மேலும் அறிய

வேலைவாய்ப்பு அறிவிப்பு; மின்கம்பியாள் உதவியாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!- முழு விவரம்!

2025-ம்‌ ஆண்டு டிசம்பர்‌ 13 மற்றும்‌ 14 ஆகிய தேதிகளில்‌ மின்கம்பியாள்‌ உதவியாளர்‌ தகுதிகாண்‌ தேர்வு (Wireman Helper Competency Examination) நடைபெற உள்ளது.

மின்கம்பியாள்‌ உதவியாளர்‌ தகுதிகாண்‌ தேர்வு குறித்து வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித் துறை கூறி உள்ளதாவது:

2025-ம்‌ ஆண்டு டிசம்பர்‌ 13 மற்றும்‌ 14 ஆகிய தேதிகளில்‌ மின்கம்பியாள்‌ உதவியாளர்‌ தகுதிகாண்‌ தேர்வு (Wireman Helper Competency Examination) நடைபெற உள்ளது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இது குறித்து தகுதி வாய்ந்த கம்பியாள்‌ உதவியாளர்களிடம் இருந்தும்‌, இத்துறையால்‌ நடத்தப்பட்ட தொழிலாளர்களுக்கான மாலைநேர வகுப்பில்‌ மின்கம்பியாள்‌ பிரிவில்‌ பயிற்சி பெற்றுத்‌ தேறியவர்களிடம் இருந்தும்‌ மற்றும்‌ தேசிய புனரமைப்புத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ இத்துறையால்‌ நடத்தப்பட்ட மின்சாரப்‌ பணியாளர்‌ மற்றும்‌ கம்பியாள்‌ தொழிற்பிரிவுகளில்‌ பயிற்சி பபற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

தகுதி என்ன?

விண்ணப்பதாரர்‌ மின்‌ ஒயரிங்‌ தொழிலில்‌ 5 வருடங்களுக்குக்‌ குறையாமல்‌ செய்முறை அனுபவம்‌

உள்ளவராகவும்‌, விண்ணப்பிக்கும்‌ நாளில்‌ 21 வயது நிரம்பியவராகவும்‌ இருத்தல்‌ வேண்டும்‌. அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

இத்தேர்விற்குரிய விண்ணப்பப்‌ படிவம்‌ மற்றும் விளக்கக் குறிப்பேட்டை http://skilltraining.tn.gov.in  என்ற இணையதளத்தின்‌ மூலம்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்வு மையங்களாக உத்தேசிக்கப்பட்டுள்ள கீழ்க்கண்ட அரசினர்‌ தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ ஒரு

தொழிற்பயிற்சி நிலையத்தை விண்ணப்பதாரரே தேர்வு செய்து அத்தேர்வு மையத்திற்கு அனுப்ப வேண்டும்‌.

வட சென்னை

கோவை

சேலம்

நாமக்கல்

கடலூர்

கரூர்

பெரம்பலூர்

திண்டுக்கல்

புதுக்கோட்டை

நாகர்கோவில்

அம்பத்தூர்

செங்கல்பட்டு

ஓசூர்

ஈரோடு

திருச்சி

உளுந்தூர்பேட்டை

திருநெல்வேலி

தஞ்சாவூர்

மதுரை

தேனி

தர்மபரி

விருதுநகர்‌

தூத்துக்குடி

வேலூர்

திருவண்ணாமலை

குன்னூர்

அரியலூர்

நீடாமங்கலம்

நாகப்பட்டினம்

ராமநாதபுரம்

சிவகங்கை

திருப்பூர்

திண்டிவனம்

ராணிப்பேட்டை

தென்காசி

போதுமான விண்ணப்பங்கள்‌ பெறப்படாத நிலையில்‌ மேற்கண்ட தேர்வு மையங்களில்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ அருகிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு மாறுதல்‌ செய்யப்பட்டு அங்கு தேர்வுகள்‌ நடைபெறும்‌. தேர்வு மையம்‌ இறுதி செய்வது தொடர்பாக துறைத்‌ தலைவரின்‌ முடிவே இறுதியானது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்‌ படிவங்கள்‌ மேற்கண்ட அரசினர்‌ தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களுக்கு கிடைக்க வேண்டிய கடைசித்‌ தேதி - 17.10.2025

கூடுதல் தகவல்களுக்கு: http://skilltraining.tn.gov.in

இவ்வாறு வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித் துறை இயக்குநர்‌ அழைப்பு விடுத்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

