மேலும் அறிய

கல்வி உதவித்தொகை மோசடி! பெற்றோர்களே உஷார்! QR Code மூலம் பணம் பறிப்பு

பள்ளி மாணவர்களின் பெற்றோர்களைக் குறிவைத்தும் பள்ளியை முடித்துவிட்டு இரண்டு அல்லது மூன்று வருடங்கள் கழித்த மாணவர்களின் பெற்றோர்களைக் குறிவைத்து நடக்கிறது இந்த மோசடி.

திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, செல்போன் வாயிலாக தொடர்பு கொண்டு கல்வி துறை அலுவலகத்தில் இருந்து கல்வி உதவி தொகை தருவதாகக் கூறி மோசடிகள் நடைபெற்று வருகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் பெற்றோர்களைக் குறிவைத்தும் பள்ளியை முடித்துவிட்டு இரண்டு அல்லது மூன்று வருடங்கள் கழித்த மாணவர்களின் பெற்றோர்களைக் குறிவைத்தும் இந்த மோசடி நடைபெற்று வருகிறது.



கல்வி உதவித்தொகை மோசடி! பெற்றோர்களே உஷார்! QR Code மூலம் பணம் பறிப்பு

மோசடியாளர்கள் பள்ளி/கல்லூரி மாணவர்களின் பெயர், பள்ளி விபரங்களை சரியாகக் கூறி நம்பிக்கை வரும்படி பேசி பெற்றோரின் Whatsapp எண்ணிற்கு QR Code ஒன்றை அனுப்புகின்றனர். அந்த QR Code-ஐ பெற்றோரின் Google pay / Phone pe வழியாக Scan செய்தும், PIN நம்பரை கேட்டும், அதன் மூலம் பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு PIN நம்பரை கேட்பவர்கள் மோசடியாளர்கள் என பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் இதில் பணம் வரும் என நம்பி சில மாணவர்களின் பெற்றோர் ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

கல்வி உதவி தொகை என்பது சம்மந்தப்பட்ட மாணவர்களின் வங்கிக்கணக்கிற்கு மத்திய/மாநில அரசால் மாணவர்களின் பள்ளி வாயிலாக மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. பள்ளியை முடித்துச் சென்று தற்போது கல்லூரியில் படித்துவரும் அல்லது வேலையிலிருக்கும் அல்லது படிக்காத மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்பதைக் கேட்டு யாரும் ஏமாற வேண்டாம். இது போன்று கல்வித்துறையில் இருந்து பேசுவதாக கூறி ஏமாற்றும் சமுக விரோதிகளிடம் மக்கள் வழிப்புணர்வாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அழைப்பு வந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையம் மற்றும் மாணவர் பயிலும் பள்ளிக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இது போன்று சைபர் குற்றங்கள் நடைபெற்றால் சைபர் குற்ற இணையதளத்தில் www.cybercrime.gov.in அல்லது 1930 என்ற Toll Free எண்ணிற்கு அழைத்து உடனடியாக தங்களுடைய புகாரினை பதிவு செய்யுமாறு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார். 

