மேலும் அறிய

கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க; மருத்துவ படிப்புகளில் சேர அவகாசம் நீட்டிப்பு- எப்போது வரை?

இதன்படி மாணவர்கள், ஜூன் 29ஆம் தேதி மாலை 5 மணி வரை இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

எம்பிபிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேர விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி மாணவர்கள், ஜூன் 29ஆம் தேதி மாலை 5 மணி வரை இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முன்னதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ’’கடந்த ஆண்டுகளில் நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர்தான் இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. எனினும் இந்த ஆண்டு நீட் தேர்வு முடிந்து, மாணவர்களின் மேல்நிலைப் பள்ளி இறுதி தேர்வு முடிவு வெளியான பின்னர் விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன.

நடப்பு ஆண்டில், ஜூன் 6ஆம் தேதி முதல் இளங்கலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும். நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க விரும்பும் மாணவர்களுக்காக விண்ணப்ப்பிதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படும். அந்த கால அவகாசம் 5 நாட்கள் வரை இருக்கும்’’ என்று தெரிவித்து இருந்தார். 

அந்த வகையில், விண்ணப்பிப்பதற்கான அவகாசம் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பிப்பது எப்படி?

  • விண்ணப்பதாரர்கள் தங்களின் தகவலை உள்ளீடு செய்து, முன்பதிவு செய்ய வேண்டியது முக்கியம். 
  • ஏற்கனவே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது உள்நுழை எண் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி, மீண்டும் விண்ணப்பித்தால் போதும்.
  • தற்பொழுது உபயோகிக்கும் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சலை மட்டும் உரிய இடத்தில் பதிவு செய்யவும். 
  • பதிவு செய்தபின், விண்ணப்பதாரர்கள் தங்கள் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சலை மாற்ற முடியாது என்பதால், கவனமாக தகவல்களை உள்ளிட வேண்டும்.
  • விண்ணப்பக் கட்டணத்தை இணையதளம் வாயிலாக மட்டுமே செலுத்த முடியும்.
  • இறுதியாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்த (Final Submission) பின் அந்த விண்ணப்பத்தினை மாற்ற இயலாது.         
  • விண்ணப்பக் கட்டணத்தை செலுத்திய பிறகு அவர்களுக்கு விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு தரப்படும். அதனை பயன்படுத்தி விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர  https://tnmedicalselection.net/news/06062025002732.pdf என்ற அறிவிக்கையை வாசித்தபிறகு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.

கூடுதல் விவரங்களை https://tnmedicalselection.net/ அல்லது www.tnhealth.tn.gov.in ஆகிய இணைய முகவரிகளை க்ளிக் செய்து அறியலாம்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Vijay Fitness: 51 வயசிலும் அசத்தல் ஃபிட்; சிஎம் விஜயின் தினசரி மெனு தெரியுமா? பிரியாணி டூ சர்க்கரைப்பொங்கல்!
Vijay Fitness: 51 வயசிலும் அசத்தல் ஃபிட்; சிஎம் விஜயின் தினசரி மெனு தெரியுமா? பிரியாணி டூ சர்க்கரைப்பொங்கல்!
CM Vijay Meets MK Stalin: ஸ்டாலின் வீட்டிற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்; 5 நிமிட சந்திப்பில் நடந்தது என்ன.?
ஸ்டாலின் வீட்டிற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்; 5 நிமிட சந்திப்பில் நடந்தது என்ன.?
CM Vijay Stalin Meet: மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த முதலமைச்சர்! அரசியல் இறுக்கத்தை தளர்த்தும் விஜய்!
CM Vijay Stalin Meet: மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த முதலமைச்சர்! அரசியல் இறுக்கத்தை தளர்த்தும் விஜய்!
CM Vijay Stalin Meet: வீட்டுக்கு வந்த விஜய்… கட்டியணைத்து வரவேற்ற உதயநிதி! கையைப் பிடித்து அழைத்துச்சென்ற ஸ்டாலின்
CM Vijay Stalin Meet: வீட்டுக்கு வந்த விஜய்… கட்டியணைத்து வரவேற்ற உதயநிதி! கையைப் பிடித்து அழைத்துச்சென்ற ஸ்டாலின்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

