மேலும் அறிய

TN TET 2025: முடங்கிய இணையதளம்; ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் தவிப்பு!

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு நவம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. முதல் நாள் முதல் தாளுக்கான தேர்வும் அடுத்த நாள், இரண்டாம் தாளுக்கான தேர்வும் நடைபெறுகிறது.

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்றே கடைசி நாள் என்ற சூழலில், விண்ணப்பிக்கத் தேவையான இணையதள முகவரி முடங்கி உள்ளதால், தேர்வர்கள் அவதியிலும் தவிப்பிலும்உள்ளனர்.

தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாநிலங்கள் அனைத்திலும் ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம். தேசிய அளவில், தேசிய தகுதித் தேர்வும் மாநிலங்களுக்கு, மாநில தகுதித் தேர்வும் நடத்தப்படுகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது?

அந்த வகையில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு நவம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. முதல் நாள் முதல் தாளுக்கான தேர்வும் அடுத்த நாள், இரண்டாம் தாளுக்கான தேர்வும் நடைபெறுகிறது. எனினும் இரண்டு தாள்களுக்கும் விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள், இரண்டு தேர்வுக்கும் தனித்தனியாகத் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.

முதல் தாள் தேர்வு, இடைநிலை ஆசிரியர் பணிக்கும் இரண்டாம் நாள் தேர்வு பட்டதாரி ஆசிரியர் பணிக்கும் நடத்தப்படுகிறது. ஒருவர் இரு தாள்களுக்கும் தேர்வு எழுதலாம்.

விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

இந்த நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்றே கடைசி நாள் என்ற சூழலில், விண்ணப்பிக்கத் தேவையான இணையதள முகவரி முடங்கி உள்ளதால், தேர்வர்கள் அவதியில் உள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறும்போது, ’’இன்று TET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால், அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் தொடர்ந்து விண்ணப்பித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால், பிற்பகல் முதல் இணைய தளம் முடங்கியுள்ளது.

கால அளவை நீட்டிக்கக் கோரிக்கை

இன்னும் கூடுதலாக ஆசிரியர்கள் விண்ணப்பிக்கக்கூடிய சூழல் உள்ளதால் விண்ணப்பிப்பதற்கான கால அளவை நீட்டித்து தர தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்’’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்வர்கள், https://trb1.ucanapply.com/register?sub_id=eyJpdiI6InZ2M3F4WGo1UXpyWkhxU3NZMkJtVUE9PSIsInZhbHVlIjoiT1lRb281WWNMMTlGWDIxSkNNcHZvZz09IiwibWFjIjoiMDMyMDEwMDQ1YjdiMmMyZTY4NmExM2Y0MjNlMDk3NmJjNjBjZmMxZjAzZWQ5MDZiYmNkN2FlYzI2MTZhOWI0YSIsInRhZyI6IiJ9 என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் உள்ள நிலையில், இந்த இணையதள முகவரி முடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி:  https://www.trb.tn.gov.in/

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: மாணவர் தங்கும் விடுதிகள்; மதுரையில் சிறப்பு சட்டக்கல்லூரி- உயர் கல்வித்துறைக்கு என்னென்ன அறிவிப்புகள்?
TN Budget 2026: மாணவர் தங்கும் விடுதிகள்; மதுரையில் சிறப்பு சட்டக்கல்லூரி- உயர் கல்வித்துறைக்கு என்னென்ன அறிவிப்புகள்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Tasmac liquor online : மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்.? விளக்க வீடியோ இதோ..
மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்- எப்படி தெரியுமா.?
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Embed widget