மேலும் அறிய

Anna University Recruitment: பி.எச்.டி., நெட் தேர்ச்சி பெற்றவரா? அண்ணா பல்கலை., வேலை - விண்ணப்பிக்க நாளையே கடைசி!

Anna University Recruitment: அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள வேலைவாய்ப்பிற்கு விண்ணபிக்க நாளையே கடைசி நாள்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் துறை, சயின்ஸ் & ஹுமானிடிஸ், உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளையே (01.04.2024) கடைசி நாள்.

பணி விவரம்

உதவிப் பேராசிரியர்

ஏரோஸ்பேஸ் பொறியியல், பயோடெக்னாலஜி, சிவில் பொறியியல், கம்யூட்டர் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ், உள்ளிட்ட துறைகள், வேதியியல், ஆங்கிலம், கணிதம், ஆர்கிடெக்ட், மைனிங் பொறியியல், பிரிண்டிங் பேக்கேஜிங் டெக்னாலஜி, மெடிகல் எலக்ட்ரானிக்ஸ், இண்டர்ரெட் ஆஃப் திங்க்ஸ், ஆர்டிஃபிசியல் இண்டலிஜென்ஸ் உள்ளிட்ட துறைகளில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

கல்வித் தகுதி 

  • இந்தப் பணியிடங்களுக்கு சம்மந்தப்பட்ட இளங்களை அல்லது முதுலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.70% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,
  • முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • நெட்/ ஸ்லெட் (National Eligibility Test (NET),  (State Level Eligibility Test - SLET / SET conducted by the Government of Tamil Nadu),) தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • M.Phil. / Ph.D முடித்தவர்கள் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. 

விண்ணப்ப கட்டணம்

பொதுப்பிரிவினருக்கு - ரூ.1180/-

பழங்குடியின / பட்டியலின பிரிவினர் ஆகியோருக்கு - ரூ.427/- 

சரக்கு மற்றும் சேவை வரி உடன் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

ஊதிய விவரம்

 7th Pay Commission - அடிப்படையில் ஊதியம வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

https://www.aiu.ac.in/- என்ற இணைப்பை க்ளின் செய்து ஆன்லைன் மூலம் விண்ணபிக்க வேண்டும்.

https://rcell.annauniv.edu/aurecruitment_ud_2024/login.php- என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். ஆஃப்லைன் விண்ணப்பங்களையும் சமர்பிக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அஞ்சல் மூலம் விண்ணப்பங்களை அனுப்பும்போது “Application for the post of Assistant Professor in the Department(s) / Centre of ______________ and code No(s). ______.-  என்று அஞ்சல் உறையின் மீது குறிப்பிட்டு அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி

Registrar,

Anna University,

Chennai – 25 

விண்ணபிக்க கடைசி தேதி - 01.04.2024 17.30 மணி வரை..

விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்ய https://rcell.annauniv.edu/aurecruitment_ud_2024/login.php - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

ஒவ்வொரு துறைக்கும் தனியாக அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதையும் https://rcell.annauniv.edu/aurecruitment_ud_2024/assets/Instruction_to_candidate_engineering_and_technology.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 

அஞ்சல் வழியாக விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி - 05.04.2024 17.30 மணி வரை


SSC JE: எஸ்.எஸ்.சி ஜே.இ. தேர்வுக்கு விண்ணப்ப தேதி அறிவிப்பு! தேர்வு எப்போது தெரியுமா?

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
IBPS வங்கி கிளார்க்: 11,403 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிக்க ஆகஸ்ட் 21 கடைசி நாள்!
IBPS வங்கி கிளார்க்: 11,403 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிக்க ஆகஸ்ட் 21 கடைசி நாள்!
டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget