மேலும் அறிய

DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தேர்வுக்‌ கட்டணத்‌ தொகையினை பெற்று, அத்தொகையினை ஆன்லைன்‌ 18.11.2024 அன்று பிற்பகல்‌ முதல்‌ 10.12.2024 மாலை 5.00 மணி வரையிலான நாட்களுக்குள்‌ செலுத்த வேண்டும்.

2024- 2025ஆம்‌ கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்‌ கட்டணம்‌ மற்றும்‌ டிஎம்எல் கட்டணத்தை ஆன்‌லைன்‌ வழியாக செலுத்துதல்‌ தொடர்பாக அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம் வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.‌

2024- 2025ஆம்‌ கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வழுதவுள்ள பள்ளி மாணவர்களிடமிருந்து (தேர்வுக்‌ கட்டணம்‌ செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்களைத்‌ தவிர்த்து) தேர்வுக்‌ கட்டணத்‌ தொகையினை பெற்று, அத்தொகையினை ஆன்லைன்‌ 18.11.2024 அன்று பிற்பகல்‌ முதல்‌ 10.12.2024 மாலை 5.00 மணி வரையிலான நாட்களுக்குள்‌ செலுத்த வேண்டும். இதுதொடர்பாக அனைத்து மேல்நிலைப்‌ பள்ளி தலைமையாசிரியர்களுக்கும்‌ அறிவுறுத்துமாறு முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.


DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தேர்வுக்‌ கட்டண விலக்கிற்கு தகுதியானோர்‌:

தமிழை பயிற்று மொழியாகக்‌ கொண்டு தேர்வெழுதும்‌ அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்‌ தேர்வுக்‌ கட்டணம்‌ செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்படுகிறது.

அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ தமிழ்வழி தவிர இதர பயிற்று மொழிகளில்‌ (Other than Tamil Medium) பயிலும்‌ பின்வரும்‌ பிரிவுகளைச்‌ சார்ந்த மாணவர்களுக்கு தேர்வுக்‌ கட்டணம்‌ செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.

SC/ SCA/ ST மற்றும்‌ எஸ்சி Converts (SS) - பெற்றோருக்கான வருமானத்திற்கு உச்ச வரம்பு எதும்‌ இல்லை.

அதேபோல MBC/ DC பிரிவினருக்கான வருமானத்திற்கு உச்ச வரம்பு எதும்‌ இல்லை.

பி.சி/ பி.சி.எம். பிரிவு - பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- க்கு (ரூபாய்‌ இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கு) மிகாமல்‌ இருப்பவர்களுக்கு மட்டும்‌

அனைத்துப்‌ பள்ளிகளிலும்‌ பயிலும்‌ பார்வை குறைபாடுடைய மற்றும்‌ செவித்திறன்‌ / பேச்சுத்‌ திறன்‌ குறைபாடுடைய மாணவர்கள்‌.

சுயநிதி/ மெட்ரிகுலேஷன்‌ மற்றும்‌ ஆங்கிலோ-இந்தியப்‌ பள்ளிகள்‌

சுயநிதி, மெட்ரிகுலேஷன்‌ மற்றும்‌ ஆங்கிலோ இந்தியப்‌ பள்ளிகளில் பயின்று பத்தாம்‌ வகுப்பு / பதினோராம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வெழுதும்‌ மாணவர்கள்‌ தேர்வுக்‌ கட்டண விலக்கு டபபெறத்‌ தகுதியுடையவர்கள்‌ அல்லர்‌.

11ஆம் வகுப்பு அரியர் மாணவர்களுக்கான தேர்வுக்‌ கட்டணம்‌ செலுத்துதல்‌

பள்ளித்‌ தலைமையாசிரியர்கள்‌, தங்கள்‌ பள்ளியில்‌ +2 பயிலும்‌ பள்ளிமாணவர்கள்‌, மேல்நிலை முதலாம்‌ ஆண்டு தேர்வில்‌ தேர்ச்சி பெறாத பாடங்களுக்கான தேர்வினை (+1 Arrear Subjects) தற்போது எழுதுவதற்கான தேர்வுக்‌ கட்டணத்‌ தொகையினை சம்பந்தப்பட்ட மாணவர்களிடமிருந்து பெற்று, அத்தொகையினை 20.11.2024 அன்று

பிற்பகல்‌ முதல்‌ 10.12.2024 மாலை 5.00 மணி வரையிலான நாட்களில் www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்திற்குச்‌ சென்று, ஆன்லைன்‌ வழியாக செலுத்துதல்‌ வேண்டும்‌.

