மேலும் அறிய

விதைப்பை புற்றுநோய்: அறிகுறிகள், சிகிச்சை, ஆபத்து... அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

ஆண்களின் உடலில் உள்ள ப்ராஸ்டேட் சுரப்பியில் செமினல் ஃப்ளூயிட் உருவாகிறது. இந்தத் திரவம் தான் விந்துக்களைக் கடத்த உதவுகிறது. இதை விதைப்பை என அழைக்கின்றனர்.

ஆண்களின் உடலில் ப்ராஸ்டேட் சுரப்பி என்றொரு சுரப்பி உள்ளது. இதில் உருவாகும் ’செமினல் ஃப்ளூயிட்’ எனும் திரவம் திரவம் தான் விந்துக்களைக் கடத்த உதவுகிறது. இதை விதைப்பை என்றழைக்கின்றனர். இந்த விதைப்பையில் ஏற்படும் புற்றுநோய், ப்ராஸ்டேட் கான்சர் அல்லது விதைப்பை புற்றுநோய் என அழைக்கப்படுகிறது.

முன்பெல்லாம் வயது முதிர்ந்த ஆண்கள் மத்தியிலேயே அதிகமாக இந்த வகை புற்றுநோய் ஏற்பட்டு வந்த நிலையில், இப்போதெல்லாம் 40 வயது ஆண்கள் முதலே தொடங்கி அதிகரித்துள்ளது. இந்த வகை புற்றுநோய் மிகவும் தாமதமாகவே பாதிப்பை ஏற்படுத்துவதால், இது வெளியே அதிகம் தெரிவதில்லை. இதனால் ஆண்கள் சற்று கவனத்துடனும், இவ்வகை புற்றுநோய் குறித்த புரிதலுடனும் இருத்தல் அவசியமாகிறது.

அறிகுறிகள் என்னென்ன?

  • அவசரமாக சிறுநீர் கழித்தாக வேண்டும் என்ற உணர்வு அடிக்கடி ஏற்படுதல். ஆனால் சிறுநீர் கழிக்கும்போது மிகவும் குறைவாக அல்லது தடைபட்டு தடைபட்டு சிறுநீர் வெளியேறுதல்.
  • சிறுநீர் கழித்து முடித்த பின்னரும் கூட மீண்டும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுதல்
  • அதுபோல் சிறுநீரில் ரத்தம் கசிந்து வருதல்
  • விந்துக்களில் ரத்தம் வருதல்
  • எலும்புகளில் வலி ஏற்படுதல்
  • உடல் எடை சட்டென வெகுவாகக் குறைதல்
  • அடி முதுகுப் பகுதியில் வலி ஏற்படுதல்
  • விரைப்புத் தன்மையில் பிரச்சினை ஏற்படுதல் ஆகியன ப்ராஸ்டேட் அல்லது விதைப்பை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.


விதைப்பை புற்றுநோய்: அறிகுறிகள், சிகிச்சை, ஆபத்து... அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

 

ஆபத்துகள் என்னென்ன?

ப்ராஸ்டேட் அல்லது விதைப்பை புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது என்பதற்காக காரணம் இதுதான் என்று மருத்துவ உலகம் இதுவரை திட்டவட்டமாக எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால், 50 வயதுக்கு மேல் உள்ள ஆண்களுக்கு இந்த வகை புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் என்று மட்டும் எச்சரிக்கிறது.

அதுவும் பெற்றோர், உடன் பிறந்தோர் என யாருக்காவது இந்த வகை புற்றுநோய் இருந்தால் உங்களுக்கான ஆபத்து அதிகம் என்று சில ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

அதேபோல் உடல்பருமன் நோய் உள்ளவர்களுக்கும் ப்ராஸ்டேட் அல்லது விதைப்பை புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ஆகையால் ஆண்களே 40 தாண்டினாலே உங்கள் உடல் எடையில் கவனம் செலுத்துங்கள். அது இந்த நோய்க்கு மட்டுமல்ல இதய நோய் தொடங்கி பல நோய்களின் பாதிப்பையும் தவிர்க்க உதவும். 

தடுப்பது எப்படி?

