மேலும் அறிய

நாளை வெளியாகும் 10ஆம் வகுப்பு, பிளஸ் 1 துணைத் தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?

10, 11ஆம் வகுப்பு தேர்வுக்‌ கூட நுழைவுச்‌ சீட்டுகளை 25.06.2025 (புதன்‌ கிழமை) பிற்பகல்‌ முதல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தின்‌ மூலம்‌ பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌.

பத்தாம்‌ வகுப்பு & மேல்நிலை முதலாம்‌ ஆண்டு துணைத்‌ தேர்வு, ஜூலை மாதம் நடைபெற உள்ள நிலையில், தேர்வர்கள்‌ தேர்வுக்கூட நுழைவுச்‌ சீட்டுகளை இணையதளம்‌ மூலம்‌ பதிவிறக்கம்‌ செய்து  கொள்ளலாம் என்று அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் கூறப்பட்டு உள்ளதாவது:

நடைபெறவுள்ள ஜூலை 2025, பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ மேல்நிலை முதலாம்‌ ஆண்டு துணைத்‌ தேர்வெழுத, விண்ணப்பித்தத்‌ தேர்வர்கள்‌ (தட்கல்‌ உட்பட) தங்களது தேர்வுக்‌ கூட நுழைவுச்‌ சீட்டுகளை 25.06.2025 (புதன்‌ கிழமை) பிற்பகல்‌ முதல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தின்‌ மூலம்‌ பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌.

ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி?

  • தனித்தேர்வர்கள்‌, www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச்‌ சென்று HALL TICKET என்ற வாசகத்தினை க்ளிக் செய்தால்‌ ஒரு பக்கம் தோன்றும்‌.
  • அதில் பக்கத்தில்‌ உள்ள “SSLC & HSE FIRST YEAR SUPPLEMENTARY EXAM, JULY 2025 - HALL TICKET DOWNLOAD" என்ற வாசகத்தினை க்ளிக் செய்யுங்கள்.
  • அதில் தோன்றும்‌ பக்கத்தில்‌ தங்களது விண்ணப்ப எண்‌ அல்லது நிரந்தர பதிவெண்‌ மற்றும்‌ பிறந்த தேதியினைப்‌ பதிவுசெய்ய வேண்டும்.
  • அவர்களுடைய தேர்வுக்‌ கூட நுழைவுச்‌ சீட்டைப்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.
  • மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத்‌ தேர்வுக்கான தேதி குறித்த விவரங்களை தனித்தேர்வர்கள்‌ தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின்‌ முதன்மைக்‌ கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும்‌.
  • உரிய தேர்வுக்கூட நுழைவுச்‌ சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும்‌ தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்‌.

பத்தாம்‌ வகுப்பு அறிவியல்‌ பாட செய்முறைத்‌ தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தனித்‌ தேர்வர்கள்‌ 26.06.2025 (வியாழக்கிழமை) முதல்‌ 28.06.2025 (சனிக்கிழமை) வரையிலான நாட்களில்‌ அறிவியல்‌ பாட செய்முறைப்‌ பயிற்சி வகுப்புகள்‌ நடைபெற்ற பள்ளிகளிலேயே செய்முறைத்தேர்வு நடைபெற உள்ளது.

ஹால் டிக்கெட் கட்டாயம்

மேலும்‌, இத்தேர்வர்கள்‌ தேர்வுக்கு முன்கூட்டியே செய்முறைத்‌ தேர்வு நடத்தப்படவுள்ள பள்ளிகளின்‌ விவரங்களை, சம்பந்தப்பட்ட மாவட்டக்‌ கல்வி அலுவலர்களை நேரில்‌ அணுகி பெற்றுக்‌ கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்‌ கூட அனுமதிச்‌ சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும்‌ தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்‌.

ஜூலை 2025, பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ மேல்நிலை முதலாம்‌ ஆண்டு துணைத்‌ தேர்விற்கான தேர்வுக்கால அட்டவணையினை (TIME TABLE) www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ அறிந்து கொள்ளலாம்‌.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கணிதம் இனி கரும்பாக இனிக்கும்; ஏஐ மூலம் ஈஸியாக தேர்வுக்கு மாணவர்கள் தயார் ஆவது எப்படி?
கணிதம் இனி கரும்பாக இனிக்கும்; ஏஐ மூலம் ஈஸியாக தேர்வுக்கு மாணவர்கள் தயார் ஆவது எப்படி?
NEET UG 2026: நீட் தேர்வு: விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே! முக்கிய தேதிகள், கட்டணம், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ
NEET UG 2026: நீட் தேர்வு: விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே! முக்கிய தேதிகள், கட்டணம், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ
Anbumani; வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம்: தவிக்கும் மாணவர்கள்- அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி கேள்வி
Anbumani; வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம்: தவிக்கும் மாணவர்கள்- அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி கேள்வி
"எங்களுக்கு மட்டும் நிதி இல்லையா?" திமுக அறக்கட்டளை நிதியையாவது கொடுங்கள் - கோரிக்கை விடுக்கும் ஆசிரியர்கள்..
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rapido Food Delivery: வந்தாச்சு Ownly, இனி உணவு டெலிவரில எக்ஸ்ட்ரா சார்ஜே இல்ல.. ஸ்விகி, ஸொமாட்டோ விட குறைவு!
Rapido Food Delivery: வந்தாச்சு Ownly, இனி உணவு டெலிவரில எக்ஸ்ட்ரா சார்ஜே இல்ல.. ஸ்விகி, ஸொமாட்டோ விட குறைவு!
NEET UG 2026: நீட் தேர்வு: விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே! முக்கிய தேதிகள், கட்டணம், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ
NEET UG 2026: நீட் தேர்வு: விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே! முக்கிய தேதிகள், கட்டணம், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ
மீண்டும் மீண்டுமா? சிவகங்கையில் 9 பேர் கும்பல் கொடூர தாக்குதல்- வெளியான பகீர் காட்சிகள்!
மீண்டும் மீண்டுமா? சிவகங்கையில் 9 பேர் கும்பல் கொடூர தாக்குதல்- வெளியான பகீர் காட்சிகள்!
Iran Cluster Bomb Attack: முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
RRB Recruitment 2026: ரயில்வேயில் 22,695 குரூப் டி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
RRB Recruitment 2026: ரயில்வேயில் 22,695 குரூப் டி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
Gold rate today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
Top 10 News Headlines: அன்புமணி, எல்.கே. சுதீஷ் வேட்புமனு, நிதிஷ் இல்லம் முன்பு போராட்டம், கொத்து குண்டால் தாக்கிய ஈரான் - 11 மணி செய்திகள்
அன்புமணி, எல்.கே. சுதீஷ் வேட்புமனு, நிதிஷ் இல்லம் முன்பு போராட்டம், கொத்து குண்டால் தாக்கிய ஈரான் - 11 மணி செய்திகள்
Chennai Mini Bus : சென்னையில் 220 மினி பேருந்து.! சூப்பர் திட்டத்தை தொடங்கும் அரசு- எங்கிருந்து எங்கே இயக்கப்படுகிறது.?
சென்னையில் 220 மினி பேருந்து.! சூப்பர் திட்டத்தை தொடங்கும் அரசு- எங்கிருந்து எங்கே இயக்கப்படுகிறது.?
Embed widget