மேலும் அறிய

முத்தமழை பொழிந்தால்தான் செக்ஸில் நனையலாம்.!! அறிவியல் சொல்லும் காரணம்!!

செக்ஸ் என்பதற்கு எவ்வாறு வயது என்பது ஒரு தடையே இல்லையோ, அதேபோல முத்தம் என்பதற்கும் வயது என்பது ஒரு தடையில்லை. எந்த வயதில் உறவு கொண்டாலும் முத்த்திற்கு முதன்மையான முக்கியத்துவம் அளியுங்கள். 

அன்பை வெளிப்படுத்தும் மிகப்பெரிய ஆயுதமாக, அருமருந்தாக இருப்பது முத்தம். காதலிலும், காமத்திலும் முத்தம் என்பது மிகவும் இன்றியமைதாதது ஆகும். காதலோ, காமமோ முத்தம் மட்டும் அன்பை வெளிப்படுத்துவதாகவே அமைகிறது. பெரும்பாலான தம்பதிகள் தங்களது உடலுறவில் சலிப்புத்தன்மை ஏற்படுவதற்கான காரணம் அவர்களுக்குள் தீண்டல்களும், சீண்டல்களும் இல்லாமல் போவதே காரணம் ஆகும்.

இந்த தீண்டல்களும், சீண்டல்களுக்கும் முத்தாய்ப்பாகவும், முதல் புள்ளியாகவும் தொடக்கத்தை தருவது முத்தம். தம்பதிகள் தாங்கள் உறவில் ஈடுபடும்போது நேரடியாக உறவில் ஈடுபடுவதால்தான் அவர்களால் தாம்பத்யத்தின்போது முழு இன்பத்தை அனுபவிக்க இயலாமல் போகிறது. ஆனால், அதே தாம்பத்யத்தை முத்தங்களுடன் அது மறக்க முடியாத அனுபவமாக மாறும்.

முத்தமழை பொழிந்தால்தான் செக்ஸில் நனையலாம்.!! அறிவியல் சொல்லும் காரணம்!!

தம்பதிகள் தங்களுக்குள் இருக்கும் ஒற்றுமையை, ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒன்றாக முத்தமே உள்ளது. ஆண்கள் தங்கள் துணைகளுக்கு அன்பாக முத்தமிடுவது அவர்களுக்கு உங்கள் மேல் கொண்ட அன்பை வெளிக்கொணர உதவும். மேலும், அவர்களுக்கும் அது கிளர்ச்சியை உண்டாக்கும். முத்தங்களை  முழு அன்புடன் அளித்தால் உங்களது துணையும் உங்களிடம் முழு மனதுடன் உறவில் ஈடுபடுவார்கள்.

தாம்பத்தியத்தின்போது முத்தமிடுவதற்கு என்று எந்தவித வரைமுறையும் கிடையாது. உங்களது ஒவ்வொரு முத்தமும் உங்களது உறவை இனிமையானதாகவும், மறக்க முடியாததாகவும் மாற்றும் வல்லமை கொண்டது. உடலுறவு என்பது வெறுமனே உடல்கள் மட்டும் சேரும் ஒரு விஷயமாக இல்லாமல், ஆன்மா ஒன்றுடன் ஒன்றாக கலக்கும் வகையில் மாற்றும் சக்தி முத்தத்திற்கு மட்டுமே உண்டு. முத்தமழையை பொழிந்து, இன்பத்தில் திளையுங்கள்.

முத்தமழை பொழிந்தால்தான் செக்ஸில் நனையலாம்.!! அறிவியல் சொல்லும் காரணம்!!

செக்சின்போது முத்தமே இல்லாமல் தம்பதிகள் இருவரும் உறவில் ஈடுபட்டால் கண்டிப்பாக அது இருவருக்கும் இடையேயும் வெறுப்பை ஏற்படுத்தும். ஒரு கட்டத்தில் செக்ஸ் என்பதே அவர்களுக்குள் ஏதோ கடமைக்கு என்று நடக்கும் ஒரு சம்பிரதாயமாக மாறிவிடும். இதுபோன்ற தம்பதிகள் இடையேயான மன விரிசலை, மனக்கசப்பை நீக்கும் மாமருந்து முத்தம் ஆகும். செக்ஸ் என்பதற்கு எவ்வாறு வயது என்பது ஒரு தடையே இல்லையோ, அதேபோல முத்தம் என்பதற்கும் வயது என்பது ஒரு தடையில்லை. எந்த வயதில் உறவு கொண்டாலும் முத்த்திற்கு முதன்மையான முக்கியத்துவம் அளியுங்கள்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget