மேலும் அறிய

TNPSC Notification: வெளியான அறிவிப்பு; 45 பதவிகள்; 460+ காலியிடங்கள்- டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

TNPSC Notification 2026: தேர்வர்கள் உதவிப் பொறியாளர் தேர்வுக்கு 27.05.2026 முதல் 25.06.2026 வரை இணைய வழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேர்வர்கள் தேர்வுக்கட்டணத்தை UPI மூலமாகவும் செலுத்தலாம்.

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் துறையில், உதவி பொறியாளர் உள்ளிட்ட நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு விடுத்துள்ளது. இதன்கீழ் 45 பதவிகளுக்கு 461 காலிப் பணியிடங்களை நிரப்பத் திட்டமிடப்பட்டு உள்ளது. 

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

’’ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) 2026 ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

உதவி பொறியாளர் (அமைப்பியல், மின்னியல், வேளாண் பொறியியல்) உள்ளிட்ட 45 பதவிகளுக்கான 461 காலிப் பணியிடங்களை நிரப்ப, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்)-க்கான அறிவிக்கை தேர்வாணையத்தின் ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி இன்று (20.05.2026) வெளியிடப்பட்டுள்ளது.

மே 27 முதல் விண்ணப்பிக்கலாம்

தேர்வர்கள் 27.05.2026 முதல் 25.06.2026 வரை இணைய வழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேர்வர்கள் தேர்வுக்கட்டணத்தை UPI மூலமாகவும் செலுத்தலாம்.

தேர்வு எப்போது?

கணினி வழித் தேர்வு நடைபெறும். நாள் மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் பனோத் ம்ருகேந்தர் லால் தெரிவித்துள்ளார்.

அதேபோல விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க கடைசி நாள் ஜூன் 25 இரவு 11.59 மணி ஆகும். விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள ஜூன் 29 முதல் ஜூலை 1 வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

வயது வரம்பு

தேர்வுகளை எழுத குறைந்தபட்சம் 21 வயது நிறைவு அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு பதவிக்கும் தேர்வர்களின் சமூகத்துக்கு ஏற்பவும் மாறுபடும். 

தேர்வு முறை

தாள் 1

தமிழ் தகுதித் தேர்வு, பொது அறிவு, திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவு

தாள் 2

வேளாண்மை, இயந்திரவியல், தானியங்கி மற்றும் அமைப்பியல்

வேளாண்மை

வேளாண்மை, வேதியியல், விலங்கியல் மற்றும் தாவரவியல்

தொல்லியல்

தொல்லியல், கல்வெட்டியல், பாரம்பரிய மேலாண்மை அருங்காட்சியகவியல் மற்றும்

கட்டிடக்கலை

அடிப்படை பொறியியல்

வணிக மேலாண்மை

வேதியியல் (இளநிலை)

அமைப்பியல்

கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், மின், மின்னனு மற்றும் தொடர்பு பொறியியல்

குற்றவியல், தடய அறிவியல், உளவியல் மற்றும் தத்துவம் உள்ளிட்ட பல்வேறு பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. எனினும் இதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளன.

TNPSC Notification: வெளியான அறிவிப்பு; 45 பதவிகள்; 460+ காலியிடங்கள்- டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

TNPSC Notification: வெளியான அறிவிப்பு; 45 பதவிகள்; 460+ காலியிடங்கள்- டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

TNPSC Notification: வெளியான அறிவிப்பு; 45 பதவிகள்; 460+ காலியிடங்கள்- டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வர்கள் https://tnpsc.gov.in/document/tamil/CTS%20(Non%20Interview)%20Tamil%20Final_.pdf என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து அறிவிக்கையை க்ளிக் செய்து காணலாம்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

வெளியுறவுத்துறையில் உதவித் தொகையுடன் பயிற்சி பெற சூப்பர் வாய்ப்பு... தமிழக மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க
வெளியுறவுத்துறையில் உதவித் தொகையுடன் பயிற்சி பெற சூப்பர் வாய்ப்பு... தமிழக மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க
AI படிக்க ஆசையா? புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் புதிய B.Tech AI படிப்பு - 30 இடங்கள் ஒதுக்கீடு!
AI படிக்க ஆசையா? புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் புதிய B.Tech AI படிப்பு - 30 இடங்கள் ஒதுக்கீடு!
காலை உணவில் பல்லி... பள்ளி மாணவர்கள் 30 பேர் மருத்துவமனையில் அனுமதி - திட்டம் தொடங்கிய 2 நாட்களில் இப்படியா?
காலை உணவில் பல்லி... பள்ளி மாணவர்கள் 30 பேர் மருத்துவமனையில் அனுமதி - திட்டம் தொடங்கிய 2 நாட்களில் இப்படியா?
அனுபவம் மட்டும் இருக்கா? இனி ஐடிஐ சான்றிதழும் பெறலாம்! நாகப்பட்டினம் ஆட்சியர் கொடுத்த ஹேப்பி நியூஸ்!
அனுபவம் மட்டும் இருக்கா? இனி ஐடிஐ சான்றிதழும் பெறலாம்! நாகப்பட்டினம் ஆட்சியர் கொடுத்த ஹேப்பி நியூஸ்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
Chennai Mayor Priya : “பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
“பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
Suzuki e-Access Vs Yamaha EC-06: சுசுகி இ-ஆக்சஸா.? யமஹா இசி-06-ஆ.? எந்த மின்சார ஸ்கூட்டர் சிறந்தது.? ரேஞ்ச், பவர், விலை ஒப்பீடு இதோ
சுசுகி இ-ஆக்சஸா.? யமஹா இசி-06-ஆ.? எந்த மின்சார ஸ்கூட்டர் சிறந்தது.? ரேஞ்ச், பவர், விலை ஒப்பீடு இதோ
New Duster Hybrid Launch: கிரெட்டா, விதாராவுக்கு தலைவலி தான்.! டஸ்டரில் ஹைப்ரிட் மாடலை இறக்கும் ரெனால்ட்; லாஞ்ச் தேதி இதோ
கிரெட்டா, விதாராவுக்கு தலைவலி தான்.! டஸ்டரில் ஹைப்ரிட் மாடலை இறக்கும் ரெனால்ட்; லாஞ்ச் தேதி இதோ
Embed widget