மேலும் அறிய

IIT Recruitment: சென்னை ஐ.ஐ.டி.யில் வேலை! மாதம் ரூ.40,000 ஊதியம் - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

IIT Recruitment: IIT Recruitment: சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த முழு விவரத்தை காணலாம்.

சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (Indian Institute of Technology Madras) உள்ள திட்ட மேலாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி விவரம்

திட்ட மேலாளர்

கல்வி மற்றும் பிற தகுதிகள் 

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதாவது துறையில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஐந்தாண்டு கால பணி அனுபவம் இருக்க வேண்டும்.

பணி காலம்

இது ஓராண்டு கால தற்காலிக பணி. பணி திறன் அடிப்படையில் ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. 

ஊதிய விவரம்

இதற்கு  ரூ.40,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. 

தெரிவு செய்யப்படும் முறை

இதற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/recruitment/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 25.02.2024

இ-மெயில் recruitment@imail.iitm.ac.in / icsrrecruitment@iitm.ac.in 

தொடர்புக்கு- 044- 2257 9796 9.00 AM முதல்  05.30 PM வரை அலுவலக நேரத்தில் அழைக்கலாம்.

வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://icandsr.iitm.ac.in/recruitment/admin/uploads/announce/Announcement%20for%20the%20post%20of%20Program%20Manager.pdf  - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

திட்ட அதிகாரி / Structural Engineer  வேலைவாய்ப்பு

பணி விவரம்

திட்ட அதிகாரி,Structural Engineer

கல்வி மற்றும் பிற தகுதிகள் 

B.Tech/B.E. படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மெக்கானிகல் இஞ்ஜினியரிங் துறையில் எம்.டெக் படித்திருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

மெக்கானிக்கல், சிவில், ஏரோ-ஸ்பேஸ் பொறியியல் துறையில் பி.ஹெச்.டி. படித்திருக்க வேண்டும்.

பணி காலம்

இது ஓராண்டு கால தற்காலிக பணி. பணி திறன் அடிப்படையில் ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. 

ஊதிய விவரம்

இதற்கு ரூ.50,000 முதல் ரூ.80,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. 

தெரிவு செய்யப்படும் முறை

இதற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/recruitment/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 05.02.2024

இ-மெயில் recruitment@imail.iitm.ac.in / icsrrecruitment@iitm.ac.in 

தொடர்புக்கு- 044- 2257 9796 9.00 AM முதல்  05.30 PM வரை அலுவலக நேரத்தில் அழைக்கலாம்.

வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://icandsr.iitm.ac.in/recruitment/admin/uploads/announce/Announcement%20for%20the%20post%20of%20Project%20Officer%20-%20%20Advt%2008.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

மேலும் வாசிக்க...

Jipmer Recruitment 2024: வேலை வேண்டுமா? டைப்பிங் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் - முழு விவரம்!

PNB Recruitment: வங்கி வேலை வேண்டுமா?1025 பணியிடங்கள்; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!

Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்

TVK Vijay: ஜனநாயகன் பிரச்னை.. பிரதமர் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட விஜய் முடிவு?

ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
TVK Vijay: ஜனநாயகன் பிரச்னை.. பிரதமர் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட விஜய் முடிவு?
TVK Vijay: ஜனநாயகன் பிரச்னை.. பிரதமர் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட விஜய் முடிவு?
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்

"உனக்கு அழிவு ஆரம்பம்” - போகிக்கு விஜய் டி-ஷர்டை எரித்த வைஷ்ணவி.. கொந்தளித்த தவெக படை!
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Embed widget