அட்டவணைப்‌படுத்தப்பட்ட மதிப்பெண்‌ பட்டியல்‌ கட்டணம்‌ (TML Fees)

2024-2025- ஆம்‌ கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு பொதுத்தேர்வின்‌ தேர்வு முடிவுகள்‌ அடங்கிய அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண்‌ பட்டியலை ஆன்லைன்‌ மூலமாக பதிவிறக்கம்‌ செய்துகொள்வதற்காக, அனைத்துப்‌ பள்ளிகளும்‌ (எந்த ஒரு பள்ளியும்‌ விலக்கு இல்லாமல்‌) ரூ.300/- செலுத்தவேண்டும்‌ என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மதுரை புத்தகத் திருவிழா: ரூ.1.51 கோடி விற்பனை, மக்கள் வெள்ளத்தில் அரங்கம் !
மதுரை புத்தகத் திருவிழா: ரூ.1.51 கோடி விற்பனை, மக்கள் வெள்ளத்தில் அரங்கம் !
பள்ளிக்கல்வித்துறை ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்! கட்டாய மாறுதல் யாருக்கு? விலக்கு யாருக்கு? இதோ முழு விவரம்!
பள்ளிக்கல்வித்துறை ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்! கட்டாய மாறுதல் யாருக்கு? விலக்கு யாருக்கு? இதோ முழு விவரம்!
Scholarship: மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க! வங்கி கணக்கில் நேரடியாக ரூ.50,000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Scholarship: மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க! வங்கி கணக்கில் நேரடியாக ரூ.50,000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
TRB: ஆசிரியர்களுக்கு முக்கிய அப்டேட்! இன்னும் 3 நாட்கள் தான் இருக்கு.. TRB சொன்ன இதோ 10 முக்கிய விதிமுறைகள்!
TRB: ஆசிரியர்களுக்கு முக்கிய அப்டேட்! இன்னும் 3 நாட்கள் தான் இருக்கு.. TRB சொன்ன இதோ 10 முக்கிய விதிமுறைகள்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பரங்குன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு... ஏற்றப்பட்ட தீபம் - எங்கு தெரியுமா?
திருப்பரங்குன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு... ஏற்றப்பட்ட தீபம் - எங்கு தெரியுமா?
விண்ணை முட்டிய அரோகரா கோஷம்! - திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்! எத்தனை நாட்கள் தீபம் எரியும்? எவ்வளவு தூரம் தெரியும்?
விண்ணை முட்டிய அரோகரா கோஷம்! - திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்! எத்தனை நாட்கள் தீபம் எரியும்? எவ்வளவு தூரம் தெரியும்?
Tiruvannamalai Deepam 2026 LIVE: திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்.. ஜோதியாய் ஈசன்.. மெய்சிலிர்க்க வைக்கும் தரிசனம்
Tiruvannamalai Deepam 2026 LIVE: திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்.. ஜோதியாய் ஈசன்.. மெய்சிலிர்க்க வைக்கும் தரிசனம்
பட்டையை கிளப்பிய சூர்யவன்ஷி: 52 பந்துகளில் இரட்டை சதம் எடுத்து அசாத்திய ஆட்டம்!
பட்டையை கிளப்பிய சூர்யவன்ஷி: 52 பந்துகளில் இரட்டை சதம் எடுத்து அசாத்திய ஆட்டம்!
"கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்" - வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!
பெண் பாடகிக்கு தண்டனையாக 74 சவுக்கடிகள் வழங்கப்பட்ட கொடூரம்! - எங்கே? ஏன் தெரியுமா?
பெண் பாடகிக்கு தண்டனையாக 74 சவுக்கடிகள் வழங்கப்பட்ட கொடூரம்! - எங்கே? ஏன் தெரியுமா?
“பொடனிக்குப் பின்னாலேயே இருந்து தப்பு செய்த எம்எல்ஏவுக்கு தீபாவளி பரிசு வேற” ஆட்சியா இது? - மு.க.ஸ்டாலின் ஆவேசம்
“பொடனிக்குப் பின்னாலேயே இருந்து தப்பு செய்த எம்எல்ஏவுக்கு தீபாவளி பரிசு வேற” ஆட்சியா இது? - மு.க.ஸ்டாலின் ஆவேசம்
நாளை வெளுத்து வாங்கப்போகும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை தெரியுமா?
நாளை வெளுத்து வாங்கப்போகும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை தெரியுமா?
Embed widget