மேலும் அறிய

Annapoorani Movie X Review: ஹவுஸ் புல்லாய் அன்னபூரணி! இது பெண்கள் கொண்டாடும் வெற்றி.. ட்விட்டரில் தெறிக்கும் விமர்சனங்கள்!

Annapoorani Movie Twitter Review: அன்னபூரணி படம் குறித்து ரசிகர்கள் ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கே காணலாம். 

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா தனது 75வது படமான அன்னபூரணி படத்தில் நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 1ம் தேதியான இன்று தமிழ்நாடு முழுவதும் ரிலீசாசியுள்ளது. 

நிலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்கிய இந்த திரைப்படம் நயன்தாராவுக்கு மேலும் மைல்கல்லாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தில் நயன்தாரா டைட்டில் ரோலில் அன்னபூரணி, ஜெய், சத்யராஜ், அச்யுத் குமார், கே.எஸ்.ரவிகுமார், ரெடின் கிங்ஸ்லி, சச்சு, ரேணுகா, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் எடிட்டிங்கில் பிரவீன் ஆண்டனி பணியாற்றியுள்ளார்.

படத்தின் கதை

சுருக்கம்: 

அன்னபூரணியாக நடித்திருக்கும் நயன்தாரா ஒரு உணவுப் பிரியர். படத்தில் இவருக்கு சிறு வயது முதலே உணவின் மீதும், சமையல் மீதும் அதிக நாட்டம் இருந்து வருகிறது. இவர் பிரமாண குடும்பத்தில்  பிறந்ததால், மாமிச உணவுகளை சாப்பிட்டாலே குற்றமாக பார்க்கப்படும். அப்படி இருக்க, நயன்தாராவுக்கு உலகின் சிறந்த சமையல்காரராக மாற வேண்டும் என்ற விருப்பம் ஏற்படுகிறது. இதையடுத்து இவர் அவரது குடும்பத்திற்கு தெரியாமல் ஒரு ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது, நயன் தன் லட்சியத்தை அடைந்தாரா என்பது தான் கதை!

இந்தநிலையில், அன்னபூரணி படம் குறித்து ரசிகர்கள் ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கே காணலாம். 

ஆக மொத்தம் இந்த படம் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: வாக்கிங், ஆட்டோகிராஃப், ஃபோட்டோகிராஃப் மத்தியில் வந்த காவலர்! பார்வையால் மிரட்டி மோடி செய்த சம்பவங்கள்

MK Stalin: “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்” - திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவு!
“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்” - திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவு!
Lok Sabha Election 2024 LIVE: மக்களவை தேர்தலின் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு - மேற்கு வங்கத்தில் பலத்த பாதுகாப்பு

PM Modi: ”நமக்கு கடமை தான் முக்கியம்” - அகமதாபாத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி
PM Modi: ”நமக்கு கடமை தான் முக்கியம்” - அகமதாபாத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPK Jayakumar Death | காங். ஜெயக்குமார் மர்ம மரணம்வெளியான அதிர்ச்சி வீடியோ! திடீர் திருப்பம்Music Director Ghibran |’’இசுலாமியனாக இருந்தேன் இனி நான் இந்து’’ இசையமைப்பாளர் ஜிப்ரான்Nanguneri Student Achievement | வெட்டிப்போட்ட சாதிவெறிசாதித்து காட்டிய சின்னதுரை! ChinnaduraiDurai Vaiko Press meet | ’’அப்பா இல்லனா…’’புகழ்ந்து தள்ளிய மகன்வைகோ REACTION

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: வாக்கிங், ஆட்டோகிராஃப், ஃபோட்டோகிராஃப் மத்தியில் வந்த காவலர்! பார்வையால் மிரட்டி மோடி செய்த சம்பவங்கள்
PM Modi: வாக்கிங், ஆட்டோகிராஃப், ஃபோட்டோகிராஃப் மத்தியில் வந்த காவலர்! பார்வையால் மிரட்டி மோடி செய்த சம்பவங்கள்
MK Stalin: “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்” - திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவு!
“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்” - திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவு!
Lok Sabha Election 2024 LIVE: மக்களவை தேர்தலின் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு - மேற்கு வங்கத்தில் பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election 2024 LIVE: மக்களவை தேர்தலின் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு - மேற்கு வங்கத்தில் பலத்த பாதுகாப்பு
PM Modi: ”நமக்கு கடமை தான் முக்கியம்” - அகமதாபாத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி
PM Modi: ”நமக்கு கடமை தான் முக்கியம்” - அகமதாபாத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி
Kurangu Pedal Movie Review: நாஸ்டால்ஜியாவை தூண்டும் சிவகார்த்திகேயன் படம்... குரங்கு பெடல் திரை விமர்சனம்!

Watch Video: அச்சச்சோ..! ரன் அடிக்க முடியாமல் திணறல் - கண்ணீர் விட்டு அழுத ரோகித் சர்மாவின் வீடியோ வைரல்

இரவு நேரத்தில் ரயில்பாதையை கடக்க முயன்ற யானை ரயில் மோதி உயிரிழப்பு! பாலக்காட்டில் சோகம்!

அது எப்படி திமிங்கலம்..! 4ம் வகுப்பு மாணவிக்கு 200க்கு 212 மதிப்பெண்கள்.. குஜராத்தில் ஒரு பரபர சம்பவம்!

Embed widget