தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (National Bank for Agriculture and Rural Development) உள்ள பணிகளுக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும். 


பணி விவரம்:


உதவி வளர்ச்சி அலுவலர் (Development Assistant)


பணிகளின் எண்ணிக்கை: 177


கல்வித்தகுதி:


அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இந்தி மற்றும் ஆங்கில பாடத்தை படிக்கும் காலத்தில் படித்திருக்க வேண்டும்.


வயது வரம்பு:


இந்த பதவிக்கு விண்ணப்பிக்க 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.


ஊதிய விவரம்:


இந்த பதவிகளுக்கு அடிப்படை மாத ஊதியமாக ரூ.14,650


விண்ணப்ப கட்டணம்:


விண்ணப்ப கட்டணமாக ரூ. 450 செலுத்த வேண்டும்.  பட்டியல் பிரிவு, பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


எப்படி விண்ணப்பிப்பது:


நபார்ட் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேவையான ஆவணங்களுடன் விண்ணபிக்கலாம்.Village Assistant Jobs: 5ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்; 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?



விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் - 10




மேலும் வாசிக்க:


Indian Railway Jobs 2022: இந்திய ரயில்வே துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு-; விண்ணப்பிப்பது எப்படி?


Trichy Srirangam Temple Jobs: ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு; விண்ணப்பிப்பது எப்படி?