மேலும் அறிய

Job Alert: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; சென்னையில் வேலை; விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

Job Alert: இராணுவ வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய முழு விவரத்தை இங்கே காணலாம்.

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயக்கும் தக்‌ஷின் பாரத்-ன் (Dakshin Bharat Area) தென்னிந்திய தலைமை அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. குரூப் சி பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பணி விவரம்:

  • LCD
  • சமையலர்
  • MTS Messenger 
  • MTS Garderner 

கல்வி மற்றும் பிற தகுதிகள் 

  • LCD பணிக்கு விண்ணப்பிக்க ப்ளஸ் -2 படித்திருக்க வேண்டும். 
  • சமையலர் பணிக்கு பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். சமையல் செய்ய தெரிந்திருக்க வேண்டும். 
  • MTS (Messenger) பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • MTS (Gardener) பணிக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு:

இதற்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினருக்கு அதிகபட்சமாக 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பட்டியலின/ பழங்குடியினர் பிரிவினர் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வு குறித்து அறிவிப்பில் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஊதிய விவரம்:

  •  LDC - ரூ.19,900/-
  •  Cook - ரூ.19,900/- 
  • MTS (Messenger) - ரூ.18,000/- 
  • MTS (Gardener) - ரூ.18,000/- 

எப்படி விண்ணப்பிப்பது?

இதற்கு விண்ணப்பிக்க https://indianarmy.nic.in/- என்ற இணைப்பை க்ளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படுவது எப்படி?

இதற்கு எழுத்துத் தேர்வு, திறனறிவுத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

டைப்பிங் தேர்வும் நடத்தப்படும்.

தேர்வு நடைபெறும் இடம்:

இதற்கு தகுதித் தேர்வு சென்னையில் உள்ள ’Island Grounds’-ல் நடைபெறுகிறது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.04.2023

இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு தொடர்பான முழு விவரத்தை https://drive.google.com/file/d/1BzIUSFL35RadP1Kco2nz_1X_CjRlHQuW/view- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

மேலும் வாசிக்க..

CM Stalin: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த ரியாக்‌ஷன்..!

சினிமா பிரபலங்களை மிஞ்சிய பொம்மன், பெல்லி ; ‘செல்பி’ எடுக்க சுற்றுலா பயணிகள் போட்டாபோட்டி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs NZ:  சர்பராஸ், ரிஷப் அபார ஆட்டம்! நியூசி.க்கு 107 ரன்கள் டார்கெட்! பந்துவீச்சில் அதிசயம் நிகழ்த்துமா இந்தியா?
IND vs NZ: சர்பராஸ், ரிஷப் அபார ஆட்டம்! நியூசி.க்கு 107 ரன்கள் டார்கெட்! பந்துவீச்சில் அதிசயம் நிகழ்த்துமா இந்தியா?
Breaking News LIVE 19th OCT 2024: 2 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் - வானிலை அறிக்கை
Breaking News LIVE 19th OCT 2024: 2 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் - வானிலை அறிக்கை
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.247 கோடி ஊக்கத்தொகை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.247 கோடி ஊக்கத்தொகை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
"புகார்கள் மீது உடனடி நடவடிக்கை.. நாமதான் முன்னுதாரணம்" தமிழக காவல்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi : ”திராவிடத்தை தவிர்த்த RN ரவி? திட்டமிட்ட செயலா?” ஆலோசகர் திடீர் விளக்கம்Ponmudi vs Senji Masthan : Serious Mode-ல் பொன்முடி!ஹாயாக பிஸ்கட் சாப்பிட்ட மஸ்தான்!பதறிய அதிகாரிகள்Pradeep John vs Sumanth Raman : பிரதீப் ஜான் vs சுமந்த் ராமன்!காரசார வாக்குவாதம்”சும்மா நொய் நொய்-னு”Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs NZ:  சர்பராஸ், ரிஷப் அபார ஆட்டம்! நியூசி.க்கு 107 ரன்கள் டார்கெட்! பந்துவீச்சில் அதிசயம் நிகழ்த்துமா இந்தியா?
IND vs NZ: சர்பராஸ், ரிஷப் அபார ஆட்டம்! நியூசி.க்கு 107 ரன்கள் டார்கெட்! பந்துவீச்சில் அதிசயம் நிகழ்த்துமா இந்தியா?
Breaking News LIVE 19th OCT 2024: 2 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் - வானிலை அறிக்கை
Breaking News LIVE 19th OCT 2024: 2 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் - வானிலை அறிக்கை
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.247 கோடி ஊக்கத்தொகை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.247 கோடி ஊக்கத்தொகை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
"புகார்கள் மீது உடனடி நடவடிக்கை.. நாமதான் முன்னுதாரணம்" தமிழக காவல்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!
IGNOU: தொலைதூரப் படிப்புகளில் சேர அக்.31 வரை அவகாசம்: இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு
IGNOU: தொலைதூரப் படிப்புகளில் சேர அக்.31 வரை அவகாசம்: இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு
IND vs NZ Test: அடக்கடவுளே! 99 ரன்னில் அவுட்டான ரிஷப் பண்ட்! சோகத்தில் மூழ்கிய இந்திய ரசிகர்கள்!
IND vs NZ Test: அடக்கடவுளே! 99 ரன்னில் அவுட்டான ரிஷப் பண்ட்! சோகத்தில் மூழ்கிய இந்திய ரசிகர்கள்!
இது தான் என்ன குளோஸ் பண்ண முழு காரணம் - அமைச்சர் நாசர் பேச்சால் பரபரப்பு
இது தான் என்ன குளோஸ் பண்ண முழு காரணம் - அமைச்சர் நாசர் பேச்சால் பரபரப்பு
அரசின் கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது... காட்டமான அறிக்கை வெளியிட்ட அன்புமணி
அரசின் கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது... காட்டமான அறிக்கை வெளியிட்ட அன்புமணி
Embed widget