சைபர்கிரைம் விழிப்புணர்வு 

  1. அறிமுகம் இல்லாத நபர்களிடம் உங்களது Credit Card/Debit Card Details/OTP/CVV/Expiry Date எண்கள் போன்றவற்றை கொடுக்க வேண்டாம்.
  2. Online மூலம் Part Time Job என வரும் போலி Link விளம்பரங்களை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.
  3. Fake Loan App இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கடன் பெற வேண்டாம். உங்கள் கைபேசி Hack செய்யப்பட்டு விடும் ஜாக்கிரதை,
  4. Naptol, Meesho பரிசு விழுந்துள்ளதாக வரும் தபால் கூப்பன்களை பார்த்து ஏமாறாதீர்கள்.
  5. OLX போன்ற இணையதளத்தை பயன்படுத்தி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் விற்பதற்காக வரும் விளம்பரங்களின் உண்மைத்தன்மை அறியாமல் பணம் செலுத்தி ஏமாறவேண்டாம்.
  6. Telegram, Facebook, Instagram போன்ற இணையதளத்தை பயன்படுத்தி வாகனங்களை வாங்க வேண்டாம்.
  7. Army Vehicles Purchase 6163 அறியாமல் பணம் செலுத்தி ஏமாறவேண்டாம் இது முற்றிலும் Fake ஆனது.
  8. Unknown Link, Message, Call, Video Call, Sexy Video Call எவ்வித பதிலும் அளிக்காமல் விட்டுவிடுங்கள்.
  9. Any Desk Quick Support CL Remote Access Appகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.
  10. Fake Investment App பிரபல முதலீட்டு நிறுவனத்தின் பெயரை கூறி பொய்யான முதலீடு செய்ய தொலைபேசி மூலம் அழைத்து பணம் செலுத்தக்கூறினால் முதலீடு செய்து ஏமாறாதீர்கள்.
  11. அறிமுகம் இல்லாத நபர் Whatsapp or Telegram மூலம் அனுப்பும் QR Code Scan செய்யாதீர். இது முற்றிலும் மோசடியானது.
  12. இலவச WiFi வசதிகளை பயன்படுத்தி உங்கள் வங்கி கணக்குடன் தொடர்புடைய பரிவர்த்தனைகளை தவிர்த்துவிடுங்கள்.
  13. வங்கியில் இருந்து பேசுவதாக கூறி KYC Biometric System Update என கூறுவதை நம்பி ஏமாறவேண்டாம்.
  14. Helicopter Ticket Booking Q வேண்டாம்.
  15. Postal Payment Bank KYC Update வேண்டாம்.
  16. Credit Card Bonus Point Redeem செய்துதருவதாக கூறி போன் வந்தால் அதை நம்பி ஏமாற வேண்டாம்.
  17. True Caller App Gpay, Phone pe பதிவிறக்கம் செய்ய வேண்டாம். இது உங்கள் போனை Hack செய்துவிடும்.
  18. தேவையற்ற App-களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். UnUsed App களை உடனடியாக செய்து விடுங்கள்.
  19. உங்களது மொபைலில் Date of Birth, Cell Phone Number போன்ற Easily Access பண்ண கூடிய Password-ஆக வைக்க வேண்டாம்.
  20. உங்களது Cellphone ல் Profile DP-இல் உங்கள் Photo வைக்க வேண்டாம். உங்கள் Photo morphing செய்து பணம் பறிக்கக்கூடும்.
  21. Instagram IMO போன்ற சமூக வளைதளங்களை பயன்படுத்தி அறிமுகம் இல்லாத நபர்களிடம் தகவல்களை பறிமாற்றம் செய்ய கூடாது. Facebook, Whatsapp போன்ற சமூகவளைதளங்கள் மூலம் உங்களிடம் தெரிந்த நபர்களின் அக்கவுண்ட் எண்ணில் பண உதவி கேட்டு வரும் செய்திகளை கேட்டு நம்பி பண உதவி செய்து ஏமாற வேண்டாம்.
  22. ATM card பயன்படுத்தும்போது அறிமுகம் இல்லாத நபர்களிடம் ATM Card PIN நம்பர் பணம் எடுத்து தருமாறு கொடுக்கக்கூடாது. ATM Crad பணம் பரிவர்த்தனை முடிந்தவுடன் Cancel Button ஐ அழுத்த வேண்டும். Password, OTP -ஐ யாரிடமும் பகிரவேண்டாம்.
  23. Online மூலம் வேலைவாய்ப்பு நிறுவனங்களை நம்பி முன்பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.
  24. Cryptocurrency என வரும் போலி Link விளம்பரங்களை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.
  25. Google Search தளத்தில் Customer Care மற்றும் Government Website போல 12 ஆயிரம் போலியான வெப்சைட்கள் வெளியிடப்பட்டுள்ளது அதை தவறுதலாக பயன்படுத்தி ஏமாற வேண்டாம்.
  26. EB Bill செலுத்துமாறு Unknow Number மூலம் வரும் போலி Link மூலம் நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.
