மேலும் அறிய

BHEL Hospital: திருச்சி பெல் நிறுவனத்தில் உள்ள மருத்துமனையில் வேலை! எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம்!

திருச்சி பெல் நிறுவனத்தில் உள்ள மருத்துமனையில் வேலை! எப்படி விண்ணப்பிப்பது? என்ன வேலை? முழு விவரத்தை இங்கே காணலாம்.

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பெரும் மதிப்பைப் பெற்ற நிறுவனம் BHEL (Bharat Heavy Electricals Limited ). பல்வேறு கனரக பிரிவு வாகனம், இயந்திரங்களுக்கான தயாரிப்பு இங்கு நடைபெறுகிறது. இதன் கீழ் திருவெறும்பூர் பகுதியில் 200 படுக்கை வசதிகளுடன் இயங்கும் மருத்துவ கிளினிக்கிற்கு மருத்துவர்கள் தேவைப்படுவதாக அறிவித்துள்ளது.  அதன்படி, குழந்தை நல மருத்துவம், டெண்டிஸ்ட், கண், காது மற்றும் மூக்கு மருத்துவம் ( Anaesthesiology, Dentistry,Dermatology,ENT, Paedixatrics, Physican,Pulmonogy,Radiology,Medical Oncology, Urology)உள்ளிட்ட பல துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. 

இதற்கு விண்ணபிக்க மருத்துவம் படித்திருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் கிடையாது. 

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://careers.bhel.in/bhel/jsp/   என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

பணி விவரங்கள்:

Part Time Medical Consultant,  PTMC Specialist, PTMC Super Specialist, 

கல்வித் தகுதி: 
 Part Time Medical Consultant பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பிற தகுதிகள் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் ஒரு வருடம் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். வயது தகுதி விண்ணப்பிக்கும் நபர்கள் 01.06.2022 அன்றைய தேதியின்படி 64 வயது வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BHEL Hospital: திருச்சி பெல் நிறுவனத்தில் உள்ள மருத்துமனையில் வேலை! எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம்!

விண்ணப்பிக்கும் முறை:
 Online & OFFLINE முறையில் தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பத் தாரர்கள் Document Verification , Personal Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

மின்னஞ்சல் முகவரி:  recruit@bhel.in

விண்ணப்பிப்பது எப்படி?

Online & OFFLINE முறையில் தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி 18/06/2022

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Manager (HR–A,R,S&CC),
HRM Department, Building No 24, BHEL,
Tiruchirappalli – 620014

அதிகாரப்பூர்வ இணையதள வேலைவாய்ப்பு பக்கம் https://careers.bhel.in:8443/bhel/static/advt_ptmc_mbbs_1_2022.pdf

1. Bio-Data Form.
2. SSC/Matric Mark sheet/Certificate.
3. HSC/Intermediate Mark sheet / Certificate
4. MBBS Degree Certificate with all Mark sheets.
5. Registration Certificate issued by the Medical Council of India or by a State Medical Council.
6. Experience Certificate (Cut-off date for experience is 01.06.2022)

அறிவிப்பின் முழு விவரத்திற்கு - https://careers.bhel.in:8443/bhel/static/advt_ptmc_spl_2_2022.pdf

தலைப்பு செய்திகள்

செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget