விஜய்யின் லியோ படத்தை ஏன் திரையரங்கில் பார்க்கலாம்? நச்சுன்னு 10 பாயிண்ட் இதோ..!


விஜய், லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் கூட்டணியில் இரண்டாவதாக உருவான திரைப்படம் லியோ. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது. ஆக்‌ஷன் கதைக்களத்தை மையமாக கொண்ட படத்திற்கு, கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் முதல் நாள் வசூல் அமோகமாக அமைந்துள்ளது. அதன்படி, 148.5 கோடி ரூபாயை வசூலித்து நடப்பாண்டில் வெளியான இந்திய திரைப்படங்களில் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது. மேலும் படிக்க


டிஜிட்டலில் வருகிறார் ‘நாயகன்’.. அடுத்தடுத்து ரீரிலீஸாகும் கமல்ஹாசன் படங்கள்.. ரசிகர்கள் உற்சாகம்!


 நாயகன் திரைப்படம் டிஜிட்டலில் மீண்டும் ரீரிலீசாக உள்ளதாக வந்துள்ள தகவல் கமல்ஹாசன் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. கோலிவுட்டின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1987ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் படங்களில் ஒன்றாக உருவெடுத்த திரைப்படம் ‘நாயகன்’. நடிகர் கமல்ஹாசனுடன் நடிகை சரண்யா, நடிகர்கள் நிழல்கள் ரவி, ஜனகராஜ், டெல்லி கணேஷ், நடிகை கார்த்திகா நாசர் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். மேலும் படிக்க


நெகட்டிவ் விமர்சனம்.. ஆனாலும் தட்டி தூக்கிய “லியோ” .. 2ஆம் நாள் கலெக்‌ஷன் இவ்வளவா?


லியோ படம் ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு வெளியான நிலையில் அக்டோபர் 19 முதல் 24 ஆம் தேதி வரை கிட்டதட்ட ஒரு வார காலத்துக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டது. பல இடங்களிலும் அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், லியோ படத்தின் கலெக்‌ஷன் எகிறியுள்ளது. மேலும் படிக்க


என்ன கொடும சரவணன் இது.. பாலையாவிற்கு காஜல் அகர்வால் ஆண்ட்டியா?


பாலையா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் பகவந்த் கேசரி படம் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வெளியானது. காஜல் அகர்வால், ஸ்ரீலீலா , அர்ஜுன் ராம்பால் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். அனில் ரவிபுடி இந்தப் படத்தை இயக்கி தமன் இசையமைத்துள்ளார். எப்படியாவது தன்னுடைய தங்கையை ஒரு போலீஸ் ஆபிஸராக்க வேண்டும் என்கிற குறிக்கோளில் இருக்கும் பாலையா அதற்கு எதிராக வரும் வில்லன்களை அடித்து துவம்சம் செய்கிறார். மேலும் படிக்க


'விஜய் குழந்தை மாதிரி.. அர்ஜூன்கிட்ட பேச பயம்' லியோ அனுபவத்தை பகிர்ந்த மடோனா செபாஸ்டின்!


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. த்ரிஷா, பிரியா ஆனந்த், கெளதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர் , மிஷ்கின், மன்சூர் அலிகான் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருப்பதாக படக்குழு தகவல் வெளியிட்டிருந்தது. மேலும் படிக்க