 
 "வெளிநாட்டுப் பட்டம்" என்ற போலி கௌரவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்திய மாணவர்கள்!
உசிலம்பட்டி: 5000 மாணவர்களின் புது காலணிகளை தூர தூக்கி வீசிய தலைமையாசிரியர் சஸ்பெண்ட் !
உசிலம்பட்டி: 5000 மாணவர்களின் புது காலணிகளை தூர தூக்கி வீசிய தலைமையாசிரியர் சஸ்பெண்ட் !
TNPSC Free Coaching : TNPSC தேர்வுக்கு தயாராகுறீங்களா? ஒரு ரூபாய் செலவு இல்லாமல் இலவச பயிற்சி - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
TNPSC தேர்வுக்கு தயாராகுறீங்களா? ஒரு ரூபாய் செலவு இல்லாமல் இலவச பயிற்சி - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
Madurai உசிலம்பட்டி: அரசுப் பள்ளி மாணவர் காலணிகள் குப்பையில் - மர்மம்!
Madurai உசிலம்பட்டி: அரசுப் பள்ளி மாணவர் காலணிகள் குப்பையில் - மர்மம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: ''மின்மினி பூச்சிகள் நிரந்தரம் கிடையாது, சூரியன் தான் நிரந்தரம், நிலைத்து நிற்கும்'' - மு.க. ஸ்டலின்
''மின்மினி பூச்சிகள் நிரந்தரம் கிடையாது, சூரியன் தான் நிரந்தரம், நிலைத்து நிற்கும்'' - மு.க. ஸ்டலின்
CM Vijay Deepfake Video: முதலமைச்சர் விஜய்யின் படம், குரலுடன் டீப்ஃபேக் வீடியோ; மக்களுக்கு சிபிசிஐடி போலீசார் எச்சரிக்கை
முதலமைச்சர் விஜய்யின் படம், குரலுடன் டீப்ஃபேக் வீடியோ; மக்களுக்கு சிபிசிஐடி போலீசார் எச்சரிக்கை
Fishermen Financial Assistance : மீனவர்களுக்கு உதவித்தொகை அதிரடியாக உயர்வு.! இனி தினமும் ரூ.600 - வெளியான முக்கிய அறிவிப்பு
மீனவர்களுக்கு உதவித்தொகை அதிரடியாக உயர்வு.! இனி தினமும் ரூ.600 - வெளியான முக்கிய அறிவிப்பு
DMK: சென்னையை 10 ஆக உடைத்து போட்ட திமுக - புதிய மாவட்ட செயலாளர்கள் யார்? உத்தேச பட்டியல் இதோ..!
சென்னையை 10 ஆக உடைத்து போட்ட திமுக - புதிய மாவட்ட செயலாளர்கள் யார்? உத்தேச பட்டியல் இதோ..!
கம்மி பட்ஜெட், பெரிய லாபம்: ரூ.1 லட்சம் போதும்- ஈஸியா மாருதி ஈகோ கார் வாங்கலாம்- எவ்ளோ EMI?
கம்மி பட்ஜெட், பெரிய லாபம்: ரூ.1 லட்சம் போதும்- ஈஸியா மாருதி ஈகோ கார் வாங்கலாம்- எவ்ளோ EMI?
Maruti e Vitara on EMI: 400 கிமீ ரேஞ்சுடன் மாருதியின் முதல் முழு மின்சார SUV; இ விதாராவ லோன்ல வாங்குனா EMI எவ்ளோ வரும்.?
400 கிமீ ரேஞ்சுடன் மாருதியின் முதல் முழு மின்சார SUV; இ விதாராவ லோன்ல வாங்குனா EMI எவ்ளோ வரும்.?
குடும்ப ட்ரிப்புக்கு பெஸ்ட் சாய்ஸ்! ரூ.20 லட்சத்திற்குள் 7 சீட்டர் கார்கள்; டாப் 5 பட்டியல் இதுதான்!
குடும்ப ட்ரிப்புக்கு பெஸ்ட் சாய்ஸ்! ரூ.20 லட்சத்திற்குள் 7 சீட்டர் கார்கள்; டாப் 5 பட்டியல் இதுதான்!
ஆடம்பர EV சகாப்தம் ஆரம்பம்; ரேஞ்ச் ரோவர் எலக்ட்ரிக் கார் அறிமுகம்- இந்தியாவில் புக்கிங் தொடக்கம்!
ஆடம்பர EV சகாப்தம் ஆரம்பம்; ரேஞ்ச் ரோவர் எலக்ட்ரிக் கார் அறிமுகம்- இந்தியாவில் புக்கிங் தொடக்கம்!
Embed widget