மேலும் அறிய

Ethirneechal August 24 Promo : அப்பத்தா மிஸ்ஸிங்... கடத்தியது யார்? குணசேகரன் திட்டமா? பரபரப்பான எதிர்நீச்சல் ப்ரோமோ 

* குணசேகரன்தான் ஜீவானந்தம் மனைவியை கொன்றார்* : சரியாக கெஸ் பண்ண ஜனனி* அப்பத்தாவை காணவில்லை என பரபரத்த குடும்பம்இன்றைய எதிர்நீச்சல் எபிசோட் ப்ரோமோ

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் நந்தினி குணசேகரன் மீது சொன்ன குற்றச்சாட்டுகளை வைத்து கதிர் குணசேகரனிடம் சண்டை போடுவான் என எதிர்பார்த்தால் அவன் நந்தினிக்கு எதிராக, ”அவளை ஏன் பேச விட்டு வேடிக்கை பாத்தீங்க” என குணசேகரனுக்கு சப்போர்ட்டாக பேசுகிறான். 

குணசேகரன் கதிரிடம் "நீ எங்க போன? அங்க என்ன நடந்தது? என்பதை உளறிவிடாதே. கவனமாக இருந்து கொள். நான் எல்லாத்தையும் பார்த்து கொள்கிறேன். நீ பொறுமையாக இரு" என சொல்லி கதிரை அனுப்பி வைக்கிறார்.

Ethirneechal August 24 Promo : அப்பத்தா மிஸ்ஸிங்... கடத்தியது யார்?  குணசேகரன் திட்டமா? பரபரப்பான எதிர்நீச்சல் ப்ரோமோ 

அவமானப்பட்ட நந்தினி நொந்து போகிறாள். மிகவும் விரக்தியாக பேசிக்கொண்டு இருக்கும் போது ஜனனி வருகிறாள். ஜீவானந்தம் மனைவியை யாரோ சுட்டு கொன்றதை பற்றி சொல்லி வருத்தப்படுகிறாள். அனைவரும் அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்கள். "ஜீவானந்தம் சொத்தை அவர் பெயரில் மாற்றி எழுதியதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கு. அதை அப்பத்தா எழுந்து சொன்னால் தான் தெரியும்" என ஜனனி சொல்ல "அப்பத்தா கண்முழிச்சுட்டாங்க" என நந்தினி சொல்கிறாள். 

குணசேகரன் அப்பத்தாவிடம் எப்படி கடுமையாக நடந்து கொண்டார் என்பதை பற்றி சொல்கிறார்கள். ஜனனி வேகவேகமாக அப்பத்தாவை பார்ப்பதற்காக ஓடுகிறாள். ஆனால் அங்கே வாசலில் குணசேகரன் உட்கார்ந்து கொண்டு ஜனனியை முறைக்கிறார். அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் ஒன்றாக சமையலறையில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஜனனி இல்லாத சமயத்தில் வீட்டில் என்ன நடந்தது? என்பதை பற்றி ஜனனியிடம் சொல்லி கொண்டு இருக்கிறார்கள். கதிர் மிகவும் பதற்றமாக எதைப்பற்றியோ யோசித்து கொண்டு இருக்கிறான். 

Ethirneechal August 24 Promo : அப்பத்தா மிஸ்ஸிங்... கடத்தியது யார்?  குணசேகரன் திட்டமா? பரபரப்பான எதிர்நீச்சல் ப்ரோமோ 

"இவங்க தான் ஜீவானந்தம் மனைவியை கொன்னுபோட்டு இருப்பாங்க" என சொல்கிறாள் ஜனனி. "எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு" என நந்தினி சொல்கிறாள். அடுத்த நாள் காலையில் எல்லாரும் அப்பத்தாவை காணவில்லை என அதிர்ச்சியாக இருக்கிறார்கள். "வீட்டில இத்தனை பேர் இருக்கோம். இந்த கிழவி காணாம போயிட்டானு சொன்னா என்ன அர்த்தம்?" என குணசேகரன் கேட்கிறார். 

