மேலும் அறிய

TNTET 2025: டெட் ஹால் டிக்கெட் பெறுவதில் சிக்கலா? புது வழிமுறைகள் வெளியீடு- உடனே பெறுவது எப்படி?

TNTET 2025 Hall Ticket: டெட் தேர்வு ஹால் டிக்கெட் பெறுவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், புது வழிமுறைகள் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளன.

2025ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு நவம்பர் 15, 16  ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதாவது, 15.11.2025  என்று முதல் தாளான TNTET Paper-I தேர்வு மற்றும் தாள் II 16.11.2025 (TNTET Paper-II) ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெற உள்ளன.

4.40 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பம்

முதல் தாள் தேர்வுக்கு, தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 367 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதை எழுத மொத்தம் 1,07,370 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதேபோல இரண்டாம் தாள் டெட் தேர்வுக்கு 3,73,438 பேர் தேர்வை எழுத விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்காக மாநிலம் முழுவதும் மொத்தம் 1,241 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 

இந்த நிலையில் டெட் தேர்வு ஹால் டிக்கெட் பெறுவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், புது வழிமுறைகள் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்து உள்ளதாவது: 

தேர்விற்கு விண்ணப்பிக்கும்போது உருவாக்கப்பட்ட Application ID மற்றும் Password ஒரு சில விண்ணப்பதாரர்கள் மறந்த நிலையில் இணையதளத்தில் சரியான முறையில் நுழைவுச் சீட்டு (Hall Ticket) பதிவிறக்க செய்ய முடியாததாலும் தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தொடர்ந்து கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு மாற்று ஏற்பாடு செய்யப்படுகிறது. தேர்வர்கள் கீழ்க்கண்ட படிநிலைகளைப் (Steps to down load the Hall Ticket) பின்பற்றி தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி?

Step - 1 TRB Website https://trb.tn.gov.in

Step - 2 Click Hall Ticket Download option in the left side of the website Home Page.

Step - 3 Click Click on Download TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) 2025 HALL TICKET in link shown in the Top of the page

Step - 4 Select Select your Examination Applied for (Tamilnadu Teacher Eligibility Test (TNTET) 2025 – Paper -I (or) Tamilnadu Teacher Eligibility Test (TNTET) 2025 – Paper -II)

Step - 5 Enter (I) Register Mobile No. (or) (II) Application ID No. (or) (III) email ID (Given at the time of Application)

Step - 6 Select Date of Birth

Step - 7 Submit Download Hall Ticket

மேலே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

புதுச்சேரியில் எகிறிய MBBS அரசு சீட்டுகள்: 429 ஆக உயர்வு - முதல்வர் ரங்கசாமி அதிரடி!
புதுச்சேரியில் எகிறிய MBBS அரசு சீட்டுகள்: 429 ஆக உயர்வு - முதல்வர் ரங்கசாமி அதிரடி!
பள்ளிக்கல்வி அமைச்சரிடம் பகுதிநேர ஆசிரியர்கள் வைத்த மெகா கோரிக்கை! என்ன தெரியுமா..?
பள்ளிக்கல்வி அமைச்சரிடம் பகுதிநேர ஆசிரியர்கள் வைத்த மெகா கோரிக்கை! என்ன தெரியுமா..?
கல்லூரி மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை பெற அரியர் இல்லா தேர்ச்சி அவசியமா? புதிய வழிகாட்டுதல்..
கல்லூரி மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை பெற அரியர் இல்லா தேர்ச்சி அவசியமா? புதிய வழிகாட்டுதல்..
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramayana Trailer: ரூ.4.000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4.000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
TNEB : மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா.! பணத்தை திரும்ப கொடுக்க போறாங்க- மின்வாரியம் முக்கிய உத்தரவு
மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா.! பணத்தை திரும்ப கொடுக்க போறாங்க- மின்வாரியம் முக்கிய உத்தரவு
Gold rate today : உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
இனிமேல் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க மாட்டோம்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் உறுதி!
இனிமேல் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க மாட்டோம்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் உறுதி!
Embed widget