மேலும் அறிய

வங்கிப் பணிக்கு இலவச பயிற்சி! விண்ணப்பிக்க தயாரா? உடனே தெரிந்துகொள்ளுங்கள்!

அம்பேத்கர் கல்வி மையம் 2012 முதல் இன்சூரன்ஸ், வங்கி, TET, TRB, TNPSC, SI, SSC, RRB,  போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்காக தொடர்ந்து இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

ஓரியண்டல் இன்சூரன்ஸ் அசிஸ்டன்ட் பணியாளர் ஆட்சேர்ப்பும் - இலவச பயிற்சியும்.

அன்பார்ந்த மாணவர்களே...

அகில இந்தியா இன்ஷியுரன்ஸ் எம்ப்ளாயீஸ் அசோசியேஷன் (AIIEA) மற்றும் டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையமும் (DAEECC) இணைந்து, ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனியின் அசிஸ்டன்ட் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம்.

பயிற்சியின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

தேர்ச்சி பெற்ற பயிற்றுவிப்பாளர்கள்:

10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்ட நிபுணர்கள் வகுப்புகளை நடத்துவார்கள்.

முழுமையான தயாரிப்பு: தேர்விற்குத் தேவையான அனைத்து தலைப்புகளையும் உள்ளடக்கிய பாடத்திட்டம்.

வழிகாட்டிகள்: படிப்பிற்கு சிறந்த குறிப்பு நூல்கள் மற்றும் மொபைல் பயன்பாடுகள் குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.

அறிமுக நிகழ்ச்சியும் முதல் வகுப்பும்.

தேதி: சனிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2025.

நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இடம்: அகில இந்திய இன்ஷூரன்ஸ் ஊழியர் சங்க அலுவலகம். நான்காம் லேன், நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, (MOP வைஷ்ணவ் கல்லூரி அருகில்), சென்னை – 600034.

குறிப்பு: அம்பேத்கர் கல்வி மையம் 2012 முதல் இன்சூரன்ஸ், வங்கி, TET, TRB, TNPSC, SI, SSC, RRB,  போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்காக தொடர்ந்து இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

இந்த வாய்ப்பை தகுதியுள்ள அனைத்து தேர்வர்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் தகவல்களுக்கு கீழ்க்கண்ட ஒருங்கிணைப்பாளர்களை  தொடர்பு கொள்ளவும்.

பி. கிருஷ்ணா – 9444982364

அஸ்கர் ஹுசைன் – 9444928162

எம். நாகராஜன் – 9444622968

இவ்வாறு அம்பேத்கர் கல்வி மையம் சென்னை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க 2 நாளே இருக்கு
வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க 2 நாளே இருக்கு
பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! மாதம் ரூ.63,000 வரை சம்பளம்: எங்கு தெரியுங்களா? 
பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! மாதம் ரூ.63,000 வரை சம்பளம்: எங்கு தெரியுங்களா? 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 வேலைவாய்ப்புகள்! உடனே விண்ணப்பியுங்கள்! தகுதிகள் என்னென்ன ?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 வேலைவாய்ப்புகள்! உடனே விண்ணப்பியுங்கள்! தகுதிகள் என்னென்ன ?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Rasi Palan Today (01-08-2026): துலாமுக்கு வெற்றி.. மீனத்துக்கு லாபம்.. ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்டம் யாருக்கு?
Rasi Palan Today (01-08-2026): துலாமுக்கு வெற்றி.. மீனத்துக்கு லாபம்.. ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்டம் யாருக்கு?
Embed widget