விஜய்யின் லியோ இசை வெளியீட்டு விழா ரத்து: ஏ.ஆர். ரஹ்மான் காரணமா? மதுரையில் நடந்தது என்ன?


விஜயின் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பல்வேறு காரணங்களால் ரத்து செய்யப்படுவதாக, படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது லியோ. விஜய் - லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படம் வசூலில் மிகப்பெரும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படிக்க


மேடையில் பிரபல நடிகருக்கு முத்தம் கொடுத்த நடிகை சுவாதி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!


பட நிகழ்ச்சி ஒன்றில் பிரபல நடிகை ஸ்வாதி ரெட்டி நடிகருக்கு முத்தம் கொடுத்த சம்பவம் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  தமிழ் சினிமாவில் சுவாதி என்ற  பெயரில் ஏராளமான நடிகைகள் உள்ளனர். ஒவ்வொருவரும் ஒரு வகையில் தங்களை ரசிகர்களை நினைவுப்படுத்திக் கொள்ள சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார்கள். மேலும் படிக்க


ஆஸ்கருக்கு செல்லும் ‘2018’ படம்.. குஷியில் மலையாள திரையுலகம்.. குவியும் வாழ்த்து..!


ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பிரபல மலையாள படமான ‘2018’ 2023 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  உலக சினிமாவின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் நடைபெறுவது வழக்கம். மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும் நிலையில் நடப்பாண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி நடைபெற்றது. மேலும் படிக்க


அடடே.. பொன்னியின் செல்வன் படத்தில் நிவேதா பெத்துராஜ் நடிக்க வேண்டியதா.. என்ன கேரக்டர் தெரியுமா?


மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக வரும் வானதியாக நடிக்க முதலில் தனக்கு அழைப்பு வந்ததாக நடிகை நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார்.  மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளது. அதில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 பிளாக்பஸ்டர் வெற்றிப்பெற்றது. முதல் பாகத்தில் கடலில் மூழ்கிய பொன்னியின் செல்வனான அருள்மொழி வர்மனை மீட்பதில் தொடங்கி, இரண்டாம் பாகம், ஒவ்வொரு காட்சியிலும் ரசிக்க வைத்தது. மேலும் படிக்க


Leo Audio Launch: இசை வெளியீட்டு விழா ரத்து... லியோ படத்தைச் சுற்றியுள்ள 5 பிரச்சினைகள்.. வாங்க பார்க்கலாம்..!


நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட நிலையில், மேலும் சில பிரச்சினைகள் அந்த படத்தை சுற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற அளவுக்கு ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் 2வது முறையாக இணைந்துள்ள படம் “லியோ”. மேலும் படிக்க