மேலும் அறிய

Bigg Boss 6 Tamil Promo: நேற்று டீ, காபி... இன்னைக்கு சாம்பாரா? பிக்பாஸில் தொடரும் உணவுச் சண்டை!

Bigg Boss 6 Tamil Promo : இன்றைய நிகழ்ச்சியில், கொஞ்சம் கோவம் கொஞ்சம் அழுகை கொஞ்சம் என மொத்தமாக எமோஷனல் எபிசோடாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Bigg Boss 6 Tamil Promo : பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் மூன்றாவது நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகிவுள்ளது. விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி  கடந்த ஞாயிற்று கிழமை அன்று கோலாகலமாக தொடங்கியது. போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வரவழைக்கப்பட்டு, அவர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பும் வழக்கமான நடைமுறையை நிறைவேற்றினார் கமல்.தனி அறிமுக வீடியோ, போட்டியாளர்களின் பங்கேற்பு லட்சியம் என அனைத்தும் முடிந்து ஒரு வழியாக முதல்நாள் போட்டி தொடங்கிவிட்டது. வழக்கமாக போட்டி தொடங்கினால், முதல் வாரம் கொஞ்சம் ரிலாக்ஸேசன் இருக்கும். ஆனால், இந்த முறை போட்டி தொடங்கியதுமே கடுமையான விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vijay Television (@vijaytelevision)

இப்போது வெளியான ப்ரோமோவில், மகேஷ்வரியும் தனலட்சுமியும் சாம்பாருக்கு சண்டை போட்டுக்கொள்கின்றனர். லூசு மாதிரி கேள்வி கேக்குறாங்க என்று மகேஷ்வரி கேட்டதுக்கு நீங்க லூசு மாறி பேசாதீங்க என்று முகத்தை கோவமாக வைத்துக்கொண்டு பதில் கொடுக்கிறார் தனலட்சுமி . பின், மகேஷ்வரி 
கேள்வி கேக்கனும் என்று கேள்வி கேட்டால் நான் எப்படி பதில் சொல்ல முடியும் என கேட்க, அதற்கு பதிலடியாக நீங்க  எப்பவேண்டுமானலும் செய்வதை திங்க முடியாது என கூறினார் தனலட்சுமி .கோவாமான மகேஷ்வரி, “ இது எங்க இஷ்டம் இது பிக்பாஸ் வீடு நீங்க இததான் சாப்பிட வேண்டும்"என சொல்கிறார்.

இன்று காலை வெளியான ப்ரோமோவில், ஜனனி ஆயிஷாவை பார்த்து, இவருடன் எனக்கு சண்டை வரலாம் என்று சொல்ல, அதற்கு எமோஷனல் ஆனா ஆயிஷா கத்த ஆரம்பித்தார். பின் நேற்று போல் இன்றும் அழ தொடங்கினார். 

நேற்றைய நிகழ்ச்சியில்  ஒரு பக்கம் ஜி.பி முத்துவினால் கலகலவென இருந்தது, மறுபக்கம் டீ காபிக்கு சண்டை இழுத்து ரணகளம் ஆனது. இன்றைய நிகழ்ச்சியில், சாம்பருக்கு சண்டை எழுந்துள்ளது. இதனால் இன்று, கொஞ்சம் கோவம் கொஞ்சம் அழுகை கொஞ்சம் என மொத்தமாக எமோஷனல் எபிசோடாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க : Bigg Boss 6 Tamil Episode 4 Promo: வச்சு செய்யும் போட்டியாளர்கள்.. கதறி அழும் ஆயுஷா.. இன்னைக்கு சம்பவம் இருக்கு!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget