மேலும் அறிய

Karthigai Deepam: தீபாவாக மாறிய ரியா! கார்த்திக்கை கரம்பிடிப்பாரா? கார்த்திகை தீபம் சீரியலில் இன்று இதுதான் நடக்கும்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக்கை ஏமாற்றி திருமணம் செய்ய ரியா என்ன செய்கிறார்? என்ற திருப்பங்களுடன் இன்று புதிய எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது.

தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக ஜீ தமிழ் உள்ளது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். இதில் உள்ள தொடர்களில் மிகவும் முக்கியமான தொடராக கார்த்திகை தீபம் உள்ளது.  தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், தீபாவுக்கு எதிராக ஐஸ்வர்யா ரூபஸ்ரீயையும் தன்னுடன் கூட்டு சேர்த்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

தீபாவாக மாறிய ரியா:

அபிராமி வீட்டில் கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் சூழலில், அபிராமி ரம்யாவிடம் நீயும் எனக்கு பொண்ணு மாதிரிதான் என்னை காப்பாத்துறதுக்காக உன் உயிரையே பணையம் வச்சிருக்க என்று பெருமையாக பேசுகிறாள். 

அடுத்ததாக தீபாவை உட்கார வைத்து கல்யாண சடங்குகள் நடக்கின்றன. இவை அனைத்தும் முடிந்த பிறகு ரம்யா ரியா வீட்டுக்கு வர அங்கு ஒருவர் உட்கார்ந்து இருக்க, யாரென்று கேட்க இவர் ஒரு பெரிய மேக்கப் ஆர்டிஸ்ட் என்று அறிமுகம் செய்கிறாள். இவர் கையில ஒரு வித்தை இருக்கு என்று சொல்லி ரூமுக்கு சென்று ஒரு மாஸ்க்கை அணிந்து நடந்து வர அப்படியே தீபா வருவது போலவே இருக்கிறது. உடல் தோற்றம் ரியாவாக இருந்தாலும் முகத்தோற்றம் அச்சு அசலாக அப்படியே தீபா போலவே இருக்கிறது. 

கார்த்திக்கிற்கு திருமணம் யாருடன்?

கார்த்திக் உன் கழுத்துல தாலி கட்டுறதுக்கு இதுதான் இப்போதைக்கு ஒரே வழி என்று சொல்ல, கார்த்திக்கை ஏமாற்றுவது அவ்வளவு எளிதல்ல என ரம்யா சொன்னாலும் கார்த்திக் தனது கழுத்தில் தாலி கட்ட வேண்டும் என்பதால் இதற்கு சம்மதிக்கிறாள்.

தீபா போன்ற மாஸ்க் அணிந்து கொண்டு கார்த்திக்குடன் மணமேடை ஏற முடிவெடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
Iran Vs Trump: 'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
Iran Vs Trump: 'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
Renault Kwid New Vs Old: புது லோகோ, குறைந்த விலை; 2026 ரெனால்ட் க்விட்டுக்கும், பழைய க்விட்டுக்கும் என்ன வித்தியாசம்.?
புது லோகோ, குறைந்த விலை; 2026 ரெனால்ட் க்விட்டுக்கும், பழைய க்விட்டுக்கும் என்ன வித்தியாசம்.?
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
தூத்துக்குடி மின்வெட்டு (07.07.2026): எந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை?
தூத்துக்குடி மின்வெட்டு (07.07.2026): எந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை?
Embed widget