மேலும் அறிய

Bharathiar University jobs: பாரதியார் யுனிவர்சிட்டியில் காலியாக உள்ள பணியிடங்கள்! உடனே அப்ளை பண்ணுங்க! இதுதான் விவரம்!!

பாரதியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

பாரதியார் பல்கலைக்கழகம்:

பாரதியார் பல்கலைக்கழகத்தில் junior Reasearch Fellow பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகிள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

பணி குறித்த விவரங்கள்:

பணி: junior Reasearch Fellow

M.Sc. in Zoology 

சம்பளம்: ரூ.15, 000 முதல் 35,000 வரை

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.08.2022

தேர்வு நடைபெறும் தேதி: பின்னர் தெரிவிக்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை: மின்னஞ்சல் வழியாக

 மின்னஞ்சல் முகவரி: gunasekaran@buc.edu.in

அல்லது

அஞ்சல் முகவரி

Dr. C. Gunasekaran, Principal,

Investigator-DST-SERB, Department of Zoology,

Bharathiar University, Coimtratore -641046,

Tamil Nadu.

குறிப்பு: இப்பணியானது, தற்காலிகமனது என்றும் நிரந்தரமான பணி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணி குறித்தான கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு குறித்து விரிவாக தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்jrf_zoo.pdf (b-u.ac.in)

விண்ணப்பிக்கும் வழிமுறை:

  • முதலில் Recruitment of Public Relations Officer - Notification | Bharathiar University (b-u.ac.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
  • jrf_zoo.pdf (b-u.ac.in)பணி குறித்த அறிக்கையை தெரிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.
  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
  • பின்னர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்தவுடன், பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளவும்
  • பின் விண்ணப்ப படிவத்தை மின் அஞ்சல் வழியாகவோ அல்லது  அஞ்சல் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பலாம். 
  • பின்னர் தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்
 
View this post on Instagram
 
A post shared by ABP Nadu (@abpnadu)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷாNamakkal Collector Uma | ”இதான் தக்காளி சாதமா?கறாராக பேசிய கலெக்டர் ஆடிப்போன அதிகாரிகள்Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
"ஐபிஎல் தொடங்கிடுச்சி.. இவர்களிடம் இருந்து கவனமா இருங்க" எச்சரிக்கும் DGGI
"இந்திய கலாச்சாரத்தின் பெருமை சமஸ்கிருதம்" பதஞ்சலி விழாவில் பாபா ராம்தேவ் புகழாரம்!
Embed widget