மேலும் அறிய

BHEL Recruitment 2023: ரூ.43 ஆயிரம் மாத ஊதியம்; பிரபல நிறுவனத்தில் வேலை! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

BHEL Recruitment 2023 : பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (பிஹெச்இஎல்) நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது

BHEL Recruitment 2022 :

 பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (பிஹெச்இஎல்) நிறுவனத்தில் 'Project Supervisor'  பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பணி விவரங்கள்:

Project Supervisor -10 

பணி இடம்:

இந்த வேலைவாய்ப்பிற்கு தேர்வு செய்யப்படுபவர்கள் பெங்களூருவில் உள்ள அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவர். 

ஊதிய விவரம்:

இதற்கு தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு ரூ. 43,550 மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, இளங்கலை பட்டம், டிப்ளமோ, ஐ.டி.ஐ உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து எலக்ட்ரிக்கல் /  எலக்ட்ரானிக்ஸ் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இதற்கு விண்ணப்பிக்க 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பணி காலம்:

இது இரண்டு ஆண்டுகால ஒப்பந்தம் அடிப்படையிலான பணி. 

விண்ணப்ப கட்டணம்;

இதற்கு விண்ணப்பிக்க ரூ.200 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். 

பட்டியலின/ பழங்குடியின பிரிவினர் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கபட்டுள்ளது. 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 29.04.2023

அதிகாரப்பூர்வ இணையத முகவரி- https://www.apprenticeshipindia.gov.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

எப்படி விண்ணப்பிப்பது?

 விண்ணப்பதாரர்கள் BHEL இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://careers.bhel.in:8443/bhel/jsp/#openings-   கிளிக் செய்யவும், 

 ஹோம் பக்கத்தில் உள்ள மெனு பிரிவுகளில் "careers" என்பதை கிளிக் செய்யவும்.

அடுத்து“BHEL Recruitment 2023” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

உங்களது விவரங்களை பூர்த்தி செய்து உடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றி submit button- ஐகிளிக் செய்யவும்.

அவ்வளவுதான்.

"https://metaverse.abpnadu.com/index.html" target="_blank">BHEL Recruitment 2023: ரூ.43 ஆயிரம் மாத ஊதியம்; பிரபல நிறுவனத்தில் வேலை! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

https://edn.bhel.com/images/stories/recruit/FTA_Advertisement_2nd_nbatch_ver1.pdf- என்ற இணைப்பை பயன்படுத்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூடுதல் விவரங்களை காணலாம்.


மேலும் வாசிக்க..

ABP Nadu Anniversary: சிறப்புமிக்க 3-ஆம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் ஏபிபி நாடு.. வாழ்த்திய முதலமைச்சர் ஸ்டாலின்

மாதவனை துரத்தும் ட்ரெயின் சீன்... 2 செகண்ட் செய்த மேஜிக்... 23 இயர்ஸ் ஆஃப் அலைபாயுதே! ஜாலி டாக்...

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

புதுக்கோட்டை மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் 54 மருத்துவப் பணியிடங்கள்! செப்.29 கடைசி நாள்: மிஸ் பண்ணிடாதீங்க
புதுக்கோட்டை மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் 54 மருத்துவப் பணியிடங்கள்! செப்.29 கடைசி நாள்: மிஸ் பண்ணிடாதீங்க
பண்டிகை காலத்தில் 2.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு...20% வரை அதிகரிக்கும் பருவகால பணிகள்
பண்டிகை காலத்தில் 2.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு...20% வரை அதிகரிக்கும் பருவகால பணிகள்
42 வயதிற்குட்பட்டோருக்கு அரசு ஒப்பந்த பணி வாய்ப்பு! விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய லிங்க் உள்ளே!
42 வயதிற்குட்பட்டோருக்கு அரசு ஒப்பந்த பணி வாய்ப்பு! விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய லிங்க் உள்ளே!
ஆண்ட்ராய்டு போன் இருந்தால் போதும்... ஊக்கத்தொகையுடன் அரசு பணி!
ஆண்ட்ராய்டு போன் இருந்தால் போதும்... ஊக்கத்தொகையுடன் அரசு பணி!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK : 5 லட்சம் நெல் மூட்டைகள் போச்சு.! சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல- TVK அரசை விளாசிய இபிஎஸ்
5 லட்சம் நெல் மூட்டைகள் போச்சு.! சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல- TVK அரசை விளாசிய இபிஎஸ்
Gem Veeramani : ‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
தமிழ்நாட்டில் பரவும் உன்னிக் காய்ச்சல்: உடலில் இந்த புண்ணா? உயிருக்கே ஆபத்து!
தமிழ்நாட்டில் பரவும் உன்னிக் காய்ச்சல்: உடலில் இந்த புண்ணா? உயிருக்கே ஆபத்து!
ரோட்ல சும்மா ஜம்முனு போனுமா?அறிமுகமாகியது Honda CB 500 பைக்
ரோட்ல சும்மா ஜம்முனு போனுமா?அறிமுகமாகியது Honda CB 500 பைக்
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
ஒரே சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Honda QC3 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Honda QC3 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
Nirmalkumar: ”கேடுகெட்ட கட்சி திமுக” யார் அந்த பவர் செண்டர்? - ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்
”கேடுகெட்ட கட்சி திமுக” யார் அந்த பவர் செண்டர்? - ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்
Iran Vs America: '7 நாட்களில் ஹார்முஸை திறக்க தயார், ஆனால்...'; நிபந்தனையுடன் அமெரிக்காவிற்கு ஈரான் முன்மொழிவு
'7 நாட்களில் ஹார்முஸை திறக்க தயார், ஆனால்...'; நிபந்தனையுடன் அமெரிக்காவிற்கு ஈரான் முன்மொழிவு
Embed widget