மேலும் அறிய

Shanthanu Bhagyaraj: ’உங்க நடிப்பு சூப்பரா இருந்துச்சு’ .. சாந்தனுவை பாராட்டி தள்ளிய ஃபகத் ஃபாசில்..!

ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் பிரபலங்களைப் பார்த்திருக்கிறோம் ஒரே நாளில் திருமண நாளைக் கொண்டாடும் ஜோடிகளை பார்த்திருக்கிறோமா....இதுதான் அந்த ஜோடி

 நடிகர் ஃபகத் ஃபாசில்  நஸ்ரியா மற்றும் சாந்தனு கீர்த்தி தம்பதியினர் ஒரே நாளில் வந்த தங்களது திருமண நாளை சேர்ந்து கொண்டாடி இணையதளத்தில் புகைப்படங்கள் வெளியிட்டிருந்த நிலையில்  நடிகர் ஃபகத் ஃபாசிலுடன் பேசிய தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் நடிகர் சானதனு.

நஸ்ரியா ஃபகத் ஃபாசில்

கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகை நஸ்ரியா மற்றும் நடிகர் ஃபகத் ஃபாசில் ஆகிய இருவருக்கும் திருமணம் நடந்தது. அதே தேதியில் 2015 ஆம் ஆண்டு நடிகர் சாந்தனு மற்றும் கீர்த்தி இருவரின் திருமணமும் நிகழ்ந்தது. சமீபத்தில் ஒரே நாளில் வந்த இந்த இரண்டு தம்பதிகளின் திருமண நாளை ஒரே நாளில் கொண்டாடி இணையதளத்தில் புகைப்படங்கள் வெளியிட்டிருந்தார்கள். இந்த நிகழ்ச்சிக்கு முழு காரணம் இயக்குநர் ஏ.எல் விஜய் என்பது தெரிய வந்தது.

நன்றி சொன்ன  சாந்தனு

இதுகுறித்து நடிகர் சாந்தனு தெரிவித்த போது “ எங்கள் இருவரின் திருமண நாளும் ஒரே நாளில் வருவதை இயக்குநர் விஜய் தெரிந்து வைத்திருந்தார். அதனால் அவர் எனக்கு அழைத்து இருவரின் திருமண நாளையும் சேர்ந்து கொண்டாடலாம் என்று சொன்னார். அதே போல் ஃபகத் மற்றும் நஸ்ரியாவிற்கும் கால் செய்து அவர்களிடமும் பேசியிருந்தார். அவரால் தான் இந்த அழகான தருணம் சாத்தியமானது அதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் “ என்று கூறினார் நடிகர் சாந்தனு.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kiki Vijay💫 (@kikivijay11)

ஃபகத் என்னை பாராட்டினார்

பெங்களூரில் இருந்து படப்பிடிப்பு முடித்து வந்திருந்தார் ஃபகத் ஃபாசில். அவரது தந்தை ஃபாசில் இயக்கியப் படத்தில் என்னுடைய அம்மா நடித்திருந்தார்.  அதை ஃபகத் நியாபகம் வைத்திருந்தார். அதே மாதிரி என் அப்பா இந்தியில் இயக்கியப் படங்களைப் பற்றியும் பேசினார். தன்னுடைய சினிமா அனுபவங்களை என்னிடம் பகிர்ந்துகொண்டார். பிறகு பாவக் கதையில் நான் நடித்திருந்த தங்கம் கதாபாத்திரத்தைப் பற்றி பேசினார். அந்த கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ற வகையில் நான் நடித்திருந்ததாக என்னை பாராட்டினார். நடிப்பு அரக்கன் என்று சொல்லப்படும் ஃபகத் ஃபாசில் என்னை பாராட்டியதும் அதற்கு காரணமாக இருந்த இயக்குநர் விஜய்க்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும் “ என்று நடிகர் சாந்தனு தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
Embed widget