மேலும் அறிய

Job Alert: ரூ.58,100 மாத ஊதியம்; 8-வது தேர்ச்சி போதும்; அரசு வேலை - முழு விவரம்!

குற்ற வழக்கு தொடர்வுத்துறை அலுவலகத்தில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை காணலாம்.

சென்னை குற்ற வழக்கு தொடர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்

அலுவல உதவியாளர்

கல்வித் தகுதி

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணி தன்மை

அரசு விதிகளின்படி சென்னை குற்ற வவ்ழக்கு தொடர்வு இயக்குநர் அலுவலகத்தில் பணிபுரியும் உயர் அலுவலகர்களுக்கு அடிப்படை பணிகளை மேற்கொள்வதில் உதவி செய்தல், அலுவலக நடைமுறைப் பணிகளில் உதவிட வேண்டும்.

ஊதிய விவரம்

ரூ.15,700 - ரூ58,100 என்ற ஊதிய விகிதத்தில் அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன் மாத ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு

இதற்கு 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவிற்கு அதிகபட்சமாக 32 வயது வரை இருக்கலாம். இட ஒதுக்கீடு அரசு விதிமுறைகளின்படி நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

இதற்கு தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

இயக்குநர், 

குற்ற வழக்கு தொடர்வுத்துறை,

நெ.5. காமராஜர் சாலை,

சென்னை - 600 005 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 05.01.2024

அரசு வங்கியில் வேலை

நாட்டின் முதன்மையான வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியில் உள்ள காலி பணியிடங்களுக்கு  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

சென்னையை தலமையிடமாக கொண்டு பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டுவரும் இந்தியன் வங்கிகளில் பணிபுரிய  காலி பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு இது. சென்னை. கொல்கத்தா, மும்பை அல்லது வங்கி நிர்வாகம் முடிவு செய்யும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க அடுத்த 1,ஜனவரி,2024 -ஆம் தேதி கடைசி நாள். இதற்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் மற்றும் பணியின் விவரங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

பணி விவரம்:

  • சிவில் பொறியாளர் (லெவல் 1)
  • சிவில் பொறியாளர் ( லெவல் 2)
  • Data Protection Officer 

பணி இடம்:

இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் சென்னை அல்லது கொல்கத்தா, மும்பை ஆகிய மாநிலங்களில் உள்ள மற்ற இந்தியன் வங்கி கிளைகளில் நியமிக்கப்படுவர்.

Data Protection Officer  பணிக்கு தேர்வு செய்யப்படுவர்கள் சென்னையில் உள்ள அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவர்.

கல்வித் தகுதி:

Data Protection Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் B.E. / B.Tech. / M.E./ M.Tec./MCA/ ஆகிய படிப்புகளில் சாஃப்வேர் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

கூடுதல் கல்வித் தகுதியாக கீழ்கண்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Certified EU GDPR Foundation 

  •  CIPP (Certified Information Privacy Professional)
  •  CIPM (Certified Information Privacy Manager)
  •  CDPSE (Certified Data Privacy Solutions Engineer)
  •  CIPT (Certified Information Privacy Technologist)

சிவில் பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்க B.E / B.Tech in Civil Engineering துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சிவில் பொறியாலர் லெவல் 1 பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில்குறைந்தபட்சம் 2 ஆண்டுகளும் லெவல் 2 பணியிடத்திற்கு 5 ஆண்டுகளும் பணி அனுபவம் இருக்க வேண்டும். 

வயது வரம்பு:

டேட்டா பாதுப்பு அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 40 வயது முதல் 60 வயது வரை இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

சிவில் பொறியாளர் பணி..

ஊதிய விவரம்

சிவில் பொறியாளர் லெவல் - 1 -  1- ரூ.9.00 லட்சம் / annum

சிவில் பொறியாளர் லெவல் - 2 -  1- ரூ 12.00 லட்சம் / annum

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மதிப்பெண் தேர்வு செய்யப்பட்டு, நேர்காணல், குழு விவாதம் , Psychometric tests, Presentation ஆகியவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

“Application for Engagement of Civil Engineers on Contractual Basis” /  “Application for Data Protection Officer on Contractual Basis”  என்று குறிப்பிட்டு சுயவிவர குறிப்பு மற்றும் தேவையான சான்றிதழ் நகல்களுடன் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கக் கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ.100 செலுத்த வேண்டும். 

பட்டியலின/பழங்குடியின பிரிவினருக்கு ரூ.100 செலுத்த வேண்டும். விண்ணப்ப தொகை ஜி.எஸ்.டி-யுடன் செலுத்த வேண்டும்.

கவனிக்க..

விண்ணப்பதாரர்கள் தொடர்பு எண் மற்றும் இ-மெயில் முகவரி இரண்டையும் செயலில் இருப்பதை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளப்பட்டுள்ளது. 

நேர்காணல் உள்ளிட்ட தகவல்கள் மின்னஞ்சல் மற்றும் தொடர்பு எண்ணுக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி ஒப்பந்தம் அடிப்படையிலானது. பணி நிரந்தரம், பணி இடம் ஆகியவற்றில் இந்தியன் வங்கி நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.

 முகவரி:

General Manager (CDO), Indian Bank

Corporate Office, HRM Department, Recruitment Section

254-260, Avvai Shanmugham Salai,

Royapettah, Chennai, Pin - 600 014, Tamil Nadu.

30 நாள் ப்ரோ ராடா விடுப்பு கூடுதல் விடுப்பு, ஊதிய விவரம் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை அறிவிப்பின் - https://www.indianbank.in/wp-content/uploads/2023/12/Detailed-Advertisement_DPO.pdf  -லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

சிவில் பொறியாளர் -https://www.indianbank.in/wp-content/uploads/2023/12/Detailed-Advertisement_Civil-Engineer.pdf

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 01.01.2024


 

 


 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி.. நடந்தது என்ன?
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி.. நடந்தது என்ன?
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி.. நடந்தது என்ன?
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி.. நடந்தது என்ன?
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
Embed widget