மேலும் அறிய

Chennai Port Trust Recruitment: மாதம் ரூ.70,000 பணி; சென்னை துறைமுகத்தில் வேலை;விண்ணப்பிப்பது எப்படி

Chennai Port Trust Recruitment: சென்னை துறைமுக அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை துறைமுக அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேரடி நியமனம் மூலம் தகுதியானவர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். 

பணி விவரம்:

Pilot (Class I) 

கல்வித் தகுதி:

இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு:

07.08.2023 -ன்படி, 40 வயதுக்கும் மிகாமல் இருக்க வேண்டும். 

ஊதிய விவரம்:

இதற்கு ரூ.70,000 முதல் ரூ.2,00,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும். 

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.  பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி 

Deputy Conservator,
Marine Department,
Chennai Port Authority,
No.1,Rajaji Salai,
Chennai - 600 001

தொடர்புக்கு..

தொடர்பு எண் - 044 - 25360833
இ.மெயில்  முகவரி - dc@chennaiport.gov.in

விண்ணப்பிக்க கடைசி தேதி - 07.08.2023

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு  https://drive.google.com/file/d/1gukc-_zzxw_dhwNdDH8DeM0tc3HU9ilx/preview - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

********

அண்ணா பல்கைக்கழகத்தில் 'CENTRE FOR ENTREPRENEURSHIP DEVELOPMENT ANNA UNIVERSITY’ துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த வேலைவாய்ப்பிற்கு அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை காணலாம். 

பணி விவரம்:

Makers - LAB

Startup Analyst / Manager

கல்வித் தகுதிகள்

இதற்கு விண்னப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் அறிவியல், பொறியியல் அல்லது பி.டெக். படிப்பில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

Prototype development துரையில் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 

 Mechanical / Manufacturing / Printing / Production /ECE/EEE/ E &I/ CSE / IT/ Industrial  ஆகிய பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம்:
 
இதற்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.25,000முதல் ரூ.60,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை?

 நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுவர்களுக்கு நேர்காணல் அழைப்பு இ-மெயில் மூலம் தகவல் தெரிவிகக்ப்படும். 

எப்படி விண்ணப்பிக்கலாம்?

http://auced.com/recruitment/ - என்ற இணைப்பின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதோடு, விண்ணப்ப படிவத்தை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

கவனிக்க..

  • விண்ணப்பிக்கும்போது, சுய விவர குறிப்பில்  இளங்கலை அல்லது முதுகலை தேர்ச்சி பெற்றவர்கள் மதிப்பெண் பற்றி குறிப்பிட வேண்டும். 
  • அஞ்சல் உறையின் மேல் ‘Application for the temporary post of ---------’ என்று குறிப்பிட வேண்டும்.
  • இது தற்காலிக பணி வாய்ப்பு மட்டுமே; பணி நிரந்தரம் செய்யப்படாது. 
  • தேர்வு செய்யப்படுவதில் அண்ணா பல்கலைக்கழக விதிகள் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு..

இ-மெயில் - au.nhhid@gmail.com

தொடர்பு எண் - 044 - 22357953

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Director, 
Centre for Entrepreneurship Development,
#302, Platinumn Jubilee Building, 2nd Floor,
AC Tech campus, 
Anna University, 
Chennai 

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://annauniv.edu/pdf/Recruitment_CED_AU.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அறிவிப்புகள் பற்றி தெரிந்துகொள்ள https://www.annauniv.edu/events.php- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Alliance: பொங்கலுக்கு முன்பே தவெக கூட்டணியில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம்.. அடிச்சு சொல்லும் செங்கோட்டையன்!
TVK Alliance: பொங்கலுக்கு முன்பே தவெக கூட்டணியில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம்.. அடிச்சு சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: கீழே விழுந்த விஜய்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன? வீடியோவை பாருங்க
TVK Vijay: கீழே விழுந்த விஜய்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன? வீடியோவை பாருங்க
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..?
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..? "தம்"க்கு குட்பை சொல்றதுதான் நல்லது!
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
ABP Premium

வீடியோ

Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Alliance: பொங்கலுக்கு முன்பே தவெக கூட்டணியில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம்.. அடிச்சு சொல்லும் செங்கோட்டையன்!
TVK Alliance: பொங்கலுக்கு முன்பே தவெக கூட்டணியில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம்.. அடிச்சு சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: கீழே விழுந்த விஜய்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன? வீடியோவை பாருங்க
TVK Vijay: கீழே விழுந்த விஜய்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன? வீடியோவை பாருங்க
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..?
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..? "தம்"க்கு குட்பை சொல்றதுதான் நல்லது!
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
Parasakthi: பராசக்தி பவர்ஃபுல்லான படம்.. ஹைப்பை எகிற வைக்கும் சிவகார்த்திகேயன்!
Parasakthi: பராசக்தி பவர்ஃபுல்லான படம்.. ஹைப்பை எகிற வைக்கும் சிவகார்த்திகேயன்!
Property Tax ; பெயர் மாற்றத்திற்கு புதிய கட்டணங்கள் அறிவித்த தமிழக அரசு !! எவ்வளவு தெரியுமா ?
Property Tax ; பெயர் மாற்றத்திற்கு புதிய கட்டணங்கள் அறிவித்த தமிழக அரசு !! எவ்வளவு தெரியுமா ?
மூளைவாதம்.. முடங்காத நம்பிக்கை: யுபிஎஸ்சி தேர்வில் ஐஐடி மாணவர் மான்வேந்திர சிங் அபார சாதனை!
மூளைவாதம்.. முடங்காத நம்பிக்கை: யுபிஎஸ்சி தேர்வில் ஐஐடி மாணவர் மான்வேந்திர சிங் அபார சாதனை!
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
Embed widget