மேலும் அறிய

BECI: டயடீசியன் படிப்பு முடித்திருக்கிறீர்களா? மத்திய அரசு நிறுவனத்தில் பணி காத்திருக்கிறது! விவரம் இதோ!

பிராட்காஸ்ட் இஞ்சினியரிங் கண்சல்டண்ட் இந்தியா நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பு.

இந்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பிராட்காஸ்ட் இஞ்சினியரிங் கண்சல்டண்ட் இந்தியா நிறுவனத்தில் (Broadcast Engineering Consultants India Limited (BECIL) ) உதவி ஊட்டச்சத்து நிபுணர், நூலகர் உள்ளிட்ட பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 29-ஆம் தேதிவரை கால அவகாசம் இருக்கிறது.

இந்த நிறுவனம் உலக அளவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறது.

NAME OF THE POST: 

Assistant Dietician – 8
Perfusionist – 9
Librarian Gr.III – 5

இந்த அறிவிப்பின் மூலம் மொத்த 22 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி:

Assistant Dietician:

உதவி ஊட்டச்சத்து நிபுணர் பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. உணவு மற்றும் ஊட்டச்சத்து துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

Perfusionist:

 அறுவை சிகிச்சை மேற்கொள்பவதில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். அறுவை சிகிச்சை பயிற்சியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் இருப்பது சிறப்பு. Perfusionist என்பவர்கள் மருத்துவர்களாகவும், தேவைப்படும் நேரங்களில் அறுவைச் சிகிச்சையும் செய்ய வேண்டி இருக்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நூலகர்:

அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் நூலக துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மெட்டீரியல் மேலாண்மை துறையில் முதுகலை அல்லது டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும். அரசு அல்லது தனியார் நூலகங்களில் நூலகராக பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

Assistant Dietician: ரூ.26,000
Perfusionist: ரூ.25,000
Librarian Gr.III:  ரூ.21,970

வயதுவரம்பு:

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது:

இந்தப் பணிக்கு  www.becil.com அல்லது  https://becilregistration.com என்ற லிங்கை கிளிக் செய்ய பாஸ்போர்ட் ஃபோட்டோ, கையெழுத்து, தேவையான சான்றிதழ்களை அப்லோட் செய்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர், விண்ணப்ப கட்டணத்தை செலுத்தினால் அவ்வளவுதான்.

விண்ணப்ப கட்டணம்:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினருக்கு ரூ.750, பழங்குடியின/ பட்டியலின பிரிவினருக்கு ரூ.450 விண்னப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்ப தொகையை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED
(A Government of India Enterprise under Ministry of Information & Broadcasting)
(A Mini Ratna Company)
Head Office: 14-B, Ring Road,

I.P. Estate, New Delhi-110002,

Phone: 011-23378823

Corporate Office:

BECIL Bhawan, C-56/A-17,

Sector-62, Noida-201307
Phone: 0120-4177850 / 4177860 

அதிகாரப்பூர்வ  வலைதள முகவரி : www.becil.com

விண்ணப்பிக்க கடைசி தேதி- 29.09.2022

கூடுதல் தகவலுக்கு அறிவிப்பின் முழு விவரத்திற்கு https://www.becil.com/uploads/vacancy/69d36fc8230f1ecbc98ddc679db51d4a.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க 2 நாளே இருக்கு
வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க 2 நாளே இருக்கு
பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! மாதம் ரூ.63,000 வரை சம்பளம்: எங்கு தெரியுங்களா? 
பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! மாதம் ரூ.63,000 வரை சம்பளம்: எங்கு தெரியுங்களா? 

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Embed widget