மேலும் அறிய

Aavin Recruitment : ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்...முழு விவரம் இதோ..

Aavin Recruitment : ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க லிமிடெட் என்றழைக்கப்பாடும் (Tamil Nadu Cooperative Milk Producers Federation Limited)  ஆவின் நிறுவனத்தில் தள்ளுவண்டி மூலமாக ஐஸ்கிரீம் விற்பனை செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வேலை செய்வதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

பணி விவரம்

ஆவின் நிறுவனத்தில் சென்னை பெருநகர மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பேட்டரி தள்ளுவண்டி மூலமாக ஐஸ்கிரீம் விற்பனை செய்வதற்கு முகவர்கள் தேவை என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.  மேலும் விவரங்களுக்கு https://aavin.tn.gov.in/ta/home என்ற இணையத்தை கிளிக் செய்ய வேண்டும்.

வருமானம்

ஆவினில் தேர்தெடுக்கப்படும் தள்ளு வண்டி முகவர்களுக்கு வருமானமானது ரூ.30,000 இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐஸ் கிரீம் விற்பனை செய்வதற்கான லாப விகிதமானது 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிபந்தனைகள்

ஆவின் நிறுவனத்தில் தள்ளுவண்டி முகவர்கள் பணிக்கு விண்ணப்பிப்போர்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தள்ளுவண்டி முகவர் பணிக்கு விண்ணப்பிப்போர்,

  • சென்னை மற்றும் சுற்று வட்டாரத்தின் குடியிருப்பவராக இருக்க வேண்டும். இதற்கான சம்பந்தப்பட்ட சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும்.
  • தள்ளுவண்டி முகவர் பணிக்கு தேர்தெடுக்கப்பட்ட விற்பனையாளர்கள் ரூ.10,000 காப்புத்தொகையாக செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மேலும், இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் ரேசன் கார்டு, வங்கி கணக்கு, 2 அரசு அலுவலர்களால் உத்திரவாதம் செய்யப்பட்ட சான்றிதழ் மற்றும் அவர்களின் அடையாள அட்டை இணைக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

https://aavin.tn.gov.in/careers இந்த இணையதளம் மூலமாக விண்ணப்பம், விதிமுறைகள் மற்றும் நிபந்தைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த விண்ணப்ப படிவத்தில் விற்பனை செய்யப்பட இருக்கும் பகுதிகள்/இடங்களை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

விண்ணப்பத்தை https://aavin.tn.gov.in/careers இந்த இணையத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிட்டிருக்கு தகவல்களை நிரப்பியவுடன் ரூ.500 செலுத்த வேண்டும்.  

வங்கி பெயர் : சிட்டி யூனியன் வங்கி

வங்கி கணக்கு எண் : 242001001468771

IFSC Code : CIUB0000242

வங்கி கிளை : மணலி

இந்த மேற்கண்ட வங்கி கணக்கு விண்ணப்பதாரர்கள் கட்டண தொகையை செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பொது மேலாளர் (விற்பனை),

ஆவின் இல்லம், 

3A, பசும்பொன் முத்துராமலிங்கனார் சாலை,

நந்தனம், சென்னை - 600035

என்ற முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன்  கட்டண தொகை செலுத்திய ரசித்தினை  இணைத்து அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க 2 நாளே இருக்கு
வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க 2 நாளே இருக்கு
பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! மாதம் ரூ.63,000 வரை சம்பளம்: எங்கு தெரியுங்களா? 
பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! மாதம் ரூ.63,000 வரை சம்பளம்: எங்கு தெரியுங்களா? 

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 4-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 4-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? லிஸ்ட் இதோ
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
Embed widget