”பாஜக-வே பரவாயில்லை”தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடம் பதவியேற்பு விழா சர்ச்சை | Vande Mataram in Vijay Oath
”தமிழக கஜானா காலியா?நிர்வாகம் தெரிஞ்சா போதும்”CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி! | MK Stalin Slams Vijay
CM-ஆக பதவியேற்ற முதல் நாளே மரபுகளை உடைத்த விஜய் இது வழக்கமே இல்ல..! | TVK CM Vijay
தவெகவின் இளம் MLA அமைச்சராக சிவகாசி கீர்த்தனா இவர் யார் தெரியுமா? | TVK Young Minister Keerthana
திருமா நிபந்தனையற்ற ஆதரவு! முதல்வராகிறார் விஜய் பதவியேற்பு வேலைகள் RESTART!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Fitness: 51 வயசிலும் அசத்தல் ஃபிட்; சிஎம் விஜயின் தினசரி மெனு தெரியுமா? பிரியாணி டூ சர்க்கரைப்பொங்கல்!
Vijay Fitness: 51 வயசிலும் அசத்தல் ஃபிட்; சிஎம் விஜயின் தினசரி மெனு தெரியுமா? பிரியாணி டூ சர்க்கரைப்பொங்கல்!
CM Vijay Meets MK Stalin: ஸ்டாலின் வீட்டிற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்; 5 நிமிட சந்திப்பில் நடந்தது என்ன.?
ஸ்டாலின் வீட்டிற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்; 5 நிமிட சந்திப்பில் நடந்தது என்ன.?
CM Vijay Stalin Meet: மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த முதலமைச்சர்! அரசியல் இறுக்கத்தை தளர்த்தும் விஜய்!
CM Vijay Stalin Meet: மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த முதலமைச்சர்! அரசியல் இறுக்கத்தை தளர்த்தும் விஜய்!
CM Vijay Stalin Meet: வீட்டுக்கு வந்த விஜய்… கட்டியணைத்து வரவேற்ற உதயநிதி! கையைப் பிடித்து அழைத்துச்சென்ற ஸ்டாலின்
CM Vijay Stalin Meet: வீட்டுக்கு வந்த விஜய்… கட்டியணைத்து வரவேற்ற உதயநிதி! கையைப் பிடித்து அழைத்துச்சென்ற ஸ்டாலின்
EPS vs SPV: காலியாகும் இபிஎஸ் கூடாரம்.! எஸ்பி வேலுமணியிடம் தாவிய 30 எம்எல்ஏக்கள்- அதிமுகவில் திடீர் திருப்பம்
காலியாகும் இபிஎஸ் கூடாரம்.! எஸ்பி வேலுமணியிடம் தாவிய 30 எம்எல்ஏக்கள்- அதிமுகவில் திடீர் திருப்பம்
Toyota FJ Cruiser: தாறுமாறான லுக்.! டொயோட்டாவின் சக்திவாய்ந்த Fj க்ரூஸர்; இந்தியாவில் தொடங்கும் உற்பத்தி; விலை என்ன.?
தாறுமாறான லுக்.! டொயோட்டாவின் சக்திவாய்ந்த Fj க்ரூஸர்; இந்தியாவில் தொடங்கும் உற்பத்தி; விலை என்ன.?
TN Assembly: அழுதுகொண்டே பதவியேற்ற பண்ருட்டி எம்எல்ஏ; யாருக்கு வணக்கம்? என்ன நடந்தது?  
TN Assembly: அழுதுகொண்டே பதவியேற்ற பண்ருட்டி எம்எல்ஏ; யாருக்கு வணக்கம்? என்ன நடந்தது?  
JCD Prabhakar: தமிழக சட்டசபை சபாநாயகராகும் இபிஎஸ், ஓபிஎஸ் நண்பர்.! யார் இந்த ஜேசிடி பிரபாகர்..?
தமிழக சட்டசபை சபாநாயகராகும் இபிஎஸ், ஓபிஎஸ் நண்பர்.! யார் இந்த ஜேசிடி பிரபாகர்..?
Embed widget