மேலும் அறிய

ABC Drink Benefits: 'உங்க காலைப் பொழுதை எனர்ஜிட்டிக்கா மாத்தனுமா?' அப்போ இந்த மிராக்கிள் ட்ரிங்க் ட்ரை பண்ணி பாருங்க..!

’ஏபிசி ஜூஸ் ‘மிராக்கிள் ட்ரிங்க்' என்றும் அழைக்கப்படுகிறது. உடல் எடையைக் குறைப்பது முதல் புற்றுநோயை உருவாக்கும் செல்களைத் தடுப்பது வரை இந்த ஜூஸின் பயன்கள் ஏராளம்’

நம்முடைய காலை வேளை எப்படி அமைகிறதோ அதைப் பொருத்துதான் நம்முடைய நாளும் அமையும். காலை எழுந்ததும் முதலில் கேட்கிற பாடல் எப்படி நாள் முழுவதும் நம்மை முனுமுனுக்க வைக்கிறதோ, அதுபோலதான் நம்மை நாள் முழுவதும் எனர்ஜியாக வைத்துக் கொள்ளப் பயன்படுகிறது இந்த ஏபிசி ஜூஸ்.ABC Drink Benefits: 'உங்க காலைப் பொழுதை எனர்ஜிட்டிக்கா மாத்தனுமா?' அப்போ இந்த மிராக்கிள் ட்ரிங்க் ட்ரை பண்ணி பாருங்க..!
ஆப்பிள், பீட்ரூட், கேரட் இந்த மூன்றையும் கொண்டு தயாரிப்பதுதான் ஏபிசி ஜூஸ். இந்த மூன்று பொருளும் பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளதால் உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கும், முகம் பொழிவு பெறுவதற்கும் காலையில் அருந்துவதற்கான ஒரு சிறந்த தேர்வாக இந்த பானம் இருக்கும்.
இந்த ஏபிசி ஜூஸ் ‘மிராக்கிள் ட்ரிங்க்' என்றும் அழைக்கப்படுகிறது. உடல் எடையைக் குறைப்பது முதல் புற்றுநோயை உருவாக்கும் செல்களைத் தடுக்கிறது வரை இந்த ஜூஸின் பயன்கள் ஏராளம் உள்ளன. ABC Drink Benefits: 'உங்க காலைப் பொழுதை எனர்ஜிட்டிக்கா மாத்தனுமா?' அப்போ இந்த மிராக்கிள் ட்ரிங்க் ட்ரை பண்ணி பாருங்க..!
வைட்டமின் ஏ, பி 1, பி 2, பி 3, பி 6, சி, ஈ மற்றும் கே போன்ற வைட்டமின்கள் மற்றும் நியாசின், ஃபோலேட், பாந்தோத்தேனிக் அமிலம் மற்றும் பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. ஊட்டச்சத்து நிறைந்த இந்த பானம் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு ஒரு சிறந்த சாய்ஸாக இருக்கும். குறைந்த கலோரிகளைக் கொண்டிருப்பதுடன், நாள் முழுவதும் எனர்ஜிட்டிக்காக வைக்கவும் பயன்படுகிறது.

இது உடம்பில் சீரான ரத்த ஓட்டத்துக்கும், கொழுப்பைக் குறைப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. இதனால் இதயம் சம்பந்தமான மாரடைப்பு போன்ற நோய்களும், நுரையீரல் பிரச்னைகளும் வராமல் தடுக்கப்படுகிறது. மூளைக்கு எனர்ஜியைத் தரும். நியாபக சக்தி அதிகரிக்கும். மேலும், சருமம் தொடர்பான பிரச்னைகளையும் போக்கும். கருவளையம், சருமம் சுருக்கமடைவது போன்றவற்றைத் தடுப்பதால் இளமையாக இருக்க உதவும். 
கம்ப்யூட்டர் முன்பு மணிக்கணக்கில் வேலை செய்வதால் கண்களில் நீர்வறண்டு, கண்ணைச் சுற்றியுள்ள தசைகள் பலவீனமடைந்து விடும். இந்த ஜூஸில் கண் பார்வையை மேம்படுத்தும் ஏ வைட்டமின் அதிகம் இருப்பதால் கண் தசைகளை பலப்படுத்தும். கண்பார்வையை கூர்மையடையச் செய்யும்ABC Drink Benefits: 'உங்க காலைப் பொழுதை எனர்ஜிட்டிக்கா மாத்தனுமா?' அப்போ இந்த மிராக்கிள் ட்ரிங்க் ட்ரை பண்ணி பாருங்க..!
காய்ச்சல், ஆஸ்துமா, ரத்தசோகை போன்ற நோய்கள் வராமல் இருக்க உடலில் நோய் எதிர்ப்புசக்தி வலுவாக இருக்க வேண்டும். ஹிமோகுளோபீன் மற்றும் ரத்த வெள்ளையணுக்கள் எண்ணிக்கை ரத்தத்தில் அதிக அளவில் இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். ABC ஜூஸ் நோய் எதிர்ப்பு சக்திக்கு உத்தரவாதம் க நோய்களை அண்டவிடாமல் காக்கிறது.

செய்முறை:-
பீட்ரூட் சிறியது – 1, கேரட் -2, ஆப்பிள் – 1. இந்த மூன்றையும் தோல் நீக்கி, சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின்னர், மிக்‌ஸியில் அரைத்துக் கொள்ளவும். இதனை வடிகட்டாமலேயே அருந்தலாம். இதனுடன் எழுமிச்சை மற்றும் புதினா சேர்த்தும் அருந்தலாம். காலை மற்றும் மாலையில் வெறும் வயிற்றில் அருந்துவது நல்ல பலனைத் தரும்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget