மேலும் அறிய

Stamina: இதையெல்லாம் குடிச்சா எல்லாம் சூப்பர்தான்!! செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்த சிறந்த உணவுகள்!

ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் வாழ்நாள் முழுவதும் புத்துணர்வுடன் கூடிய செக்ஸ் வாழ்க்கையைப் பெறலாம்

நமது வயது அதிகரிப்பதற்கு ஏற்ப நமது உடலும் பல மாற்றங்களுக்கு உள்ளாகிறது, உங்கள் உடலுடன், உங்கள் உடலுறவுத் திறனும் பல மாற்றங்களுக்கு உள்ளாகிறது. செக்ஸுக்கான குறைந்த லிபிடோ மற்றும் விரைப்புத்தன்மை இந்த காலக்கட்டத்தில்தான் அதிகமாக இருக்கும். பெண்களில், கவனிக்கப்படும் முக்கிய மாற்றங்களில் ஒன்று பிறப்புறுப்பு வறட்சி ஆகும். இது உங்கள் செக்ஸ் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக அர்த்தம் இல்லை. ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் வாழ்நாள் முழுவதும் புத்துணர்வுடன் கூடிய செக்ஸ் வாழ்க்கையைப் பெறலாம்.

உடற்பயிற்சியும் சரியான வகை உணவும் தொடர்ந்து உங்கள் செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்த உதவும். உங்கள் தினசரி உணவுத் திட்டத்தில் சில பானங்களைச் சேர்ப்பதன் மூலம் உங்களால் நீண்டகாலத்துக்கு உங்களது செக்ஸ் வாழ்க்கையை நீட்டிக்க முடியும். இந்த உணவுகளை அன்றாடம் சேர்த்துக்கொள்ளுதல் உங்கள் ரொமாண்டிக் வாழ்க்கையை நீண்ட காலம் நீடிக்கும், உங்கள் பாலுணர்வையும் அதிகரிக்கும். அந்தப் பானங்களின் பட்டியல் கீழே...

சில ஆய்வுகளின்படி, கற்றாழை சாறு, முதன்மை ஆண் பாலின ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கற்றாழை சாறு குடிப்பதால் பாலியல் ஆற்றல் அதிகரிக்கும் மற்றும் அதிக லிபிடோவும் உண்டாகும். கற்றாழை சாறு பொதுவாக உங்கள் ஆரோக்கியத்துக்கும் நல்லது

Stamina: இதையெல்லாம் குடிச்சா எல்லாம் சூப்பர்தான்!! செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்த சிறந்த உணவுகள்!

ஒரு ஆய்வின் படி, மாதுளை சாறு விறைப்புத்தன்மையை மேம்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது, ஏனெனில் இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். மேலும் இது அண்டி ஆக்சிடெண்ட்களின் அதிக செறிவுகளைக் கொண்டுள்ளதால் மாதுளைச் சாறு இதய நோய் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது.

திருமண இரவில் புதுமணத் தம்பதிகளுக்கு ஒரு கிளாஸ் பால் ஏன் கொடுக்கப்படுகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஏனெனில் பால் ஆரோக்கியமான உடலுறவுக்கு உதவுகிறது. இது ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது மற்றும் உடனடி ஆற்றலை வழங்குகிறது. உங்கள் ரொமாண்டிக் வாழ்க்கை மேம்பட ஒரு கிளாஸ் பாலை குடிப்பது பலவகையில் உதவும். அதே சமயம் உங்களுக்கு லாக்டோஸ் டாலரன்ஸ் உள்ளதா இல்லையா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Stamina: இதையெல்லாம் குடிச்சா எல்லாம் சூப்பர்தான்!! செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்த சிறந்த உணவுகள்!

Bromelain எனப்படும் என்சைம் நிறைந்த வாழைப்பழம் உங்கள் பாலியல் ஆற்றலையும் லிபிடோவையும் மேம்படுத்தும். வாழைப்பழத்தை தினமும் உண்பது நல்லது, ஏனெனில் இதில் வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை ஆற்றலையும் சகிப்புத்தன்மையையும் தருகின்றன. வாழைப்பழத்தை அப்படியே சாப்பிடப் பிடிக்காதவர்கள் மில்க் ஷேக்காகக் கூடக் குடிக்கலாம்.

L-citrulline எனப்படும் அமினோ அமிலம் நிறைந்த தர்பூசணிகள் உங்கள் விறைப்புத்தன்மையை வலுப்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளன. தர்பூசணியில் உள்ள L-citrulline உங்கள் உடலில் எல்-அர்ஜினைனாக மாற்றப்படுகிறது, மேலும் இந்த கலவை நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தியைத் தூண்டுகிறது, இது ஆண்குறிக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது சிறந்த விறைப்புத்தன்மைக்கு உதவும்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி.. நடந்தது என்ன?
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி.. நடந்தது என்ன?
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி.. நடந்தது என்ன?
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி.. நடந்தது என்ன?
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
Embed widget