மேலும் அறிய

SBI வங்கியில் 12,000 காலி பணியிடங்கள்? வேலை தேடுபவர்களுக்கு முக்கிய அப்டேட்

2026-ஆம் ஆண்டின் மார்ச் மாத நிலவரப்படி அதிகமான ஊழியர்களுடன் இயங்கி வரும் முக்கிய வங்கியாக எஸ்பிஐ திகழ்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா. நடப்பு நிதியாண்டில் எஸ்பிஐ தனது கிளைகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக அதிகமான பணியாளர்களை தேர்வு செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. வங்கி துறையில் வேலை தேடுபவர்களாக இருந்தால் உடனடியாக இந்த தகவலை பயன்படுத்திக்கொள்ளலாம்.


SBI வங்கியில் 12,000 காலி பணியிடங்கள்? வேலை தேடுபவர்களுக்கு முக்கிய அப்டேட்

2027-ஆம் நிதியாண்டில் கிளர்க் மற்றும் officer பணியிடங்களுக்கு சுமார் 11,000 முதல் 12,000 நபர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர் என்று எஸ்பிஐ வங்கி கூறியுள்ளது. தற்போது பணிபுரிந்து வரும் பணியாளர்களின் ஓய்வுக்கு ஏற்ப இந்த எண்ணிக்கை மாறக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பின் காரணமாக 2027-ஆம் ஆண்டு இறுதியில் சுமார் 12000 நபர்கள் வங்கி வேலையில் சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை அறிவிக்கப்பட்டிருக்கும் காலி பணியிடங்களை காட்டிலும் கடந்த முறை எஸ்பிஐ அதிக அளவிலான ஊழியர்களை பணியமர்த்தியது. டெக்னாலஜி ஸ்பெஷலிஸ்ட் பணியிடங்களுக்கு அதிக அளவிலான நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

சுமார் 25,633 பேர் "டெக்னாலஜி ஸ்பெஷலிஸ்ட்" பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் நடப்பு நிதியாண்டில் அதிக ஆள்சேர்ப்பு தேவையில்லை என்பதால் அறிவிக்கப்பட்டிருக்கும் பணியிடங்களும் சற்று குறைவாகவே உள்ளது. பணி நியமனங்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் புதிய வங்கி கிளைகளை திறக்கவும் எஸ்பிஐ திட்டமிட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் வரும் நிதியாண்டில் 200 முதல் 250 புதிய sbi கிளைகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


SBI வங்கியில் 12,000 காலி பணியிடங்கள்? வேலை தேடுபவர்களுக்கு முக்கிய அப்டேட்

புதிதாக உருவான குடியிருப்பு பகுதிகள் மற்றும் நகரங்களைக் குறிவைத்து இந்த புதிய கிளைகள் திறக்கப்படவுள்ளது. ஒரு சில கிளைகளில் வாடிக்கையாளர்களின் வருகையும் குறைவாகவே இருக்கிறது. இதை சரி செய்யவும் புதிய கிளைகளை திறந்து வங்கியின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

2026-ஆம் ஆண்டின் மார்ச் மாத நிலவரப்படி அதிகமான ஊழியர்களுடன் இயங்கி வரும் முக்கிய வங்கியாக எஸ்பிஐ திகழ்கிறது. சுமார் 2.45 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நாட்டின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு வழங்கும் பொது துறை வங்கிகளில் sbi வங்கியும் ஒன்று. வங்கி துறையில் கால் பதிக்க விரும்பும் நபராக இருந்தால் இந்த பணி நியமன அறிவிப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

சிவகங்கை பெண்களுக்கு அரசு அலுவலகத்தில் வேலை: தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றிட அழைப்பு!
சிவகங்கை பெண்களுக்கு அரசு அலுவலகத்தில் வேலை: தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றிட அழைப்பு!
மிஸ் பண்ணிடாதீங்க! கலெக்டர் அலுவலகத்தில் சூப்பரான அரசு வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!
மிஸ் பண்ணிடாதீங்க! கலெக்டர் அலுவலகத்தில் சூப்பரான அரசு வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!
ரூ.35k சம்பளத்தில் ஊரக வளர்ச்சித் துறை வேலைவாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
ரூ.35k சம்பளத்தில் ஊரக வளர்ச்சித் துறை வேலைவாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
சுற்றுச்சூழல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு!
சுற்றுச்சூழல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சர்வாதிகாரியாக மாறிவிட்டாரா முதலமைச்சர் விஜய்? செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்!
சர்வாதிகாரியாக மாறிவிட்டாரா முதலமைச்சர் விஜய்? செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்!
EPS: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! குற்றவாளிகள் எல்லாம் லியோதாஸ் போல! புரியுதா CM விஜய்? - EPS கேள்வி
EPS: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! குற்றவாளிகள் எல்லாம் லியோதாஸ் போல! புரியுதா CM விஜய்? - EPS கேள்வி
Mumbai Indians: பொறுப்பை கையில் எடுத்த பொல்லார்ட்! மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜொலிப்பாரா?
Mumbai Indians: பொறுப்பை கையில் எடுத்த பொல்லார்ட்! மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜொலிப்பாரா?
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 50,000 புதிய மின் இணைப்புகள்.. யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 50,000 புதிய மின் இணைப்புகள்.. யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
TVK:
TVK: "அசிங்கமா இல்லையா?" முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவிற்கு தவெக கேள்வி
வங்கி பணத்தை தொடக்கூடாது! ஊராட்சி தனி அலுவலர்களுக்கு தமிழக அரசு அதிரடி சரவெடி உத்தரவு!
வங்கி பணத்தை தொடக்கூடாது! ஊராட்சி தனி அலுவலர்களுக்கு தமிழக அரசு அதிரடி சரவெடி உத்தரவு!
நீலகிரிக்கு ரெட் அலர்ட்... கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்!
நீலகிரிக்கு ரெட் அலர்ட்... கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்!
நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: ஓட்டுநர் பலியான சோகம் - பயணிகள் நிலை என்ன?
நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: ஓட்டுநர் பலியான சோகம் - பயணிகள் நிலை என்ன?
Embed widget