மேலும் அறிய

BECIL: 10-வது, டிகிரி படித்திருந்தால் போதும்; வேலை காத்திருக்கு; விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்; மறந்துடாதீங்க!

பிராட்காஸ்ட் இஞ்சினியரிங் கண்சல்டண்ட் இந்தியா நிறுவனத்தில் வேலை- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.

இந்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பிராட்காஸ்ட் இஞ்சினியரிங் கண்சல்டண்ட் இந்தியா நிறுவனத்தில் (Broadcast Engineering Consultants India Limited (BECIL) ) உதவி ஊட்டச்சத்து நிபுணர், நூலகர், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்.

இந்த நிறுவனம் உலக அளவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறது.

பணி விவரம்:

Lab Attendant G-II – 5
Office Assistant – 1
Upper Division Clerk – 9
Lower Division Clerk – 7
Technical Assistant / Technician – 17
Nuclear Medicine Technician – 4
Store Keeper – 3
Warden (Hostel) – 2
Mechanic (Air Conditioning & Refrigeration) – 1
Personal Assistant (PA) – 1
Stenographer – 3
Lineman (Electrical) – 2
Operator (Lift or E&M) – 1
Legal Assistant – 1
Medical Record Technician – 2
Junior Hindi Translator – 1
CSSD Technician – 1
Multi Rehabilitation Worker (Physiotherapist) – 1
Occupational Therapist – 1
Electrician – 3
Wireman – 18
Dissection Hall Attendant – 1
Junior Engineer Civil – 1
Hospital Attendant G-III (Nursing Orderly) – 3
Driver (Ordinary Grade) – 1
Cashier – 4
Assistant Security Officer – 1

இந்த அறிவிப்பின் மூலம் மொத்த 95 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களுக்கு தனித்தனியே கல்வித் தகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இருப்பினும், சில அடிப்படை கல்வித் தகுதிகளாக கூறப்பட்டுள்ளவை- பத்தாவது, பண்ணிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழில்நுட்ப பிரிவில் பணி செய்ய விரும்புபவர்கள் ஐ.ஐ.டி. மற்றும் டிப்ளமோ படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ஆய்வக உதவியாளர் பணிகளுக்கு இளங்கலை Medical Lab Technology அல்லது அதற்கு தொடர்பான படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பிசியோதெரபிஸ்ட் பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் இருந்து அதற்கு தொடர்பான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கல்வித் தகுதி குறித்து விரிவாக தெரிந்து கொள்ள https://www.becil.com/uploads/vacancy/d0875f687614d5b867969d5c3bfd4b52.pdf

ஊதிய விவரம்:

இந்தப் பணிகளுக்கு ரூ.19,900 முதல்  ரூ.44,900 வரை மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. பணிக்கு தகுந்தாற்போல ஊதியம் வழங்கப்படும்.

வயதுவரம்பு:

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது:

இந்தப் பணிக்கு  www.becil.com அல்லது  https://becilregistration.com என்ற லிங்கை கிளிக் செய்ய பாஸ்போர்ட் ஃபோட்டோ, கையெழுத்து, தேவையான சான்றிதழ்களை அப்லோட் செய்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். 

விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும்போது ஏதேனும் தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டால் khuswindersingh@becil.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் தொடர்ப்பு -sanyogita@becil.com

0120-4177860

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED
(A Government of India Enterprise under Ministry of Information & Broadcasting)
(A Mini Ratna Company)
Head Office: 14-B, Ring Road,

I.P. Estate, New Delhi-110002,

Phone: 011-23378823

Corporate Office:

BECIL Bhawan, C-56/A-17,

Sector-62, Noida-201307
Phone: 0120-4177850 / 4177860 

அதிகாரப்பூர்வ  வலைதள முகவரி : www.becil.com

விண்ணப்பிக்க கடைசி தேதி- 05.10.2022

கூடுதல் தகவலுக்கு அறிவிப்பின் முழு விவரத்திற்கு https://www.becil.com/uploads/vacancy/d0875f687614d5b867969d5c3bfd4b52.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

UPSC APFC: பட்டதாரிகளுக்கு ரூ.1.77 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை! முழு தகவல் இதோ!
UPSC APFC: பட்டதாரிகளுக்கு ரூ.1.77 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை! முழு தகவல் இதோ!
பைக் உள்ளதா? பண்டிகை காலத்தில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள்! விவரம் இதோ
பைக் உள்ளதா? பண்டிகை காலத்தில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள்! விவரம் இதோ
35 வயதுக்குள் இருந்தால் போதும்! ரூ.30,000 சம்பளத்தில் ஜிப்மரில் வேலை!
35 வயதுக்குள் இருந்தால் போதும்! ரூ.30,000 சம்பளத்தில் ஜிப்மரில் வேலை!
அருமையான வாய்ப்புங்க... திருச்சி என்ஐடியில் அப்ரண்டீஸ் ஆக செம சான்ஸ்
அருமையான வாய்ப்புங்க... திருச்சி என்ஐடியில் அப்ரண்டீஸ் ஆக செம சான்ஸ்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi:
Kanimozhi: "உதயநிதி வீட்டில் இருந்து ஜோதிடம் பார்க்கச் சொல்லி பேசுனாங்க.." தவெக எம்எல்ஏ கனிமொழி பேச்சு!
TVK IT Wing:
TVK IT Wing: "ஆபாசமும், அவதூறும் திமுக டிஎன்ஏ-வில் ஊறிப்போனது.." விட்டு விளாசிய தவெக
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
தமிழகத்தில் பத்திரப்பதிவு இனி வீட்டிலிருந்தே! டோக்கன் ரத்து, காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!
தமிழகத்தில் பத்திரப்பதிவு இனி வீட்டிலிருந்தே! டோக்கன் ரத்து, காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
Embed widget