள  இந்தியன் வங்கியில் பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.


பணி குறித்த கூடுதல் விவரங்கள்:


பதவியின் பெயர்:


chief information security officer


கல்வித்தகுதி: பட்டப்படிப்பு*


கல்வித் தகுதி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்ய்வும்.Indian Bank | Your Own Bank :: Financial services company | Your Own Bank


ஊதியம்: தகுதிக்கு ஏற்ப வழங்கப்படுகிறது*


ஊதியம் குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்ய்வும்.Detailed-Advertisement-for-engagement-of-CISO.pdf (indianbank.in)


காலி பணியிடங்கள்: பல்வேறு காலிப்பணியிடங்கள்


வயது: 40 வயது முதல் 55 வயது வரை


விண்ணப்பிக்க கடைசி தேதி:


அக்டோபர் 14ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.Indian Bank | Your Own Bank :: Financial services company | Your Own Bank

கூடுதல் தகவல்களுக்கு:


ஆங்கில மொழியில் அறிக்கைhttps://indianbank.in/wp-content/uploads/2022/09/Detailed-Advertisement-for-engagement-of-CISO.pdf


விண்ணப்பிக்கும் முறை: - அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.


அஞ்சல் முகவரி:


General Manager (CDO), Indian Bank
Corporate Office, HRM Department, Recruitment Section
254-260, Avvai Shanmugham Salai, Royapettah, Chennai, Pin - 600 014, Tamil Nadu.


Also Read: Recrucitment: இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சிக்கான அறிவிப்பு- முழு விவரம் இதோ!


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:



  • முதலில்Indian Bank | Your Own Bank :: Financial services company | Your Own Bankஎன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.

  • பின்னர் careers என்பதை கிளிக் செய்யவும்

  • புதிதாக தோன்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை தெளிவாக படித்து தெரிந்து கொள்ளவும்.

  • பின் அதில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.Detailed-Advertisement-for-engagement-of-CISO.pdf (indianbank.in)

  • விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்.Application-format-for-engagement-of-CISO-1.pdf (indianbank.in)

  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்

  • அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க விரும்புவோர், கீழே உள்ள முகவரிக்கு அக்டோபர் 15-க்குள் விண்ணப்பம் சேரும் வகையில் அனுப்பி வைக்கவும்.

    General Manager (CDO), Indian Bank
    Corporate Office, HRM Department, Recruitment Section
    254-260, Avvai Shanmugham Salai, Royapettah, Chennai, Pin - 600 014, Tamil Nadu.



  • பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்Detailed-Advertisement-for-engagement-of-CISO.pdf (indianbank.in)


Also Read: Employment: மாவட்ட ஊரக வளர்ச்சி பிரிவில் வேலைவாய்ப்பு; 8ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்