உங்களுக்கு ஒருவேளை ப்ராஸ்டேட் புற்றுநோய்க்கான பொதுவான அறிகுறிகள் இருப்பது போல் ஏதேனும் சந்தேகம் ஏற்படுகிறதா? தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள். தயங்காமல் உங்களின் உபாதைகளைச் சொல்லுங்கள்.

காய்கறிகள், கனிகள், முழு தானியங்களை உங்கள் உணவில் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். கால்சியம் மாத்திரைகளுக்கு பதில் உணவில் கால்சியத்தை சேர்க்க முயற்சியுங்கள்.

டயட் ப்ளானை பின்பற்றுவது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியமானது சுறுசுறுப்பாக இருப்பது. உடற்பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியனவற்றை தவறாமல் செய்யுங்கள். இது உங்களின் உடல் எடையைப் பேண உதவும். உடற்பயிற்சிகள் மனதில் ஏற்படும் சஞ்சலங்களையும் தவிர்க்கும். 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கருப்பை நார்த்திசு கட்டிகள் (Fibroids) கவலையா ? அப்போலோவின் புதிய 3D தொழில்நுட்ப சிகிச்சை மையம்
கருப்பை நார்த்திசு கட்டிகள் (Fibroids) கவலையா ? அப்போலோவின் புதிய 3D தொழில்நுட்ப சிகிச்சை மையம்
Hemorrhoids: இளைஞர்களிடம் அதிகரிக்கும் பிரச்னை..! உஷார், இல்லாட்டி கீழ உட்கார கூட முடியாது - மூலம் பாதிப்பு
இளைஞர்களிடம் அதிகரிக்கும் பிரச்னை..! உஷார், இல்லாட்டி கீழ உட்கார கூட முடியாது - மூலம் பாதிப்பு
சிவகங்கையில் 1.2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்: பெற்றோர்களே, உங்கள் கடமை!
சிவகங்கையில் 1.2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்: பெற்றோர்களே, உங்கள் கடமை!
"சுகாதாரத்துறையில் ஏஐ எதிர்காலத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தும்.." பத்மவிபூஷன் பெற்ற மருத்துவர் பேச்சு

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அப்பட்டமாக தோல்வியடைந்த தவெக அரசு" - சரமாரியாக சாடிய ஸ்டாலின்!
ரூ.1,037 கோடியில் சாலைகள் தரம் உயர்த்த முதல்வர் விஜய் போட்ட கையெழுத்து - எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா? முழு லிஸ்ட் இதோ!
ரூ.1,037 கோடியில் சாலைகள் தரம் உயர்த்த முதல்வர் விஜய் போட்ட கையெழுத்து - எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா? முழு லிஸ்ட் இதோ!
'ஒருத்தனையும் விட மாட்டேன்’ .. ஆட்டத்தை ஆரம்பித்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்..இழுத்து செல்லப்பட்ட எம்எல்ஏ அருள் விக்னேஷ்
'ஒருத்தனையும் விட மாட்டேன்’ .. ஆட்டத்தை ஆரம்பித்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்..இழுத்து செல்லப்பட்ட எம்எல்ஏ அருள் விக்னேஷ்
திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்ட CRPF... முதற்கட்டமாக 107 ரிசர்வ் காவல் படையினர் புறப்பட்டனர் !
திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்ட CRPF... முதற்கட்டமாக 107 ரிசர்வ் காவல் படையினர் புறப்பட்டனர் !
Kallakurichi MLA: ஆபாசக்குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கைது - பறிபோகுமா எம்.எல்.ஏ பதவி?
Kallakurichi MLA: ஆபாசக்குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கைது - பறிபோகுமா எம்.எல்.ஏ பதவி?
தவெக எம்.எல்.ஏ கைது விவகாரம் தொடர்பாக காவல்துறை எச்சரிக்கை: விவரம் தெரியுமா?
தவெக எம்.எல்.ஏ கைது விவகாரம் தொடர்பாக காவல்துறை எச்சரிக்கை: விவரம் தெரியுமா?
Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: 100 ஆண்டுகால போராட்டம் முதல் உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு வரை - முழு பின்னணி
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: 100 ஆண்டுகால போராட்டம் முதல் உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு வரை - முழு பின்னணி
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் நாளை தீபம் ஏற்ற ஆணை - அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம்!
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் நாளை தீபம் ஏற்ற ஆணை - அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம்!
Embed widget