  27. Email, Watsapp Massenger Computer software பதிவிறக்கம் செய்ய வேண்டாம் அது Random Wires ஆக மாறி உங்கள் சிஸ்டம் செயல் இழக்க செய்ய வாய்ப்புள்ளது.
  28. Artificial Intelligence போல Whatsapp messenger-யை பயன்படுத்தி Video Call மூலம் பேசி பண உதவி கேட்கலாம் அது முற்றிலும் போலியானது ஏமாற வேண்டாம்.
  29. Multimedia Marketing என வரும் போலி Link மூலம் நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.
  30. Merchant Fraud மொத்த வியாபாரத்திற்கு குறைந்த விலையில் புளி, வெங்காயம், பூண்டு கிடைக்கும் என வரும் போலி Link மூலம் நம்பி பணம் செலுத்த வேண்டாம்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு முடிவுகள் எப்போது? வெளியான முக்கியத் தகவல்- பதிவிறக்கம் செய்வது எப்படி?
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு முடிவுகள் எப்போது? வெளியான முக்கியத் தகவல்- பதிவிறக்கம் செய்வது எப்படி?
VIT Entrance Exam: விஐடி பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் - ஏப்ரல் 12ம் தேதி வரை நீட்டிப்பு
VIT Entrance Exam: விஐடி பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் - ஏப்ரல் 12ம் தேதி வரை நீட்டிப்பு
CUET UG 2026: விரைவில் தொடங்கும் விண்ணப்பப்பதிவு; க்யூட் தேர்வு எப்போது? கால அட்டவணை
CUET UG 2026: விரைவில் தொடங்கும் விண்ணப்பப்பதிவு; க்யூட் தேர்வு எப்போது? கால அட்டவணை
பள்ளிகளில் புரட்சி..மாணவர்களுக்கு 3ஆம் வகுப்பு முதலே AI கல்வி: புதிய பாடத்திட்டம் அறிமுகம்
பள்ளிகளில் புரட்சி..மாணவர்களுக்கு 3ஆம் வகுப்பு முதலே AI கல்வி: புதிய பாடத்திட்டம் அறிமுகம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026 Survey: திமுக கோட்டையைத் தக்கவைக்குமா? தவெகவுக்கு சர்ப்ரைஸ்- 3 சர்வே முடிவுகள் சொல்வது என்ன?
TN Election 2026 Survey: திமுக கோட்டையைத் தக்கவைக்குமா? தவெகவுக்கு சர்ப்ரைஸ்- 3 சர்வே முடிவுகள் சொல்வது என்ன?
Iran Hit List: பழிக்குப் பழி, பாலத்துக்கு பாலம்.! வளைகுடாவில் 8 டார்கெட்டுகளை அறிவித்த ஈரான்; உச்சகட்ட பதற்றம்
பழிக்குப் பழி, பாலத்துக்கு பாலம்.! வளைகுடாவில் 8 டார்கெட்டுகளை அறிவித்த ஈரான்; உச்சகட்ட பதற்றம்
Annamalai: தேர்தலில் சீட் இல்லை, கல்தா கொடுத்த கட்சி; பாஜக அண்ணாமலை பரபரப்பு ட்வீட்!
Annamalai: தேர்தலில் சீட் இல்லை, கல்தா கொடுத்த கட்சி; பாஜக அண்ணாமலை பரபரப்பு ட்வீட்!
BJP Candidate List: 27 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு - யார்? எங்கு? போட்டி - அண்ணாமலை அவுட்
BJP Candidate List: 27 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு - யார்? எங்கு? போட்டி - அண்ணாமலை அவுட்
BJP Candidate List: பாஜக வேட்பாளர் பட்டியலில் அதிர்ச்சி! அண்ணாமலைக்கு வாய்ப்பு மறுப்பு: அரசியல் நகர்வு என்ன?
பாஜக வேட்பாளர் பட்டியலில் அதிர்ச்சி! அண்ணாமலைக்கு வாய்ப்பு மறுப்பு: அரசியல் நகர்வு என்ன?
Budget Hybrid Cars: பேட்டரிலயும் ஓடும்.. பெட்ரோலயும் ஓடும்! இந்தியாவின் டாப் 4 ஹைப்ரிட் கார்கள் இதான்!
Budget Hybrid Cars: பேட்டரிலயும் ஓடும்.. பெட்ரோலயும் ஓடும்! இந்தியாவின் டாப் 4 ஹைப்ரிட் கார்கள் இதான்!
Annamalai: ”நேரில் ஆஜராகனும், உடனே சென்னை வாங்க” அண்ணாமலைக்கு BJP ஆர்டர் - மோடி தலைமையில் ஆலோசனை
Annamalai: ”நேரில் ஆஜராகனும், உடனே சென்னை வாங்க” அண்ணாமலைக்கு BJP ஆர்டர் - மோடி தலைமையில் ஆலோசனை
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு முடிவுகள் எப்போது? வெளியான முக்கியத் தகவல்- பதிவிறக்கம் செய்வது எப்படி?
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு முடிவுகள் எப்போது? வெளியான முக்கியத் தகவல்- பதிவிறக்கம் செய்வது எப்படி?
Embed widget