திருச்சி பாரதிதாசன் பல்கலையில் விரிவுரையாளர் வேலை.. முழு விவரம்!
Bharathidasan University: பாரதிதாசன் பல்கலைக்கழத்தில் கெளவுரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு.
திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கெளரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
துறை: School of Chemistry (வேதியியல்)
பணி: Guest Lecturer (கெளரவ விரிவுரையாளார்)
பணியிடங்கள் -2
கல்வித் தகுதி:
வேதியியல் பிரிவில் எம்.எஸ்.சி.-யில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாநில அளவிலான தகுதித் தேர்வு, (SLET) நெட் (NET) தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன்னைவர் பட்டம் (Ph.D) பெற்றவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதியம்:
கெளரவ விரிவுரையாளருக்கு மாதம் ரூ.16,000 வழக்கப்பட உள்ளது. (ஒரு மணிநேரத்திற்கு ரூ.400)
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.08.2022
முழு விவரங்கள் அறிய https://www.bdu.ac.in/docs/employment/GL-CHEM.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
எப்படி விண்ணப்பிப்பது:
விண்ணப்பதாரர்கள் தங்கள் சுயவிவர குறிப்புடன், கல்விச் சான்றிதழ்களின் நகல் உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன் பல்கலைக்கழக் முகவரிக்கு அஞ்சல் அனுப்பவும்.
முகவரி:
பதிவாளர்,
பாரதிதாசன் பல்கலைக்கழகம்,
திருச்சிராப்பள்ளி.
தொலைபேசி: 0431- 2407071, 2407074.
இணையதள முகவரி: http://www.bdu.ac.in/
தொடர்புக்கு:
Professor and Head,
School of Chemistry,
Bharathidasan University,
Tiruchirappalli-620024
View this post on Instagram
சென்னை உயர்நீதிமன்றத்தில் காத்திருக்கும் 1412 பணியிடங்கள்! முமு விவரம் இங்கே!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்