மேலும் அறிய

இடைநிலை ஆசிரியர் தேர்வு; முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?

எல்லோரும் எதிர்பார்த்த இடைநிலை ஆசிரியர் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதில் தமிழ் மொழி பாடத்துக்கான தேர்வு முடிவுகளும் பார்ட் பி தேர்வு முடிவுகளும் வெளியாகி உள்ளன. தேர்வர்கள் https://trb.tn.gov.in/more_notification_details.php?id=MN-868&language=LG-1 என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளை அறியலாம். ஜூலை 21ஆம் தேதி இடைநிலை ஆசிரியர் தேர்வுகள் நடைபெற்ற நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.  

தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஆசிரியர் தேர்வு வாரியம், பல்வேறு தேர்வுகளை வெவ்வேறு பிரிவுகளின் கீழ் நடத்தி, ஆசிரியர்களை தெரிவு செய்து வருகிறது. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், கணினி பயிற்றுனர்கள், வேளாண்மை கல்வி பயிற்றுனர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையின் கீழ் உள்ள வட்டாரக் கல்வி அலுவலர்களையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பின் தங்கிய வகுப்பினர், மிகவும் பின்தங்கிய வகுப்பினர், சிறுபான்மை நலத்துறையினர், சமூக பாதுகாப்புத் துறை சென்னை மாநகராட்சி மற்றும் கோயம்புத்தூர் நகராட்சிகளுக்கான பணியாளர்களை தெரிவு செய்வதற்கான தேர்வுகளையும் நடத்தி வருகிறது.

மேலும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கான இளநிலை பேராசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் முதுநிலை பேராசிரியர்களுக்கான தேர்வுகளையும்,அரசு பொறியியல் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் அரசு சட்டக் கல்லூரிகளுக்கான பயிற்றுனர்கள் மற்றும் பேராசிரியர்களை பணியமர்த்துவதற்கான முக்கியப் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் திறம்படச் செய்து வருகிறது.

மேற்கூறிய இப்பணிகளனைத்தையும் குழந்தைகளுக்கான இலவச கல்வி உரிமை மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 காட்டும் வழிகாட்டு முறைகளை பின்பற்றி செய்து வருகிறது. 2012ஆம் ஆண்டிலிருந்து ஆசிரியர் தகுதித் தேர்வையும், இவ்வாரியம் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம்  சென்னை நுங்கம்பாக்கம், கல்லூரிச் சாலையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

எல்லோரும் எதிர்பார்த்த இடைநிலை ஆசிரியர் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதில் தமிழ் மொழி பாடத்துக்கான தேர்வு முடிவுகளும் பார்ட் பி தேர்வு முடிவுகளும் வெளியாகி உள்ளன. தேர்வர்கள் https://trb.tn.gov.in/more_notification_details.php?id=MN-868&language=LG-1 என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளை அறியலாம். ஜூலை 21ஆம் தேதி இடைநிலை ஆசிரியர் தேர்வுகள் நடைபெற்ற நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.   https://trb.tn.gov.in/admin/pdf/8079055713finla%20key%20-%20qp.pdf என்ற பக்கத்தில் இறுதி விடைத்தாள் குறிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.

இதற்கிடையே  தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 12,500 ஆக உள்ள நிலையில், 6553 இடங்கள் மட்டுமே நிரப்பப் படுவதாக தேர்வர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

(இது ஒரு பிரேக்கிங் செய்தி.. அப்டேட் செய்து கொண்டிருக்கிறோம். லேட்டஸ்ட் தகவல்களுக்கு தயவுசெய்து refresh செய்யுங்கள்)

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

அரசுப் பள்ளி ஆய்வு அராஜகம்: அமைச்சர் கீர்த்தனா மீது நயினார் நாகேந்திரன் பாய்ச்சல்!
அரசுப் பள்ளி ஆய்வு அராஜகம்: அமைச்சர் கீர்த்தனா மீது நயினார் நாகேந்திரன் பாய்ச்சல்!
கல்வி விற்பனைக்கே; வேலைக்கு அலையும் இளைஞர்கள்- பொறியியல் கல்லூரிகள் மூடலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
கல்வி விற்பனைக்கே; வேலைக்கு அலையும் இளைஞர்கள்- பொறியியல் கல்லூரிகள் மூடலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
வானிலை அலர்ட்: தமிழகத்தில் ஜூலை 12 வரை கொட்டப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு ? முழு விபரம் உள்ளே!
வானிலை அலர்ட்: தமிழகத்தில் ஜூலை 12 வரை கொட்டப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு ? முழு விபரம் உள்ளே!
Minister Keerthana : ’What is your father?’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்..!
'English ல பேச தெரியாதா?’ புதிய சர்ச்சையில் அமைச்சர் கீர்த்தனா
திடீரென சரிந்த நெல் மலை! மூட்டைகளுக்குள் சிக்கி பெண் பணியாளர் துடிதுடித்து பலி; தஞ்சையில் பரபரப்பு!
திடீரென சரிந்த நெல் மலை! மூட்டைகளுக்குள் சிக்கி பெண் பணியாளர் துடிதுடித்து பலி; தஞ்சையில் பரபரப்பு!
Embed widget