மேலும் அறிய

இந்தியன் ஆயில்: 1450 அப்ரண்டீஸ் காலியிடங்கள்! விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

சரியான தேர்வு பட்டியல் தேர்வு செய்யப்பட்டு, சம்மந்தப்பட்டவர்கள் நேர்முகத் தேர்வு, ஆவண சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான மற்றும் ஃபார்ச்சூன் “குளோபல் 500” நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 1961/1973 ஆம் ஆண்டு பயிற்சிப் பணியாளர் சட்டத்தின் கீழ் பானிபட் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் வளாகத்தில் பயிற்சிப் பணியாளர்களாகப் பணியாற்றுவதற்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

இந்தியன் ஆயில்: 1450 அப்ரண்டீஸ் காலியிடங்கள்! விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

இது குறித்து பார்ப்போம்...

அறிவிப்பு எண். : PR/P/Apprentice/60(2026-27)

மொத்த காலியிடங்கள்: 1,450

பணி: தொழில் பழகுநர் பயிற்சி(அப்ரண்டீஸ் பயிற்சி)

பிரிவு: டிரேட் அப்ரண்டீஸ் அட்டெண்டன்ட் ஆபரேட்டர் - கெமிக்கல் பிளாண்ட்

காலியிடங்கள்: 274

பிரிவு: பிட்டர்

காலியிடங்கள்: 314

பிரிவு: டெக்னீஷியன் அப்ரண்டீஸ் (கெமிக்கல்)

காலியிடங்கள்: 327

பிரிவு: மெக்கானிக்கல்

காலியிடங்கள்: 83

பிரிவு: எலக்ட்ரிக்கல்

காலியிடங்கள்: 277

பிரிவு: இன்ஸ்ட்ரூமென்டேஷன்

காலியிடங்கள்: 70

பிரிவு: செக்ரட்டேரியல் அசிஸ்டெண்ட்

காலியிடங்கள்: 30

பிரிவு: அக்கவுண்டன்ட்

காலியிடங்கள்: 2

பிரிவு: டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்

காலியிடங்கள்: 73

தகுதி: பிளஸ் 2, ஐடிஐ. டிப்ளமோ, பி.எஸ்சி, பி.ஏ., பி.காம் முடித்தவர்கள் சம்மந்தபட்ட பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 12.8.2026 தேதியின்படி குறைந்தபட்சம் 18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி ஓபிசிபிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: சரியான தேர்வு பட்டியல் தேர்வு செய்யப்பட்டு, சம்மந்தப்பட்டவர்கள் நேர்முகத் தேர்வு, ஆவண சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://iocl.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.8.2026

Advertisement

தலைப்பு செய்திகள்

"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget