மேலும் அறிய

High Court Recruitment 2026: 115 Data Entry Operator பணியிடங்கள் – விண்ணப்பிக்க செப்.29 கடைசி நாள்.

தற்காலிக (ஒப்பந்த) நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் தரவு உள்ளீட்டாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாவட்டம் வாரியாக 115 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator - DEO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதாவது சென்னை உயர்நீதிமன்றம் சார்பில் e-Sewa Kendra மையங்களில் பணிபுரிய Data Entry Operator பதவிக்கு மொத்தம் 115 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த பணியிடங்கள் தற்காலிக (ஒப்பந்த) நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


High Court Recruitment 2026: 115 Data Entry Operator பணியிடங்கள் – விண்ணப்பிக்க செப்.29 கடைசி நாள்.

இந்த வேலைக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? மாவட்ட வாரியாக எத்தனை காலியிடங்கள் உள்ளன? தேர்வு முறை எப்படி இருக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? உள்ளிட்ட முழுமையான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

உயர்நீதிமன்ற வேலைவாய்ப்பு - பணியிடங்கள் விவரம்:

அமைப்பு: சென்னை உயர் நீதிமன்றம்

பணிபுரியும் இடம்/பகுதி : இ-சேவா கேந்திரா

மொத்த காலியிடங்கள்: 115

பணியிடம்: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

பதவி பெயர்: Data Entry Operator

விண்ணப்ப கட்டணம்: கிடையாது

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்

கல்வித் தகுதி: B.Sc (Computer Science) / B.Sc (IT) / BCA / B.E. (Computer Science) / B.Tech / MCA / M.Sc (Computer Science) / M.E (Computer Science) / M.Tech / M.Sc (IT). உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 01.09.2026 தேதிப்படி வயது வரம்பு கணக்கிடப்படும். விண்ணப்பதாரர்கள் 18 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும் மற்றும் 35 வயதை நிறைவு செய்திருக்கக் கூடாது. வயது தளர்வு அல்லது குறிப்பிட்ட பிரிவினருக்கான சிறப்பு விதிமுறைகள் பொருந்துமா என்பதை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள நிபந்தனைகளுடன் சரிபார்க்க வேண்டும்.

சம்பளம் எவ்வளவு?: சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ.15,000 வழங்கப்படும். இந்தப் பணி நிரந்தர அரசு பணி அல்ல; முற்றிலும் இது ஒப்பந்த (Contract Staff )அடிப்படையிலான பணியாகும்.


High Court Recruitment 2026: 115 Data Entry Operator பணியிடங்கள் – விண்ணப்பிக்க செப்.29 கடைசி நாள்.

தேர்வு செய்யப்படும் முறை: சென்னை உயர்நீதிமன்றம் Data Entry Operator வேலைவாய்ப்பு 2026 பணியிடங்களுக்கு நேரடியாக நேர்காணல் மட்டும் நடத்தப்படாது. முதலில் Written-cum-Skill Test நடைபெறும். அதில் தகுதி பெறும் விண்ணப்பதாரர்கள் Merit அடிப்படையில் Viva Voce தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் முறையை பொறுத்தவரை, எழுத்துத் தேர்வு, திறனறித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.mhc.tn.gov.in/esk_rec என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 29.09.2026 ஆம் தேதி வரை விண்னப்பிக்கலாம்.

எழுத்து தேர்வு நடைபெறும் நாள் :10.10.2026 / 11.10.2026 ஆகும். நேர்முகத் தேர்வு (Viva voce): 24.10.2026 / 25.10.2026 அன்று நடைபெறும். அனைத்து தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கட்டணம் எதுவும் செலுத்தாமல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பூர் மாவட்டத்தில் 122 செவிலியர் பணியிடங்கள்: வரும் அக்.26-க்குள் விண்ணப்பிக்கலாம்
திருப்பூர் மாவட்டத்தில் 122 செவிலியர் பணியிடங்கள்: வரும் அக்.26-க்குள் விண்ணப்பிக்கலாம்
காஞ்சிபுரத்தில் அரசு வேலைவாய்ப்பு! ரூ.25,000 வரை மதிப்பூதியம்… அக்டோபர் 21 கடைசி நாள்!
காஞ்சிபுரத்தில் அரசு வேலைவாய்ப்பு! ரூ.25,000 வரை மதிப்பூதியம்… அக்டோபர் 21 கடைசி நாள்!
மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு: ரூ.45,000 சம்பளத்தில் மாவட்ட வள பயிற்றுநர் பணி!
மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு: ரூ.45,000 சம்பளத்தில் மாவட்ட வள பயிற்றுநர் பணி!
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞரா நீங்கள்? மயிலாடுதுறையில் நடக்கும் வேலைவாய்ப்பு முகாம் விவரம் இதோ..!
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞரா நீங்கள்? மயிலாடுதுறையில் நடக்கும் வேலைவாய்ப்பு முகாம் விவரம் இதோ..!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Embed widget