Ethirneechal August 24 Promo : அப்பத்தா மிஸ்ஸிங்... கடத்தியது யார்?  குணசேகரன் திட்டமா? பரபரப்பான எதிர்நீச்சல் ப்ரோமோ 

"உங்க தம்பியையும்தான் காணும். அங்குட்டு சம்பவம் பண்ண அனுப்பிட்டு இங்க நாடகம் போட்டுட்டு திரியுறீங்களா?" என ரேணுகா சரியான செருப்படி கொடுக்க "என்ன பண்ணீங்க அப்பத்தாவ?" என கோபமாக கேட்கிறாள் ஜனனி. அனைவரும் ஒரே குழப்பமாக பார்க்கிறார்கள். இதுதான் இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட். 

அப்பத்தாவை யார் கடத்தி இருப்பார்கள்? கதிரா, ஜனனியா அல்லது குணசேகரனா? யாருடைய வேலையாக இருக்கும். அப்பத்தாவை என்ன பண்ண போறாங்க? கதிர் பதற்றத்தின் காரணம் என்ன? ஜீவானந்தத்திற்கு உண்மை தெரிந்ததா? எதிர் நீச்சல் (Ethir neechal) சீரியலின் இந்த எபிசோட்டின் பரபரப்பான கட்டத்தை அடைகிறது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
TN Weather: தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு.! லிஸ்ட் இதோ.!
தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு.! லிஸ்ட் இதோ.!
RCB Unbox Event 2025: அன்பாக்ஸ் ஈவென்டில் சிக்ஸர் மழை பொழிந்த ஆர்சிபி வீரர்கள் - வீடியோவை பாருங்க
RCB Unbox Event 2025: அன்பாக்ஸ் ஈவென்டில் சிக்ஸர் மழை பொழிந்த ஆர்சிபி வீரர்கள் - வீடியோவை பாருங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Sengottaiyan: சுத்துப்போட்ட எம்எல்ஏ-க்கள்..! செங்கோட்டையனுக்கு செக்! எடப்பாடி பக்கா ஸ்கெட்ச்!AR Rahman : ”முன்னாள் மனைவினு சொல்லாதீங்க” ஆடியோ வெளியிட்ட சாய்ராபானு! இணையும் ரஹ்மான் தம்பதி?OPS Son Jaya Pradeep: ”அதிமுகவின் உண்மை தொண்டன்” செங்கோட்டையனுக்கு ஆதரவு! ஓபிஎஸ் மகன் செக்!Sivagangai Bonded labour : ”தமிழ்நாட்டில் ஓர் ஆடுஜீவிதம்” 20 ஆண்டு கொத்தடிமை! மீட்கப்பட்ட பின்னணி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
TN Weather: தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு.! லிஸ்ட் இதோ.!
தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு.! லிஸ்ட் இதோ.!
RCB Unbox Event 2025: அன்பாக்ஸ் ஈவென்டில் சிக்ஸர் மழை பொழிந்த ஆர்சிபி வீரர்கள் - வீடியோவை பாருங்க
RCB Unbox Event 2025: அன்பாக்ஸ் ஈவென்டில் சிக்ஸர் மழை பொழிந்த ஆர்சிபி வீரர்கள் - வீடியோவை பாருங்க
TNPSC Update: தேர்வர்களே.. வெளியான அப்டேட்- குரூப் 1, குரூப் 4 தேர்வுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்!
தேர்வர்களே.. வெளியான அப்டேட்- குரூப் 1, குரூப் 4 தேர்வுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்!
TASMAC scam: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: அண்ணாமலை கைது - அன்புமணி கண்டனம்
TASMAC scam: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: அண்ணாமலை கைது - அன்புமணி கண்டனம்
ராதிகாவை பார்க்கும்போது எல்லாம் செருப்பை பார்க்கும் ரஜினிகாந்த்! ஏன் இப்படி பண்றாரு?
ராதிகாவை பார்க்கும்போது எல்லாம் செருப்பை பார்க்கும் ரஜினிகாந்த்! ஏன் இப்படி பண்றாரு?
பரோட்டோனா சும்மாவா.! உலகளவில் டாப் 8 இடங்களை பெற்ற இந்திய ரொட்டிகள்.!
பரோட்டோனா சும்மாவா.! உலகளவில் டாப் 8 இடங்களை பெற்ற இந்திய ரொட்டிகள்.!
Embed widget