மேலும் அறிய

உதடு முதல் உள்ளங்கால் வரை...செக்ஸில் ஃபோர்ப்ளேக்கு சரியான இடம் எது? எப்படி?

செக்ஸுக்கு ஃபோர்ப்ளே பிரதானம் என்றாலும் ஃபோர்ப்ளே நேரடியாகத் தொடங்குவதில்லை....

ஃபோர்ப்ளே என்பது செக்ஸில்  ஒரு பசியைத் தூண்டுவது போன்றது. உணவுக்கு முன்பு சூப்பை சாப்பிடுவது பசியைத் தூண்டும். அதுபோலதான் செக்ஸில் ஃபோர்ப்ளே. பாக்யராஜின் முருங்கக்காய் சமாச்சாரங்களை பார்த்து ரசித்தவர்களுக்கு ஃபோர்ப்ளே எவ்வளவு முக்கிய சமாசாரம் என்பதும் புரியும். ஆனால் ஃபோர்ப்ளே எப்படித் தொடங்குவது? உங்கள் பார்ட்னரின் சென்ஸிட்டிவ்வான பகுதிகளை எப்படித் தெரிந்துகொள்வது என்பது போன்ற கேள்விகளுக்கு இந்த ஆர்டிகல் விடையளிக்கிறது. 

செக்ஸுக்கு ஃபோர்ப்ளே பிரதானம் என்றாலும் ஃபோர்ப்ளே நேரடியாகத் தொடங்குவதில்லை. உங்கள் பார்ட்னரை சிரிக்கவைப்பது, சந்தோஷமான தருணங்களைச் செலவிடுவது என அந்நியோன்யமான நிமிடங்களுக்கு நடுவே நிகழும் ஸ்பரிசங்களில்தான் ஃபோர்ப்ளே தொடங்குகிறது. பார்ட்னரிடம் நேரடியாக அவரது சென்ஸிட்டிவ் பகுதிகளை அறிந்துகொள்வதை விட இதுபோன்ற ஸ்பரிசங்களின் மூலம் அவரது சென்ஸிட்டிவ் பகுதிகளை அறிந்துகொள்ளலாம்.

பொதுவாக  பின் கழுத்து, உதடு, கழுத்து எலும்பு, காது மடல், காதுக்குப் பின்புறம், கைவிரல்கள், கால் விரல்கள், தொடை இடுக்குப் பகுதிகள் போன்றவை சென்ஸிட்டிவ்வான பகுதியாக இருக்கும். இந்த ஒவ்வொரு பகுதிக்குமான ஃபோர் ப்ளே மாறுபடும். 

உதடு முதல் உள்ளங்கால் வரை...செக்ஸில் ஃபோர்ப்ளேக்கு சரியான இடம் எது? எப்படி?
பிறப்புறுப்பில் இருக்கும் நரம்புகளின் அதே எண்ணிக்கையில்தான் கைவிரல்களின் நரம்புகளும் இருக்கும். அதனால் கைவிரலுடன் ஃபோர்ப்ளேயில் ஈடுபடுவது பிறப்புறுப்புப் பகுதிகளைத் தூண்டும். பார்ட்னரின் கண்களை மூடிக் கொண்டு நாக்கினால் விரல் நுணிகளைத் தீண்டுவது, அல்லது பார்ட்னரின் விரல் நுணியைக் கொண்டு உங்கள் உடலை உச்சி முதல் உள்ளங்கால் வரை வருடச் செய்வது போன்ற ஃபோர்ப்ளேக்கள் செக்ஸுக்கான மூடை பார்ட்னர்களிடையே அதிகரிக்கும். 

காது மடல் மற்றும் காதுக்குப் பின்புறப் பகுதிகள் பெரும்பாலானவர்களுக்கு சென்ஸிட்டிவ்வான பகுதியாக இருக்கும். இந்தப் பகுதிகளை விரல்களால் சீண்டுவது, நக்குவது, கடிப்பது என எதுவாக இருந்தாலும் பார்ட்னருக்கு செக்ஸ் ஆர்வத்தைத் தூண்டும். 

உதடு போன்ற சென்ஸிட்டிவ்வான பகுதி வேறில்லை, உதடு என்றால் நேரிடையாக உதட்டுப் பகுதி சென்ஸிட்டிவ் எனப் பலர் புரிந்துகொள்கிறார்கள். உண்மையில் உதட்டின் மேல் பகுதிதான் மென்மையானது. விரலால் மேல் உதட்டின் வெளிப்புறத்தை மெல்ல வருடும்போது உங்கள் பார்ட்னருக்கு கூஸ்பம்ப்ஸ் வருவது நிச்சயம். 

உதடு முதல் உள்ளங்கால் வரை...செக்ஸில் ஃபோர்ப்ளேக்கு சரியான இடம் எது? எப்படி?

கழுத்து எலும்பு பகுதி பெரும்பாலானவர்களுக்கு ஈர்ப்பான பகுதி. உடலுறவின்போது அதிகம் ’ஹிக்கிஸ்’ பெறும் பகுதியும் அதுதான். உடலுறுவு நெருங்கும் சமயத்தில் பார்ட்னரின் கழுத்து எலும்புப் பகுதியில் முத்தமிடுவது, கடிப்பது, பின்புறக் கரத்தால் காற்று நுழையும் இடைவெளியுடன் மெல்ல வருடுவது என  ரொமான்ஸில் ஈடுபடுவது பார்ட்னரை மெல்ல பாலுறவுக்குத் தூண்டும். 

சிலருக்கு கால் கட்டைவிரல் கூட சென்ஸிட்டிவான பகுதிதான் ஆனால் உடலுறவுக்கு முன்பு அது சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். கட்டை விரலை முத்தமிடுவது போல மெல்ல உறிஞ்சுவது பார்ட்னரை உச்சத்துக்குக் கொண்டு செல்லும். இது போன்று உங்கள் பார்ட்னரின் உடலில் மொழியை ஒவ்வொன்றாக அறிந்துகொள்வது உங்கள் செக்ஸ் ஃலைப்பில் சுவாரசியத்தைக் கூட்டும்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
DMK MLA: மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக எம்.எல்.ஏ.,? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக MLA? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
DMK MLA: மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக எம்.எல்.ஏ.,? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக MLA? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
Embed widget