மேலும் அறிய

TNPSC Group 2 Answer Key: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஆன்சர் கீ எப்போது? பதிவிறக்கம் செய்வது எப்படி? முக்கிய அறிவிப்பு!

TNPSC Group 2 Answer Key 2025: தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணைய தள முகவரியான tnpsc.gov.in என்ற தளத்தை மட்டுமே பார்வையிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Group 2 Answer Key: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு அண்மையில் நடைபெற்று முடிந்த நிலையில், அதற்கான ஆன்சர் கீ எப்போது வெளியாகும் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை அதிகாரப்பூர்வ விடைக் குறிப்பு எதுவும் டிஎன்பிஎஸ்சி தளம் சார்பாக வெளியிடப்படவில்லை. அக்டோபர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் குரூப் 2 தேர்வுக்கான தற்காலிக விடைக் குறிப்புகளை டிஎன்பிஎஸ்சி வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணைய தள முகவரியான tnpsc.gov.in என்ற தளத்தை மட்டுமே பார்வையிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஆன்சர் கீயைப் பார்ப்பது எப்படி? (How To Download TNPSC Group 2 Answer Key?)

  • தேர்வர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய முகவரியான gov.in என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.

  • அதில் "Recruitment" என்னும் பகுதியில், "Questions Papers/Answer Keys" என்ற தெரிவை க்ளிக் செய்ய வேண்டும்.

அங்கு பட்டியலிடப்பட்டுள்ள தேர்வுகளில், Group 2 Answer என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

விடைத்தாள் ‘பொதுத் தமிழ்’ மற்றும் ‘பொது ஆங்கிலம்’ எனப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தேர்வின் நான்கு வெவ்வேறு பகுதிகள் (Series) A, B, C, D-க்கு தனித்தனியாக வெளியிடப்படும்.

  • தேவையான ஒன்றை க்ளிக் செய்ய வேண்டும்.

  • தொடர்ந்து தற்காலிக விடைக் குறிப்பு தானாகவே பதிவிறக்கம் ஆகும்.

ஆட்சேபனை செய்யலாம்

தற்காலிக விடைக் குறிப்புகள் வெளியான பிறகு, அதில் ஏதேனும் மாறுபாடுகள் இருந்தால், தேர்வர்கள் அதனை ஆட்சேபனை செய்யலாம். எனினும் அதற்கு புத்தகம் அல்லது பிற மூலங்களில் இருந்து உரிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பாக, புத்தகத்தின் தலைப்பு, ஆசிரியர், பதிப்பாளர் பெயர், பதிப்பான ஆண்டு, பக்க எண் ஆகிய விவரங்கள் முக்கியம். குறிப்பிட்ட நாட்களுக்குள், விடைக் குறிப்பை தேர்வர்கள் ஆட்சேபிக்க வேண்டியது முக்கியம்.

தமிழ்நாடு அரசு அளவில் குரூப் 2 தேர்வு, உயரிய அதிகாரிகள் நிலையிலான பணியிடங்களுக்கு நடத்தப்படுகிறது. குறிப்பாக துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, உதவி ஆணையர் உள்ளிட்ட பதவியிடங்கள் இந்தத் தேர்வின் மூலம் நிரப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/

 

 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
"மாணவர்களின் குரலைக் கேட்கும் ஒரே தலைவர் ராகுல் காந்தி மட்டுமே" - நிவேதித் ஆல்வா பெருமிதம்
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?
புதுச்சேரி பள்ளி மாணவர்களே ரெடியா... ! அடுத்து 5 நாள் தொடர் விடுமுறை !
புதுச்சேரி பள்ளி மாணவர்களே ரெடியா... ! அடுத்து 5 நாள் தொடர் விடுமுறை !

வீடியோ

Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்
VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
TN Weather News: 32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
TN Govt Entrepreneur: கம்மி வட்டியில் ரூ.5 கோடி வரை கடன்..! தகுதி, தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை
கம்மி வட்டியில் ரூ.5 கோடி வரை கடன்..! தகுதி, தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை - அரசு திட்டம்
Ventilated Seat Cars: குளுகுளுன்னு போகணுமா..! லோ பட்ஜெட்டில் வெண்டிலேடட் இருக்கைகள் - 5 ஸ்டார் ரேட்டிங், 34KM மைலேஜ்
குளுகுளுன்னு போகணுமா..! லோ பட்ஜெட்டில் வெண்டிலேடட் இருக்கைகள் - 5 ஸ்டார் ரேட்டிங், 34KM மைலேஜ்
இடைத்தேர்தல் முடிவுகளுக்கு பிறகு.. அமைச்சரவையை மாற்றி அமைக்க ரெடியாகும் விஜய்? யார் பதவி போகப்போதோ?
இடைத்தேர்தல் முடிவுகளுக்கு பிறகு.. அமைச்சரவையை மாற்றி அமைக்க ரெடியாகும் விஜய்? யார் பதவி போகப்போதோ?
ஓய்ந்தது பரப்புரை.. நாளை மறுநாள் வாக்குப்பதிவு.. தீவிர கண்காணிப்பில் தாராபுரம், மதுராந்தகம்!
ஓய்ந்தது பரப்புரை.. நாளை மறுநாள் வாக்குப்பதிவு.. தீவிர கண்காணிப்பில் தாராபுரம், மதுராந்தகம்!
Embed widget